புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_m10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_m10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_m10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_m10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 
3 Posts - 2%
bala_t
 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_m10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 
1 Post - 1%
prajai
 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_m10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_m10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 
1 Post - 1%
Kavithas
 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_m10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_m10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 
284 Posts - 42%
heezulia
 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_m10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_m10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_m10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_m10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_m10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_m10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_m10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Page 1 of 3 1, 2, 3  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 3:38 pm

 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? 321564_224697214261043_120361734694592_575273_1892904597_n

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது.
உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு
வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத்
தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால்
ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு
வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று
ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல்
அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து
கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச்
சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான்
இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக்
கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது
மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

"அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது,
அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய்
அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார்.
பின்னர் “அடுத்தது” என்றார்.

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல்
முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார்
அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக்
கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள்
இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மொக்கையான
நகைச்சுவைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக்
கொண்டிருக்கும் இதை படிப்பவர் தான் அந்த முதல் முட்டாள்!”

 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Power-Star-Srinivasan
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Tue Nov 29, 2011 3:41 pm

" இதை படிப்பவர் தான் அந்த முதல் முட்டாள் "

:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 29, 2011 3:42 pm

நான் படிக்கல.. சொன்னா நம்பனும்.  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? 230655  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? 230655

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 3:42 pm

நான் இதை படிக்கவே இல்லப்பா  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? 755837

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 29, 2011 3:43 pm

நல்ல வேளை மிதுனா முதல்ல படிச்சு ஒத்துக்கிட்டாங்க..!  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? 230655

 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Nov 29, 2011 3:44 pm

எனக்கு படிக்கத் தெரியாது..  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? 182891  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? 182891

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? A நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? S நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? H நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? R நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? A நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? F நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Blank
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Tue Nov 29, 2011 3:48 pm

சிவா wrote:நல்ல வேளை மிதுனா முதல்ல படிச்சு ஒத்துக்கிட்டாங்க..!  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? 230655

உண்மைய ஒத்துக்கிட்டா பிரச்சினை இல்ல பாருங்க , அதன் ஒத்துக்கிட்டேன் ஜாலி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 3:48 pm

சிவா wrote:நல்ல வேளை மிதுனா முதல்ல படிச்சு ஒத்துக்கிட்டாங்க..!  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? 230655

ஆமா .. ஆமா.. சிப்பு வருது சிப்பு வருது

 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 3:50 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:எனக்கு படிக்கத் தெரியாது..  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? 182891  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? 182891
அப்படியே தெரிஞ்சுட்டாலும் சிப்பு வருது சிப்பு வருது

 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 29, 2011 3:51 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:எனக்கு படிக்கத் தெரியாது..  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? 182891  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? 182891

நம்பிட்டேன்.  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? 168300  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? 168300  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? 168300  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? 168300  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? 168300  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? 168300

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக