புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் உழைப்புடன் இரு Poll_c10உடல் உழைப்புடன் இரு Poll_m10உடல் உழைப்புடன் இரு Poll_c10 
83 Posts - 55%
heezulia
உடல் உழைப்புடன் இரு Poll_c10உடல் உழைப்புடன் இரு Poll_m10உடல் உழைப்புடன் இரு Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
உடல் உழைப்புடன் இரு Poll_c10உடல் உழைப்புடன் இரு Poll_m10உடல் உழைப்புடன் இரு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
உடல் உழைப்புடன் இரு Poll_c10உடல் உழைப்புடன் இரு Poll_m10உடல் உழைப்புடன் இரு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
உடல் உழைப்புடன் இரு Poll_c10உடல் உழைப்புடன் இரு Poll_m10உடல் உழைப்புடன் இரு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உடல் உழைப்புடன் இரு Poll_c10உடல் உழைப்புடன் இரு Poll_m10உடல் உழைப்புடன் இரு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உடல் உழைப்புடன் இரு Poll_c10உடல் உழைப்புடன் இரு Poll_m10உடல் உழைப்புடன் இரு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் உழைப்புடன் இரு Poll_c10உடல் உழைப்புடன் இரு Poll_m10உடல் உழைப்புடன் இரு Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
உடல் உழைப்புடன் இரு Poll_c10உடல் உழைப்புடன் இரு Poll_m10உடல் உழைப்புடன் இரு Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
உடல் உழைப்புடன் இரு Poll_c10உடல் உழைப்புடன் இரு Poll_m10உடல் உழைப்புடன் இரு Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் உழைப்புடன் இரு


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Nov 28, 2011 5:39 pm

உடல் உழைப்புடன் இரு


நகர வாழ்க்கைச் சூழ்நிலையில் வியர்க்க விறுவிறுக்க வெயிலில் அலைந்து திரிந்து வேலை செய்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்! வெயிலுக்கு முன்பாகவே அலுவலகத்தை அடைந்து பகல் முழுக்க ஏசி அறையில் அடைந்துகிடந்து மாலையில் வீடு திரும்புவதுதான் பெரும்பாலானோரின் வாடிக்கையாகிப் போனது. இதனால் சருமத்தில் வெயில் படுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது!
'' 'ஆஸ்டியோபெரோசிஸ்' (Osteoporosis) என்னும் 'எலும்பு திண்மைக் குறைவு நோய்' ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமே நம் சருமத்தில் சூரிய ஒளி படாமல் இருப்பதுதான். உடலுக்குத் தேவையான 'வைட்டமின் டி' சத்து குறையும்போது எலும்புகள் பலவீனப்பட்டு வலுவிழந்து போய்விடும். இயற்கையிலேயே சூரிய வெளிச்சம் மூலம் 'வைட்டமின் டி' கிடைக்குமாறு பழக்கப்படுத்திக் கொண்டால் பெரும்பான்மையான நோய்கள் நம்மை நெருங்காது ஆரோக்கியமே நம்மை அரவணைத்துக் கொள்ளும்'' என்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளரும் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பழனி. தொடர்ந்து பேசியவர்...
''சூரியனில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி-தான் நம் உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக வைத்திருக்க உதவும். அந்த வைட்டமின் டி சத்து உடலுக்கு கிடைக்காதபோது இடுப்பு எலும்பு முதுகுத் தண்டு கை எலும்புகளை இந்நோய் மிக விரைவில் தாக்கும்.
60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களையும் 50 வயதைக் கடக்கும் பெண்களில் நான்கில் ஒரு பகுதியினரையும் இந்த நோய் மிக எளிதில் தாக்குகிறது. மெனோபாஸ் ஸ்டேஜை அடையும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கும். இதனால் எலும்புகளில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டு எலும்புகள் வலுவிழந்துபோவதால் இந்த நோய் ஏற்படுகிறது. ஆண்களைப் பொறுத்தவரை டெஸ்டோஸ்டெரோன் (Testosterone) என்ற ஹார்மோன் குறைவாக இருந்தால் இந்த நோய் எளிதில் தாக்குகிறது.

ஏற்கெனவே எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பவர்கள் எலும்பில் அடிபட்டு நீண்ட நாட்களாக படுக்கையில் கிடந்தவர்களை இந்த நோய் தாக்கும். உடம்பில் ஜீரண சக்தி (Malabsorption syndromes) குறைபாடு இருந்து ஊட்டச் சத்துக்கள் உடம்பில் சேராமல் போகும்போது இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் கால்சியம் குறைபாடு சிறுநீரகப் பாதிப்பு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலிப்பு ஆஸ்துமா நோய்க்காக எடுத்துக்கொள்ளும் ஸ்டீராய்டு வகை மாத்திரைகளாலும் ஆஸ்டியோபெரோசிஸ் நோய் ஏற்படலாம்.
இந்த நோய்க்கு வலி கட்டி போன்று எந்த அறிகுறியும் இல்லை. அதனால் எளிதில் இந்த நோய் பாதிப்பைக் கண்டறிய முடியாது. நமக்குத் தெரியாமலே நமது எலும்பில் பாதிப்பினை ஏற்படுத்துவதால் இது ஒரு 'சைலன்ட் கில்லர்'! விபத்தின்போது எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா என்று டாக்டர் எக்ஸ்ரே எடுத்து பார்க்கும் போதுதான் ஆஸ்டியோபெரோசிஸ் பாதிப்பு உள்ளதே பலருக்கும் தெரியவருகிறது. மிகவும் பலவீனமாக இருப்பவர்கள் தும்மினாலோ அல்லது குனிந்து ஒரு பொருளை எடுப்பதனாலோகூட எலும்பு முறிவு ஏற்படலாம்'' என்றவர் இந்த நோய் வராமல் தடுக்கும் வழிகளையும் கூறினார்.
''எந்த நேரமும் அலுவலகத்திலேயே அடைந்து கிடக்கக் கூடாது. சூரிய ஒளி தினமும் நம் சருமத்தில் படுமாறு பார்த்துக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். அல்லது வைட்டமின் - டி சத்துள்ள மாத்திரைகள் சாப்பிடலாம். கால்சியம் சத்து மிகுந்த பால் தயிர்இ வெண்ணெய் சோயா பீன்ஸ் புதினா கீரை வகைகள் மற்றும் பச்சைக் காய்கறி வகைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 60 வயதைக் கடந்த ஆண்கள் 50 வயதைத் தாண்டியப் பெண்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
ஆஸ்டியோபெரோசிஸ் நோயால் பாதிப்படைந்தவர்களின் முறிந்த எலும்பினை நேராக்கி ஆபரேஷன் செய்து இணைக்கலாம். அல்லது எலும்பினை பசை போட்டு ஒட்ட வைக்கும் 'வெஸ்டிபுலர் நியூரோனிட்ஸ்' (Vestibular neuronitis) சிகிச்சை அளிக்கலாம்.
உலகில் மூன்று நிமிடத்திற்கு ஒருவர் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் (றுர்ழு) மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு சில மிகப்பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே
இதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அலுவலகமே கதி என கட்டிப் போட்ட கணக்காக ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்காமல் வெளியே வெயிலில் சிறிது நேரம் இருக்கும்படியான பணிகளையும் விரும்பி ஏற்று செய்யுங்கள். குழந்தைகளையும் வெயிலில் ஓடியாடி விளையாட விடுங்கள். எலும்புகள் திண்மைக் குறைவு அடையாமல் திடகாத்திரமாக இருக்கும்!'' என்கிறார் டாக்டர் பழனி.

மெயிலில் வந்தவை



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக