புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_m10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10 
60 Posts - 52%
heezulia
உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_m10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_m10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_m10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_m10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_m10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_m10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_m10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10 
330 Posts - 45%
ayyasamy ram
உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_m10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_m10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_m10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10 
17 Posts - 2%
prajai
உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_m10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_m10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_m10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10 
5 Posts - 1%
jairam
உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_m10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_m10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10 
4 Posts - 1%
Jenila
உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_m10உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 25, 2011 3:19 am

உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க!
வியாழக்கிழமை, நவம்பர் 24, 2011, 18:18 [IST]

உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
2011ம் ஆண்டின் மிக மோசமான 25 இமெயில் பாஸ்வேர்ட்களை ஸ்பிளாஷ் டேட்டா என்ற நிறுவனம் தொகுத்து வெளியிட்டுள்ளது. இப்படிப்பட்ட பாஸ்வேர்ட்களை யாராவது வைத்திருந்தால் அவர்களின் இமெயில் மற்றும் டேட்டாக்கள் பாதுகாப்பற்றது என்று அது எச்சரித்துள்ளது.

கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிறுவனமான ஸ்பிளாஷ் டேட்டா இதுகுறித்துக் கூறுகையில், இமெயில், கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் போன்களுக்குரிய பாஸ்வேர்ட்கள் குறித்து பலரும் அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால் எளிதில் ஊகிக்கக் கூடிய, படு சுலபமான பாஸ்வேர்ட்களை யாராவது வைத்திருந்தால் அவர்கள் ஹேக்கர்களிடம் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படலாம்.

2011ம் ஆண்டு கிட்டத்தட்ட 25 பாஸ்வேர்ட்கள் அனைவராலும் எளிதில் ஊகிக்கக் கூடிய வகையிலானவையாக அமைந்துள்ளன. இவற்றை வைத்திருப்போர் உடனடியாக சிக்கலான பாஸ்வேர்ட்களுக்கு மாறிக் கொள்வது நல்லது என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது. பல்வேறு ஹேக்கர்களிடமிருந்து திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இந்த பாஸ்வேர்ட் பட்டியலை அது வெளியிட்டுள்ளது.

இந்த பாஸ்வேர்ட் பட்டியலைப் பாருங்களேன்...

password
123456
12345678
qwerty
abc123
monkey
1234567
letmein
trustno1
dragon
baseball
111111
iloveyou
master
sunshine
ashley
bailey
passw0rd
shadow
123123
654321
superman
qazwsx
michael
football

இந்த லிஸ்ட்ல உங்க பாஸ்வேர்ட் இருக்கான்னு பார்த்து உடனே மாத்திருங்கப்பா...!

தட்ஸ் தமிழ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 3:29 am

இல்லை பாஸ்!

உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Fri Nov 25, 2011 5:36 am

தகவலுக்கு நன்றி சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Jjji
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Nov 25, 2011 10:51 am

என்னுடைய பாஸ்வேர்டும் இதில் இல்லை...நன்றி
என்னுடைய பாஸ்வேர்ட் ********* இது தான்... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 10:55 am

அதிர்ச்சி என்னுடைய பாஸ் வோர்டும் இதில் இல்லை...
நன்றி

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 25, 2011 11:00 am

மக்களே ஆண்கள் எப்பொழுதுமே காதலியின் பெயரைத்தான் கடவுச் சொல்லாக வைத்திருப்பார்கள்... ஆண்களின் மின்னஞ்சல் தரவுகளை களவாடுதல் மிகவும் எளிது, அவர்கள் காதலியின் பெயர் அல்லது காதலியின் செல்ல பெயர், மிஞ்சி மிஞ்சி போனால் காதலியின் பிறந்த நாள் இவை தெரிந்தாலே போதும்...எளிதாக களவாண்டுவிடலாம்.... பெண்கள் பெரும்பாலும் அம்மாவின் பெயரையோ, அல்லது குழந்தையின் பெயரையோ, அல்லது கடவுளின் பெயரையோதான் வைத்திருப்பார்கள்...அதையும் மிஞ்சி போனால் பூக்களின் பெயர்...அவர்கள் கடவுச் சொல்லை கண்டுபிடிப்பதும் எளிதுதான்...
- பாஸ்வேர்டானந்தா ஸ்வாமிகள்... ஒன்னும் புரியல

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Boxrun3
with regards ரான்ஹாசன்

உங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Hஉங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Aஉங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Sஉங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! Aஉங்க பாஸ்வேர்ட் இதுல இருக்கான்னு பாருங்க! N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Nov 25, 2011 11:12 am

என் பாஸ்வார்ட் உள்ளதே. அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 11:17 am

உமா wrote:என் பாஸ்வார்ட் உள்ளதே. அதிர்ச்சி
அதை இப்படியா வெளிபடையா சொல்றது...சீக்கிரம் பாஸ்வோர்டை மாத்திருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Nov 25, 2011 11:18 am

ரேவதி wrote:
உமா wrote:என் பாஸ்வார்ட் உள்ளதே. அதிர்ச்சி
அதை இப்படியா வெளிபடையா சொல்றது...சீக்கிரம் பாஸ்வோர்டை மாத்திருங்க

மாத்திட்டேன் ரேவா. ஜாலி ஜாலி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 25, 2011 11:21 am

தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக