புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   Poll_c10இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   Poll_m10இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram

10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   Poll_c10இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   Poll_m10இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   Poll_c10 
52 Posts - 59%

32 Posts - 36%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   Poll_c10இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   Poll_m10இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 28, 2011 3:11 pm

இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   Samuraiபதறாத காரியம் சிதறாது!
கடினமாகச் செய்வதைவிட கவனமாகச் செய்!!

என்பது நம் முன்னோர் அனுபவமொழி. இதே கருத்தை எடுத்துரைக்கும் தத்துவக் கதையொன்று....

“ஓர் இளைஞன் சிறந்த வாள் பயிற்சி பெறுவதற்காக குருவைத் தேடிப் புறப்பட்டான்.
வல்லமை வாய்ந்த குரு ஒருவர் மலைமீது இருப்பதாகச் சொன்னார்கள்.
இளைஞன் ஆவலோடு மலையேறிச்சென்று குருவைக் கண்டான். வணங்கினான். தன் வேண்டுகோளைத் தெரிவித்தான்.

“குருவே, நான் கடினமாக உழைத்து தீவிரமாகப் பயிற்சி எடுத்தால் எவ்வளவு காலத்தில் வல்லமை பெற முடியும்?
என்று கேட்டான்.
“பத்து ஆண்டுகள் பிடிக்கும்“ என்றார் ஆசான்.

“என் தந்தை தள்ளாத வயதில் இருக்கிறார். நான் அவ்வளவு காலம் இங்கே
தங்கியிருக்கமுடியாது. நான் சீக்கிரம் ஊர்திரும்பி அவரைக் கவனிக்கவேண்டும்.
மிகக் கடுமையாகப் பயிற்சி எடுத்தால் எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியும்?
என்று கேட்டான் இளைஞன்.
அநேகமாக முப்பது ஆண்டுகள் பிடிக்கலாம் என்றார் அவர்.

என்ன இப்படிச் சொல்லுகிறீர்கள்..? முதலில் பத்து ஆண்டுகள் என்றுதானே
சொன்னீர்கள். கடுமையாகப் பயிற்சி எடுத்தால் சீக்கிரம்
முடிக்கமுடியுமல்லவா..? என்றான் அவன்.
“அப்படியா? அப்படிச் சீக்கிரம் கற்க வேண்டுமானால் சுமார் எழுபது வருடங்கள் என்கூட நீ இருக்க வேண்டிவரும்“ என்றார் குரு.

அவசரப்பட்டால், அகந்தையில், பதற்றத்தில், எந்தக் காரியமும் உரிய காலத்தில் ஒழுங்காக முடியாது.“

நன்றி குணா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 28, 2011 3:14 pm

ஜாஹீதாபானு wrote:பதறாத காரியம் சிதறாது!
கடினமாகச் செய்வதைவிட கவனமாகச் செய்!!

நல்ல சிந்தனை...நானும் சிறு சிறு விஷ்யதில் பதறி இப்படி நிறைய தவறுகள் செய்து இருக்கேன்..
நல்ல சிந்தனை கதை பாட்டி இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   224747944 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   224747944 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   224747944

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 28, 2011 3:19 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:பதறாத காரியம் சிதறாது!
கடினமாகச் செய்வதைவிட கவனமாகச் செய்!!

நல்ல சிந்தனை...நானும் சிறு சிறு விஷ்யதில் பதறி இப்படி நிறைய தவறுகள் செய்து இருக்கேன்..
நல்ல சிந்தனை கதை பாட்டி இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   224747944 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   224747944 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   224747944
இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   678642 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   678642 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   678642 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   678642

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Nov 28, 2011 3:26 pm

அவசரப்பட்டால், அகந்தையில், பதற்றத்தில், எந்தக் காரியமும் உரிய காலத்தில் ஒழுங்காக முடியாது.“
மிகவும் சரியான வார்த்தையே.
நல்ல கதை. நல்ல கருத்தும் கூட.
நன்றி பானு, இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   678642
நன்றி குணா. இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   678642

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 28, 2011 3:33 pm

கருத்துள்ள கதை பானு இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   678642

ரேவதி wrote:நல்ல சிந்தனை...நானும் சிறு சிறு விஷ்யதில் பதறி இப்படி நிறைய தவறுகள் செய்து இருக்கேன்..நல்ல சிந்தனை கதை பாட்டி இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   224747944 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   224747944 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   224747944
இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   211781என்னமோ இப்ப உனக்கு 200 , 300 வயசு ஆனா மாதிரி பேசுற ..

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 28, 2011 3:35 pm

ராஜா wrote:

ரேவதி wrote:நல்ல சிந்தனை...நானும் சிறு சிறு விஷ்யதில் பதறி இப்படி நிறைய தவறுகள் செய்து இருக்கேன்..நல்ல சிந்தனை கதை பாட்டி இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   224747944 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   224747944 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   224747944
இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   211781என்னமோ இப்ப உனக்கு 200 , 300 வயசு ஆனா மாதிரி பேசுற ..
இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   230655 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   230655 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   230655

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 28, 2011 3:36 pm

ராஜா wrote:கருத்துள்ள கதை பானு இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   678642

மூர்த்தி சிறுசுனாலும் கீர்த்தி பெருசு இல்லையா ரே இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   230655

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 28, 2011 3:37 pm

ஜாஹீதாபானு wrote:

அம்மாடி நான் வரல இந்த விளையாட்டுக்கு...
இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   230655 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   230655 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   230655

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 28, 2011 4:06 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:கருத்துள்ள கதை பானு இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   678642

ரேவதி wrote:நல்ல சிந்தனை...நானும் சிறு சிறு விஷ்யதில் பதறி இப்படி நிறைய தவறுகள் செய்து இருக்கேன்..நல்ல சிந்தனை கதை பாட்டி இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   224747944 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   224747944 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   224747944
இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   211781என்னமோ இப்ப உனக்கு 200 , 300 வயசு ஆனா மாதிரி பேசுற ..
மூர்த்தி சிறுசுனாலும் கீர்த்தி பெருசு இல்லையா ரே இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   230655
அம்மாடி நான் வரல இந்த விளையாட்டுக்கு...
இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   230655 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   230655 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   230655
இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   440806

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 28, 2011 4:08 pm

ஜாஹீதாபானு wrote:
இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   230655 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   230655 இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   230655
இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   440806[/quote]
என்ன பாட்டி சோகம் இன்றும் ஒரு கதை(28/11/11 பானு) பதறாத காரியம் சிதறாது..!   838572

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக