ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மூன்று?????

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

மூன்று?????

Post by ஹர்ஷித் on Wed Nov 23, 2011 1:37 pm

ஈகரை உறவுகளே!
மூன்று என்று ஏதாவது புதிய திரைப்படம் வரவுள்ளதா,வந்துதுவிட்டதா???

தெரிந்தால் சொல்லுங்களேன்.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: மூன்று?????

Post by ரேவதி on Wed Nov 23, 2011 1:37 pm

ஆமா..தனுஷ் நடிக்கும் படம் அது


Last edited by ரேவதி on Wed Nov 23, 2011 1:39 pm; edited 1 time in total
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மூன்று?????

Post by உமா on Wed Nov 23, 2011 1:38 pm

என்ன ஆச்சு செல்வா. அதிர்ச்சிஎதனால் இந்த கேள்வி. அதிர்ச்சி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: மூன்று?????

Post by ரேவதி on Wed Nov 23, 2011 1:39 pm

அதில் தனுஷ் பாடிய ஒரு பாட்டு ரொம்ப ஹிட்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மூன்று?????

Post by உதயசுதா on Wed Nov 23, 2011 1:45 pm

@ரேவதி wrote:அதில் தனுஷ் பாடிய ஒரு பாட்டு ரொம்ப ஹிட்
எப்படி ஹிட் ரேவதி?
மயக்கம் என்ன படத்துல வந்த பாட்டு மாதிரியா.
கொடுமை, கொடுமை என்று கோயிலுக்கு போனா அங்க இரண்டு கொடுமை தலை விரிச்சு ஆடுச்சாம்,அந்த கதையா எப்ப பார்த்தாலும் மலையாள எப்.எம்மையே கேட்கவேண்டி இருக்கேன்னு நொந்து போய் இருந்தப்பா தமிழ் எப்.எம்
இங்க ஆரம்பிச்சனுகா. சரின்னு ரொம்ப சந்தோசபட்டு தமிழ் எப்.எம்மை திருப்பினா இவன் பாடின அந்த மயக்கம் என்ன பாட்டு பட பாட்டு.சகிக்கலை.அதுவும் ஒரு நாளைக்கு 5 தடவையாச்சும் இந்த பாட்டு.அப்புறம் கொஞ்ச நாளா தமிழ் எப்.எம்மை நிறுத்திட்டு மலையாள எப்.எம்மையே கேட்க ஆரம்பிச்சுட்டேன்.இப்ப கொஞ்ச நாளாக தான் திரும்ப தமிழ் எப்.எம்முக்கு மாறி இருக்கிறேன்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மூன்று?????

Post by ரேவதி on Wed Nov 23, 2011 1:47 pm

@உதயசுதா wrote:
@ரேவதி wrote:அதில் தனுஷ் பாடிய ஒரு பாட்டு ரொம்ப ஹிட்
எப்படி ஹிட் ரேவதி?
மயக்கம் என்ன படத்துல வந்த பாட்டு மாதிரியா.
கொடுமை, கொடுமை என்று கோயிலுக்கு போனா அங்க இரண்டு கொடுமை தலை விரிச்சு ஆடுச்சாம்,அந்த கதையா எப்ப பார்த்தாலும் மலையாள எப்.எம்மையே கேட்கவேண்டி இருக்கேன்னு நொந்து போய் இருந்தப்பா தமிழ் எப்.எம்
இங்க ஆரம்பிச்சனுகா. சரின்னு ரொம்ப சந்தோசபட்டு தமிழ் எப்.எம்மை திருப்பினா இவன் பாடின அந்த மயக்கம் என்ன பாட்டு பட பாட்டு.சகிக்கலை.அதுவும் ஒரு நாளைக்கு 5 தடவையாச்சும் இந்த பாட்டு.அப்புறம் கொஞ்ச நாளா தமிழ் எப்.எம்மை நிறுத்திட்டு மலையாள எப்.எம்மையே கேட்க ஆரம்பிச்சுட்டேன்.இப்ப கொஞ்ச நாளாக தான் திரும்ப தமிழ் எப்.எம்முக்கு மாறி இருக்கிறேன்
நீங்க இந்த பாட்டை கேட்க வேண்டாம்..இது அதைவிட ரொம்ப மோசம் சிரி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மூன்று?????

Post by உதயசுதா on Wed Nov 23, 2011 1:48 pm

ஐயாயோ திரும்ப தமிழ் எப்.எம்முல இவன் பாடின பாட்டா
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மூன்று?????

Post by பிளேடு பக்கிரி on Wed Nov 23, 2011 1:49 pm

கொலைவெறி பாட்டு கொடுமை தான்.. ஆனாலும் வித்தியாசமாக இருக்குavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மூன்று?????

Post by ஹர்ஷித் on Wed Nov 23, 2011 1:50 pm

@உமா wrote:என்ன ஆச்சு செல்வா. அதிர்ச்சிஎதனால் இந்த கேள்வி. அதிர்ச்சி

என் அண்ணன் ஒருத்தர் கேட்டார்!!!!
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: மூன்று?????

Post by ரேவதி on Wed Nov 23, 2011 1:50 pm

@உதயசுதா wrote:ஐயாயோ திரும்ப தமிழ் எப்.எம்முல இவன் பாடின பாட்டா
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ரொம்ப பயந்த்துடிங்க போல சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது லிங்க் கொடுக்குறேன் கேட்டுட்டு பாட்டு எப்படி சொல்லுங்க
https://www.youtube.com/watch?v=YR12Z8f1Dh8
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மூன்று?????

Post by ஹர்ஷித் on Wed Nov 23, 2011 1:52 pm

@ரேவதி wrote:அதில் தனுஷ் பாடிய ஒரு பாட்டு ரொம்ப ஹிட்

சி.டி கிடைக்குதா??
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: மூன்று?????

Post by ரேவதி on Wed Nov 23, 2011 1:53 pm

ஜேன் செல்வகுமார் wrote:
@ரேவதி wrote:அதில் தனுஷ் பாடிய ஒரு பாட்டு ரொம்ப ஹிட்

சி.டி கிடைக்குதா??
தெரியல அண்ணா அந்த ஒரு பாட்டை மட்டும்தான் இப்போதைக்கு ரிலீசு பண்ணி இருக்காங்க..மேலே லிங்க் இருக்கு பாருங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மூன்று?????

Post by ரமீஸ் on Wed Nov 23, 2011 1:54 pm

பாட்டு கொஞ்சம் பரவால்ல. கொஞ்சம் கொலவேரியாத்தான் இருக்கு.
avatar
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: மூன்று?????

Post by உதயசுதா on Wed Nov 23, 2011 1:54 pm

கேட்டுட்டேன் ரேவதி .இந்த பாட்டை கேட்டதும் அவன் மேல எனக்கு கொலை வெறி வருது. கொய்யால எதுக்குடா உனக்கு இந்த ஆசை.
இந்த பாட்டை கேட்டா ஒருத்தனும் இவன் படத்துக்கு போக மாட்டான்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மூன்று?????

Post by பிளேடு பக்கிரி on Wed Nov 23, 2011 1:55 pm

@ரமீஸ் wrote:பாட்டு கொஞ்சம் பரவால்ல. கொஞ்சம் கொலவேரியாத்தான் இருக்கு.

ஆமாம் நண்பாavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மூன்று?????

Post by ரேவதி on Wed Nov 23, 2011 1:55 pm

@உதயசுதா wrote:கேட்டுட்டேன் ரேவதி .இந்த பாட்டை கேட்டதும் அவன் மேல எனக்கு கொலை வெறி வருது. கொய்யால எதுக்குடா உனக்கு இந்த ஆசை.
இந்த பாட்டை கேட்டா ஒருத்தனும் இவன் படத்துக்கு போக மாட்டான்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மூன்று?????

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Nov 23, 2011 1:55 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: மூன்று?????

Post by அன்பு தளபதி on Wed Nov 23, 2011 1:57 pm

இதை எழுதியதும் தனுசு தான்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: மூன்று?????

Post by ரமீஸ் on Wed Nov 23, 2011 1:59 pm

@உதயசுதா wrote:கேட்டுட்டேன் ரேவதி .இந்த பாட்டை கேட்டதும் அவன் மேல எனக்கு கொலை வெறி வருது. கொய்யால எதுக்குடா உனக்கு இந்த ஆசை.
இந்த பாட்டை கேட்டா ஒருத்தனும் இவன் படத்துக்கு போக மாட்டான்

உங்களுக்காகத் தான் இந்தப் பாட்டை பாடி இருப்பான் போல???? அவ்வளவு கொலை வெறியா இருக்குறீங்க...
avatar
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: மூன்று?????

Post by ரேவதி on Wed Nov 23, 2011 2:00 pm

maniajith007 wrote:இதை எழுதியதும் தனுசு தான்
கொஞ்சம் மெதுவா சொல்லுங்கள்...சுதா அக்கா கொல்வேரியாகி தனுஷை கொன்னுட போறாங்க சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மூன்று?????

Post by ஹர்ஷித் on Wed Nov 23, 2011 2:01 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ரமீஸ் wrote:பாட்டு கொஞ்சம் பரவால்ல. கொஞ்சம் கொலவேரியாத்தான் இருக்கு.

ஆமாம் நண்பா

சி.டி கிடைக்குதா பாரு நண்பா.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: மூன்று?????

Post by அன்பு தளபதி on Wed Nov 23, 2011 2:02 pm

@ரேவதி wrote:
maniajith007 wrote:இதை எழுதியதும் தனுசு தான்
கொஞ்சம் மெதுவா சொல்லுங்கள்...சுதா அக்கா கொல்வேரியாகி தனுஷை கொன்னுட போறாங்க

அப்படியாவது தமிழ் சினிமா தப்பிச்சிக்காதான்னுதான் கத்தி சொல்றேன்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: மூன்று?????

Post by பிஜிராமன் on Wed Nov 23, 2011 2:02 pm

Yo boys I am singing song, soup song, flop
song.
Why this Kolaveri Kolaveri Kolaveri Di,
Why This Kolaveri Kolaveri Kolaveri Di.
Rhythm Correct
Why This Kolaveri Kolaveri Kolaveri Di
Maintain This
Why this Kolaveri..Di
Distance la moon-u moon-u,
Moon-u color-u white-u white background,
Night-u Nigth-u Night-u color-u black-u.
Why this Kolaveri Kolaveri Kolaveri Di,
Why this Kolaveri Kolaveri Kolaveri Di.
White skin-u girl-u girl-u,
girl-u heart-u black-u.
Eyes-u eyes-u meet-u meet-u, my future
dark.
Why this Kolaveri Kolaveri Kolaveri Di,
Why this Kolaveri Kolaveri Kolaveri Di.
Maama notes eduthuko, apdiye kaila snacks
eduthuko
Pa pa paan pa pa paan pa pa paa pa pa
paan,
Sariya vaasi, super maama ready
ready 1 2 3 4.
Whaa wat a change over maama,
Ok maama now tune change-u,
kaila glass only English
Hand la glass, glass la scotch,
Eyes-u full-aa tear-u, empty life-u,
Girl-u come-u, life reverse gear-u,
Lovvu Lovvu, oh my lovvu.
You showed me bouv-u,
Cow-u cow-u holi cow-u,
I want u hear now-u,
God I m dying now-u,
She is happy how-u,
this song for soup boys-u, we dont have
choice-u.
Why This Kolaveri Kolaveri Kolaveri Di.
Flop song.
எப்டி இந்த மாதிரி பாட்டு எல்லாம் எடுக்க மனசு வருது.....நல்ல வேல அவங்களே ப்லாப் சாங்க் நு சொல்றதாள மன்னிசிறலாம்...........நாங்க ஸ்கூல் ல விளையாட்டுக்காக இப்டி தான் தமிழ் பாட்ட இங்கிலீஷ் ல பாடுவோம்......எப்டின

பப்ளிக்கா மை ஹார்ட்டு கோல்டு

ஒரு பிளேயின்னு கம்மிவிட்டா லயனு
ட்ரூவே டெல்லிங் குட்ஸ் ஏ டூய்ங்க்

விக்டரி மேல் விக்டரி கம்மீங்

ஹேய் டான்சிங் சிங்கிங்க் செலிப்ரட்டிங்கு

ஹேய் டான்சிங் சிங்கிங்க் செலிப்ரடிங்க்இந்த பாட்டு பொதுவாக என் மனசு தங்கம் பாட்டொட இங்கிலீஷ் வெர்ஷன் நாங்க பத்தாம் வகுப்பு படிக்கும் பொது பாடி சிரிச்சது.........
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6198
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: மூன்று?????

Post by பிளேடு பக்கிரி on Wed Nov 23, 2011 2:04 pm


நல்ல சொன்னேங்க பிஜிராமன் ஜாலிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: மூன்று?????

Post by ஹர்ஷித் on Wed Nov 23, 2011 2:09 pm

http://ibnlive.in.com/videos/204528/dhanushs-why-this-kolaveri-goes-viral.html

இந்த லிங்க்ல பாருங்களேன்!!!! அதிர்ச்சி
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: மூன்று?????

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum