ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பொழுது போகலை அதான்

View previous topic View next topic Go down

பொழுது போகலை அதான்

Post by அன்பு தளபதி on Sun Nov 27, 2011 2:54 pm

இன்று மயிலாடுதுறையில் ஆளுக்காஸ் திறப்புவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது சட்டமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினரும் நகைக்கடையை திறந்து வைத்தனர். சில சின்னத்திரை மற்றும் பெரியதிரை நடிகைகள் வந்ததாக சொல்கிறார்கள் நான் அந்த பக்கமே செல்லவில்லை காரணம் ஒன்றல்ல இரண்டு முதல் காரணம் மிக எளிமையான ஒன்றுதான் ஆளுக்காஸ் ஓனர் எங்களை கூபிடலை( தயவு செய்து இப்படி முட்டிக்கொள்வது போல பின்னூட்டம் வேண்டாம் காரணம் மழையின் காரணமாக சுவர்கள் கீழே விழுகின்றன உங்கள் மண்டையை விட இப்பொழுது சுவர் முக்கியம்)இரண்டாவது காரணம் நான் தமிழன் அதனால் செல்லவில்லை என எழுதலாம் நினைத்தேன் நிச்சயமாக பக்கிரி இப்படித்தான் கேட்பான் "அப்போ சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினரும் இத்தாலியா " என (இத்தாலி என்பது எதேச்சையாக வந்தது நான் சோனியா காந்த்தியை சொல்வது போல நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல! சரி இரண்டாவது காரணத்தை கூறிவிடுகிறேன் (மறுபடியும் முதலேர்ந்தான்னு நீங்க மனசுக்குள்ள சொல்றதை நான் கேட்ச் பண்ணிட்டேன்)கடந்த வியாழக்கிழமை முதல் நிகரெங்கும் செந்தை மேளம் முழங்க ஆளுக்காஸ் விளம்பரம் செய்தனர் அப்பொழுது இரண்டு நபர்கள் எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுத்தவ்ரே சென்றனர் எங்கள் முறை வந்தபோது அழைப்பிதழ் அப்போதைக்கு முடிந்ததாக மலையாளத்தில் கூறி சென்றார்( அது என்னமோ என் இளைக்கு பக்கத்துல வரப்போ மட்டும் பாயாசம் தீர்ந்து போகுது திரும்பி வந்து அடுத்த இலையிலேர்ந்து பரிமாறுறாங்க)அப்போது அருகில் இருந்த நண்பர்
நீங்க அலுக்காஸ் வேற ஷோ ரூம் போயி இருக்கீங்களா

இல்லை என் கேட்க்குறீங்க

அவ்ளோ மாடல் வச்சிருப்பனுங்க

அப்போ விளம்பரத்துல வார மாடல் எல்லாம்

நான் சொன்னது நகை மாடல்யா

அப்படி வெலாவரியா சொல்ல பலகுங்க

இல்லப்பா அலுக்காஸ் பெரிய க்ரூப் அண்ணன் தம்பிங்கண்ணு நினைக்கிறேன்

இப்படியே தொடர்ந்த உரையாடலில் ஒரு விஷயத்தை சொன்னார் அங்கே 95% மலையாலிஸ் மட்டும்தான் வேலைக்கு எடுப்பாங்க தெரியுமா என்றபோது நான் நம்பவில்லை வேற ஊருக்கு வந்து கடை வைக்கிறவன் இந்த ஊர் ஆளை தானே வைப்பான் என்று மனசுக்குள் நினைத்து கொண்டு அன்று இரவே ஆளுகாசுக்கு சில மெக்கானிக்கல் வேலைகள் செய்து தந்த நண்பரை வினவினேன்

இங்கே எல்லோரும் மலையாளிஸ்தானம்லா

யார் சொன்னா

சொல்லுங்க பாஸ்

இல்லை நம்ம ஆளுங்க சிலரும் இருக்காங்க

என்ன போஸ்டிங்

பெரிய போஸ்டிங்

மானேஜெரா

தம்பி இந்த நிறுவனத்தை அவங்க கயிலா ஒப்படைச்சிருக்காங்க அவ்ளோ முக்கியத்துவமுள்ள பதவி

பாஸ் சொல்லுங்க பாஸ் சொல்லுங்க

நைட் அப்புறம் பகல் வாட்ச்மேன் தமிழர்கள் தான்ப்பா

அடப்பாவிகளா இதுக்குத்தான் நீ இவ்ளோ பில்ட்-அப் கொடுத்திய என நினைத்து கொண்டு வந்தபோது ஒரு விஷயம் பட்டவர்த்தனமாக பட்டது இலங்கை தமிழர்கள் விஷயத்தில் ராஜபக்ஷேவிர்க்கு ஆதரவாக செயல்பட்டவரும் ஒரு மேனேன் என்ற மலையாளிதான் இன்று வக்கிரமாக டேம் 999 என்ற திரைப்படம் மூலம் மக்களை பீதி அடைய செய்பவனும் ஒரு மலையாளிதான் அவர்களை பொறுத்தவரையில் முதலில் மாநிலம் தான் மக்கள் தான் நலன் பிறகு தான் இந்தியா தேசம் போன்றவை நாம் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் கற்று கொடுக்கவும் வேண்டும் இனி நயன்தாரா சினிமாவில் நடிக்கமாட்டார் என நினைக்கிறேன் மேலும் அசினும் ஹிந்திக்கு சென்று விட்டார் ஆகையால் வாருங்கள் கேரளாவை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: பொழுது போகலை அதான்

Post by ராஜா on Sun Nov 27, 2011 3:04 pm

சிறிய டீ கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை இவர்கள் தமிழ்நாட்டில் நடத்தும் அனைத்து நிறுவனங்களிலும் வேலை செய்பவர் இவர்கள் ஊரை சேர்ந்தவராக தான் இருப்பார்கள்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பொழுது போகலை அதான்

Post by பிளேடு பக்கிரி on Sun Nov 27, 2011 4:45 pm

யோவ் நீ சொல்றதுலயும் உண்மை இருக்குய்யா ஜாலி ஜாலி
நயனும்.. அசினும் இல்லைனா தான் போராட்டம் நடத்துவியா? அதிர்ச்சிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பொழுது போகலை அதான்

Post by பாலாஜி on Sun Nov 27, 2011 5:12 pm

நாகை மற்றும் பிற மாவட்டத்தில் தங்க நகை வாங்க அனைத்து மக்களும் வருவது மயிலாடுதுறைதான் ..

ஆகவேதான் அங்கே கடையை விரித்துவிட்டார்கள் ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பொழுது போகலை அதான்

Post by இளமாறன் on Sun Nov 27, 2011 5:58 pm

அட பாவிகளா நம்ம ஊர்ல வந்து நாம ஆளுக்கு வேலை கொடுக்கமா என்ன கொடுமை சரவணா இது சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பொழுது போகலை அதான்

Post by மிதுனா on Sun Nov 27, 2011 8:37 pm

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
இங்கு இருப்போரை இருட்டடிப்பு செய்யும் தமிழகம்
avatar
மிதுனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

Re: பொழுது போகலை அதான்

Post by அன்பு தளபதி on Thu Dec 01, 2011 8:51 pm

@ராஜா wrote:சிறிய டீ கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை இவர்கள் தமிழ்நாட்டில் நடத்தும் அனைத்து நிறுவனங்களிலும் வேலை செய்பவர் இவர்கள் ஊரை சேர்ந்தவராக தான் இருப்பார்கள்.

இனி ஒன்லி டாஸ்மாக் தான் டீ கிடையது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: பொழுது போகலை அதான்

Post by அன்பு தளபதி on Thu Dec 01, 2011 8:53 pm

@இளமாறன் wrote:அட பாவிகளா நம்ம ஊர்ல வந்து நாம ஆளுக்கு வேலை கொடுக்கமா என்ன கொடுமை சரவணா இது சோகம்

விடுங்கன்னே இத்தாலி அம்மையாரே ஒரு கட்சிக்கு தலைவரா இருக்காங்க இவங்களாவது பரவாயில்ல பக்கத்து மாநிலம் தானே
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: பொழுது போகலை அதான்

Post by அன்பு தளபதி on Thu Dec 01, 2011 8:53 pm

வை.பாலாஜி wrote:நாகை மற்றும் பிற மாவட்டத்தில் தங்க நகை வாங்க அனைத்து மக்களும் வருவது மயிலாடுதுறைதான் ..

ஆகவேதான் அங்கே கடையை விரித்துவிட்டார்கள் ....

பிரமாண்டமாக
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: பொழுது போகலை அதான்

Post by அன்பு தளபதி on Thu Dec 01, 2011 8:54 pm

@மிதுனா wrote:வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
இங்கு இருப்போரை இருட்டடிப்பு செய்யும் தமிழகம்

ஆமாங்க அடிக்கடி பவர் கட் ஆகுது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: பொழுது போகலை அதான்

Post by அன்பு தளபதி on Thu Dec 01, 2011 8:55 pm

@பிளேடு பக்கிரி wrote:யோவ் நீ சொல்றதுலயும் உண்மை இருக்குய்யா ஜாலி ஜாலி
நயனும்.. அசினும் இல்லைனா தான் போராட்டம் நடத்துவியா? அதிர்ச்சி

அட சுகர் அதிகமானா உண்ணாவிரதம் நடைபயணம் போராட்டம் நடத்துறது மாதிரிதான் இது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: பொழுது போகலை அதான்

Post by கேசவன் on Thu Dec 01, 2011 9:05 pm

நல்லா எழுதியிருக்கிறீர்கள் உண்மையை சூப்பருங்க
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: பொழுது போகலை அதான்

Post by அன்பு தளபதி on Thu Dec 01, 2011 9:07 pm

@கேசவன் wrote:நல்லா எழுதியிருக்கிறீர்கள் உண்மையை சூப்பருங்க

உள்ளூர் நகை kadai வியாபாரம் இப்பொழுது சற்று சுணக்கமாக இருக்கிறது ஆளுகாஸ் வந்த பின்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: பொழுது போகலை அதான்

Post by baskars11 on Thu Dec 01, 2011 9:55 pm

இது நகைக்கடை மட்டும் இல்ல அனைத்து துறைகளிலும் நடக்கிறது தமிழர்கள் மட்டும் ஏமாந்தவர்கள் என்று அவர்களுக்கு நினைப்பு அவர்கள் மட்டும் இல்ல கன்னடர்கள் இதேயை தான் செய்கிறார்கள்...

த்மிழர்களுக்கு வீரம் இருப்பதை மறந்து விட்டார்கள்...

எத்தனை நாட்களுக்கு பொறுமையை இருபது திருப்பி அடிக்கணும்...
avatar
baskars11
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 133
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: பொழுது போகலை அதான்

Post by அசுரன் on Thu Dec 01, 2011 11:05 pm

ஜாய் ஆலுக்காஸ் நம்ம விஜயுடையதுன்னு சொல்லுறாங்களே இது உண்மையா? (நம்ம பங்குக்கு இது தான் முடிஞ்சிது) புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பொழுது போகலை அதான்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum