ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அழகிய குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்க சில யோசனைகள்

View previous topic View next topic Go down

அழகிய குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்க சில யோசனைகள்

Post by முஹைதீன் on Tue Nov 22, 2011 1:45 pm

அழகிய குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்க சில யோசனைகள்




அந்த காலம்
முதல் இந்த காலம் வரை குடும்பம் என்றால்
பிரச்சனைகள்
வருவது சகஜம்
தான்.. அந்த
பிரச்சனைகள் சில நேரங்களில் பூகம்பமாக வெடிக்கும்...

நாம் எவ்வளவு தான் வீட்டில் நல்லது செய்தாலும் நாம்
கோப படுவதால் நமக்கு கெட்ட பெயர் கிடைத்துவிடும்..




"நல்ல பெயர் எடுக்க அதிக
நாள் ஆகும்.. கெட்ட பெயர் எடுக்க ஒரு நெடி போதும்" எனபார்கள்..





1.
அழகிய குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்க முதல் காரணம்
பெண்கள் தான்..
குடும்ப தலைவியாக வீட்டுக்கு வரும் பெண்ணின் கையில் தான்
வெற்றியிருக்கு..
இதனை உணர்ந்து நாம் குடும்பத்தினை அழகான முறையில் வழி நடந்த
வேண்டும்..

2.
எப்பொழுதும் முகத்தில் புன்னைகையுடன் இருக்க
மறுக்காதிங்க..

3.
குடுமப்த்தில் இருக்கும் ஓவ்வொரையும் மதிக்க
பழகுங்கள்.. மற்றவர்களின் மன
நிலைக்கு
தகுந்தது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.. (விட்டுகொடுத்து
பழகுங்கள்)
நான் ஏன் விட்டு கொடுக்கனும் என்ற அகம்பாவம் வேண்டாம்.

4.
தாழ்வு மனப்பான்மையினை அடியோடு அப்புறப்படுத்துங்கள். அனைவரிடமும்
சகஜமாக பேசுகள்.. மனம் திறந்து பாராட்டுங்கள்.



5.
சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தி அதுக்கு
கை
, கால்
வைத்து அழகுபடுத்த
வேண்டாம்.. எந்த வகை பிரச்சனை வந்தாலும் சம்பந்தபட்ட
நபரிடம் பேசி
பாருங்கள்.. கேட்கவில்லையா துஷ்டனை கண்டால் தூர விலகு என்று விலகிவிடுங்கள்.
6.
வாழ்க்கையின் பிரச்சனைக்கு தீர்வு என்னவென்று தேடுகள்..
பதிலடி கொடுக்க முயற்சி செய்யாதீர்கள்.. தேவையற்ற குழப்பங்களை
மனதில்
ஏற்ற வேணடாம்..

7.
இறைவன் கொடுத்த இந்த அழகான இறைய
நாளை நான்
பயனுள்ளதாக தான் செலவு செய்வேன் என்ற மன உறுதியுடன் தேவையான
நல்ல
சிந்தனைகளை மட்டுமே சிந்தித்து அதன் வழியே செலவு
செய்யுங்கள்.

8.
நாம் சந்தோஷமாக
இருந்தால் நம்மை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக
இருப்பார்கள்..என்பதனை
மனதில் கொண்டு சிரித்தமுகத்துடன் பேசி பழகுங்கள்..

9.
உங்கள் இஷ்டம் போல் உங்கள் குடும்ப நண்பர்கள் கேட்க
வேண்டும் என்று எண்ணம்
வைக்காதிங்க.. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தானு
பிடிவாதம்
பிடிக்காதிக்க.. மற்றவர்களின்
பேச்சுக்கு மதிப்பு கொடுத்து பேச பழகுங்கள்.

10.
குழந்தைகளுடன் சந்தோஷமாக பேசி, விளையாடி
இருங்கள்.. சிறு குழந்தையாக
இருக்கும்
குட்டி குழந்தைகள் செய்யும் சேட்டைகளை ரசியுங்கள்... சேட்டை
அதிகமானால்
கண்டிக்க மறுக்காதிங்க...



11.
நம் உடல் ஆரோக்கியம் இல்லாத பொழுது தான் மனதில்
சந்தோஷம் நம்மை விட்டு
போகும்.. முடிந்த வரை உடலை ஆரோக்கியமாக வைக்க பாருங்க.. சில
நேரங்களில்
வரும் சின்ன சின்ன நோய்களை பெரிதுபடுத்தாமல் வீட்டில்
இருக்கும்
பொரியவர்களிடம் என்னால் இன்று உடம்புக்கு முடியவில்லை என்று
சொல்லிவிட்டு
ஓய்வு எடுங்கள்.
12.
எல்லா நேரமும் வேலை வேலை என்று இருக்காமல் உங்களுக்கு
என்று ஒரு சில மணி நேரங்கள் ஓய்வெடுத்து உங்களுக்கு
பிடித்தகாரியங்களில்
ஈடுபடுங்கள்.. உடலுக்கு ஓய்வு கொடுப்பது போல் உங்கள்
மனதுக்கும்
ஒஉவு கொடுங்கள்.

13.
குடும்பத்தில் பிரச்சனைகள் வரும் பொழுதோ அல்லது
டென்ஷன் அதிகமாக இருக்கும் பொழுதோ அவசர முடிவு எதனையும் எடுக்காதிங்க.




14.
முடிந்த வரை குடும்பத்தில் அனைவரும் ஒன்றாய் சிரித்து
பேசி பழகுங்கள்...

15.
குடும்ப வாழ்க்கை என்பது நாம் செய்யும் சமையல்
போன்றது.. உப்பு
, காரம், புளிப்பு, இனிப்பு அளவாக இருப்பது முக்கியம்.. அதனை பக்குவமாக செய்வது குடும்ப
தலைவியாக இருக்கும் ஓவ்வொரு பெண்ணில் கையில் தான் இருக்கு..

16.
மற்றவர்களிடம் நாம் காட்டும் வெறுப்பு நம் மனதினை
மேலும் மேலும்
குப்பையாக்கிறது.. அமைதியாக
இருக்க முயற்சி செய்யுங்கள்.. மனது
தூய்மையாகும்...
அன்பு தோழிகளே .. இனி முடிந்தவரை நம்மை மாற்றி கொள்வோம்..
"பல முட்களுக்கு நடுவில் தான் அழகான ரோஜா பூக்கிறது".. குடும்ப
வாழ்க்கையின்
மேடு பள்ளங்களை அழகாக மாற்றுங்கள்
பிறகு
பாருங்கள் உங்கள்
குடும்ப சந்தோஷதினை....(குடும்ப சந்தோஷம் தானே நமக்கு
முக்கியம்)


என்றும் நட்புடன் உங்கள்

http://en-iniyaillam.blogspot.com/2011/11/blog-post_18.html
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum