ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 Dr.S.Soundarapandian

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 Dr.S.Soundarapandian

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 Dr.S.Soundarapandian

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 Dr.S.Soundarapandian

முதியோர் காதல்
 Dr.S.Soundarapandian

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

என் அப்பா.
 Mr.theni

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஏழாம் அறிவு வேலாயுதம்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by அன்பு தளபதி on Mon Nov 21, 2011 3:31 pm

இரண்டு பெரிய நட்சதிரங்களின் படமும் வெளிவந்து ஏறத்தாழ ஒருமாதம் ஆகிவிட்டது ஆனா போதும் எந்த குதிரை வெற்றி பெற்றது என்பதை அறியமுடியாத நிலை. ஏழாம் அறிவு மற்றும் வேலாயுதம் இரண்டுமே கடுமையான போட்டியில் களமிறங்கிய படங்கள் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை, தீமூக்கவினரால் விஜய் கட்டம்கட்டபட்டதையும் காவலன் திரைபடத்தை அவர்கள் முடக்க நடத்தியதும் பிறகு அது வெளிவந்ததும் அதன் பின் ஜெயலலிதாவுக்கு பகிரங்க ஆதரவு வழங்கிய விஜய்க்கு வேலாயுதம் வெற்றிபெற்றே தீர வேண்டிய கட்டாயம் காரணம் தனது கல்லூரி தோழர் சூரியாவின் வளர்ச்சி ஒரு கட்டத்தில் விஜய் என்ற மாஸ் ஹீரோவின் பிரதான எதிரி தல அஜீத்குமார் ஆனால் தலயின் மாங்காத்தா திரைப்படமும் அதன் வெற்றியும் அவரை தனி இடத்திர்க்கு கொண்டு சென்றுவிட்டது, ஒரு அஜீத் ரசிகனாக நான் இதை கூறவில்லை, காரணம் எம்.ஜி.ஆருக்கு பின் தமிழ் திரை உலகில் அஜீத்குமார்க்கு மட்டுமே முரட்டு ரசிகர்கள் அமைந்துள்ளனர் இதை பல இடங்களில் நானே கண்டுள்ளேன், அதுமட்டுமில்லாமல் இன்னொரு போட்டியாலாறான விக்ரமின் பாணி முற்றிலும் மாறிவிட்டதும் ஒரு காரணம், சூரியவிர்க்கு கடும் நெருக்கடி கொடுக்கும் விக்ரமும் மிக கவனமாக தேர்ந்தெடுக்கபட்ட பாத்திரங்களில் மட்டுமே தன்னை வெளிபடுத்த விரும்புகிறார் அவர் ரசிகர்களும் விக்ரமின் புதிய தோற்றம் குறித்தும் எந்த வேடத்தில் நடிக்கிறார் என்பது குறித்தும் மிகுந்த ஆர்வம் கொள்கின்றனர். இங்கே தான் சூழல் மாறுகிறது ஆதவன், சிங்கம் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிரந்த படங்களில் சூரியாவின் ஆதிக்கம் தொடர்கிறது, தன்னுடைய மாஸ் ஹீரோ இமேஜை தக்கவைத்துக்கொள்ள விஜயும் தொடரும் வெற்றியை தக்கவைக்க சூரியாவும் பகிரங்கமாக மோதிகொண்டதன் மூலம் இருவருக்குமுடியே உள்ள போட்டி வெளிவந்து இருக்கிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவரும் பத்து படங்களில் எட்டு படங்கள் கருணாநிதி குடும்பத்தின் நிறுவனங்கள் மூலம் வெளிவரும் ஆனால் தற்பொழுது நிலமை தலைகீழ் முற்றிலும் முடக்கப்பட்ட நிலை இந்த சந்தர்ப்பத்தில் ஏழாம் அறிவு வெற்றிபெற்றால் இல்லை அவர்களை பொறுத்தவரையில் ஏழாம் அறிவை வெற்றிபெறும் என்பதை முன்னேரே தீர்மானித்து விட்டனர், இந்த வெற்றி மூலம் திரைத்துறையில் இழந்த செல்வாக்கை கொஞ்சம் சரிக்கட்டலாம் அதற்க்கு ஏற்ற வகையில் ஏழாம் அறிவு குறித்து விளம்பரங்களும் முருகதாசின் பேட்டியும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது, வேலாயுதமும் இதற்க்கு தக்கவாறே தங்கள் பங்குக்கு எத்தனை அறிவு வந்தபோதும் வேலாயுதம் வெற்றி பெரும் என எதிபார்ப்பை ஏற்படுத்தி இருந்தனர், தீபாவளியும் வந்தது இரண்டு படங்களும் ரிலீஸ் ஆனால் எது உறுதியான வெற்றியை பெற்றது என்பதை எவரும் கூறமுடியாத நிலை ஒரு பத்திற்கையில் ஏழாம் அறிவு வசூல் சாதனை என செய்தி வந்தால் இன்னொன்றில் வேலாயுதம் ஏழாம் அறிவை முந்தியது என்று செய்தி வந்து கொண்டிருந்த நிலையில் தனது விளம்பரம் மூலமே வேலாயுதம் வெற்றியை உறுதி செய்துள்ளது கலைகனார் தொலைக்காட்சி ஏழாம் அறிவு குறித்து பிரமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக வெளியிட்ட கலைஞர் தொலைகாட்சியில் நேற்று வந்த ஒரு விளம்பரம் இப்படி சொல்லப்பட்டது இது மாசால வெற்றியல்ல உண்மையான தமிழர்களின் வெற்றி என அதாவது ஆப்பை நீங்க அடிக்க வேண்டாம் நாங்களே ஜம்ப் பணி உக்கார்ந்துக்குறோம் என மசாலா படம் வேலாயுதமே உண்மையான வெற்றிபடம் என்பதை கலைஞர் தொலைக்காட்சி தன்னையும் அறியாமல் ஒப்புக்கொண்டுள்ளது ஆக மொத்தம் இனி விஜய் அஜீத் போட்டி கிடையாது,
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by ரேவதி on Mon Nov 21, 2011 3:35 pm

நீண்ட நாட்கள் கழித்து வந்தாலும் ஒரு நல்ல விமர்சனதோடுத்தான் வந்துள்ளீர்கள்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by வின்சீலன் on Mon Nov 21, 2011 4:42 pm

தளபதி படம் தான் ஹிட்டு

7ம் அறிவு மடல் 30 நிமிடம் மட்டும் நன்றாக உள்ளது
avatar
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 743
மதிப்பீடுகள் : 69

View user profile

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by பாலாஜி on Mon Nov 21, 2011 4:46 pm

7 ம் அறிவு திரைபடமாவது முதல் 30 நிமிடம் நன்றாக உள்ளது , ஆனா வேலாயுதம் .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by ஜாஹீதாபானு on Mon Nov 21, 2011 4:52 pm

உங்களையெல்லாம் நினைச்சா பாவமா இருக்கு



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by பிளேடு பக்கிரி on Mon Nov 21, 2011 5:07 pm

7 ம் அறிவு படம் முதல் 30நிமிடங்கள் பிரமாதம்.. அதன் பின் பகுதிகள் ஓகே....

வேலாயுதம்.. விஜய்யின் மொக்க மசாலா படம்.. பாதி திருப்பாச்சி தங்கச்சி சென்டிமெண்ட்.. பாதி விஜயகாந்த் படம் போல பாம் எடுதுக்கிட்டே இருக்காரு.. படத்தில் காமெடி மட்டும் தான்..



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by பிரசன்னா on Mon Nov 21, 2011 5:08 pm

வை.பாலாஜி wrote:7 ம் அறிவு திரைபடமாவது முதல் 30 நிமிடம் நன்றாக உள்ளது , ஆனா வேலாயுதம் .....

சூப்பருங்க
முடியல...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by பூஜிதா on Mon Nov 21, 2011 5:49 pm

7 ஆம் அறிவு படம் நல்லா இருக்கு
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by பிரசன்னா on Mon Nov 21, 2011 5:53 pm

@பிளேடு பக்கிரி wrote:7 ம் அறிவு படம் முதல் 30நிமிடங்கள் பிரமாதம்.. அதன் பின் பகுதிகள் ஓகே....

வேலாயுதம்.. விஜய்யின் மொக்க மசாலா படம்.. பாதி திருப்பாச்சி தங்கச்சி சென்டிமெண்ட்.. பாதி விஜயகாந்த் படம் போல பாம் எடுதுக்கிட்டே இருக்காரு.. படத்தில் காமெடி மட்டும் தான்..

இந்த கமெண்ட்ஐ நான் வன்மையாக கண்டிக்கிறேன் your honour... நம்ம heroinகளின் பங்களிப்பை சொல்ல எப்படி Mr. பிளேடு பக்கிரி மறக்கலாம்.... ஜொள்ளு சிரி சிரி குதூகலம்
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by ரேவதி on Mon Nov 21, 2011 5:59 pm

@ஜாஹீதாபானு wrote:உங்களையெல்லாம் நினைச்சா பாவமா இருக்கு
இந்த கோட்டை தாண்டி நீங்களுக்கும் வரக்கூடாது நானும் வரமாட்டேன் பேச்சு பேச்சா இருக்கணும்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by பூஜிதா on Mon Nov 21, 2011 6:03 pm

@ரேவதி wrote:
@ஜாஹீதாபானு wrote:உங்களையெல்லாம் நினைச்சா பாவமா இருக்கு
இந்த கோட்டை தாண்டி நீங்களுக்கும் வரக்கூடாது நானும் வரமாட்டேன் பேச்சு பேச்சா இருக்கணும்
7 ஆம் அறிவு ஒரு ஹிட் படம்னு சொல்ல உங்களுக்கு கஷ்டம் அதான் இப்படி சிரி சிரி
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Nov 21, 2011 6:46 pm

7ம் ஆறிவு வசூலில் சாதனை படைக்கவில்லை வில்லை என்று சொன்னாலும் தரமான படம்... புன்னகை
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4246
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by பிளேடு பக்கிரி on Mon Nov 21, 2011 7:06 pm

@பிரசன்னா wrote:
@பிளேடு பக்கிரி wrote:7 ம் அறிவு படம் முதல் 30நிமிடங்கள் பிரமாதம்.. அதன் பின் பகுதிகள் ஓகே....

வேலாயுதம்.. விஜய்யின் மொக்க மசாலா படம்.. பாதி திருப்பாச்சி தங்கச்சி சென்டிமெண்ட்.. பாதி விஜயகாந்த் படம் போல பாம் எடுதுக்கிட்டே இருக்காரு.. படத்தில் காமெடி மட்டும் தான்..

இந்த கமெண்ட்ஐ நான் வன்மையாக கண்டிக்கிறேன் your honour... நம்ம heroinகளின் பங்களிப்பை சொல்ல எப்படி Mr. பிளேடு பக்கிரி மறக்கலாம்.... ஜொள்ளு சிரி சிரி குதூகலம்
அதுக்கு தான் நீங்க இருக்கீங்களே நண்பா... சொல்லும்.. சொல்லிதொலையும்..... சிரி சிரி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by சரவணன் on Mon Nov 21, 2011 7:36 pm

திரைப்படத்தின் இடை இடையே கொஞ்சம் தொய்வு இருந்தாலும் ஏழாம் அறிவு நல்ல ஒரு திறப்படம்.
ஆனால் வேலாயுதம்???
இந்த விஜய் நல்ல படங்களே நடிக்க மாட்டாப்லயா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by அனந்தம் ஜீவ்னி on Mon Nov 21, 2011 10:16 pm

பிச்ச wrote:
இந்த விஜய் நல்ல படங்களே நடிக்க மாட்டாப்லயா?
நாங்க என்ன வெச்சிகிட்டு வஞ்சனையா பண்றோம் .நடிக்க தெரிஞ்சா நடிச்சிட்டு போய்ட்டே இருப்போமில்ல ...சட்டியில கீறதுதான அகப்பையில வரும்...
avatar
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 211
மதிப்பீடுகள் : 96

View user profile

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by பாலாஜி on Mon Nov 21, 2011 10:29 pm

anandham jiivni wrote:
பிச்ச wrote:
இந்த விஜய் நல்ல படங்களே நடிக்க மாட்டாப்லயா?
நாங்க என்ன வெச்சிகிட்டு வஞ்சனையா பண்றோம் .நடிக்க தெரிஞ்சா நடிச்சிட்டு போய்ட்டே இருப்போமில்ல ...சட்டியில கீறதுதான அகப்பையில வரும்...


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by ராஜா on Tue Nov 22, 2011 11:16 am

வேலாயுதம் - பொழுதுபோக்கு + நகைச்சுவைக்காக பார்க்கலாம்

ஏழாம் அறிவு - விளம்பரபடுத்த பட்ட அளவுக்கு படத்தில் ஒன்றுமில்லை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by பாலாஜி on Tue Nov 22, 2011 12:29 pm

@ராஜா wrote:வேலாயுதம் - பொழுதுபோக்கு + நகைச்சுவைக்காக பார்க்கலாம்

ஏழாம் அறிவு - விளம்பரபடுத்த பட்ட அளவுக்கு படத்தில் ஒன்றுமில்லை

சோகம் சோகம் சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by பிளேடு பக்கிரி on Tue Nov 22, 2011 12:32 pm

[quote="anandham jiivni"]
பிச்ச wrote:
இந்த விஜய் நல்ல படங்களே நடிக்க மாட்டாப்லயா?
நாங்க என்ன வெச்சிகிட்டு வஞ்சனையா பண்றோம் .நடிக்க தெரிஞ்சா நடிச்சிட்டு போய்ட்டே இருப்போமில்ல ...சட்டியில கீறதுதான அகப்பையில வரும்...[/quote

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by அன்பு தளபதி on Wed Nov 23, 2011 10:18 am

வை.பாலாஜி wrote:7 ம் அறிவு திரைபடமாவது முதல் 30 நிமிடம் நன்றாக உள்ளது , ஆனா வேலாயுதம் .....

முழு படமும் போரடிக்கவில்லை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by அன்பு தளபதி on Wed Nov 23, 2011 10:18 am

@ஜாஹீதாபானு wrote:உங்களையெல்லாம் நினைச்சா பாவமா இருக்கு
அப்போ காயவைங்க
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by அன்பு தளபதி on Wed Nov 23, 2011 10:19 am

@பிளேடு பக்கிரி wrote:7 ம் அறிவு படம் முதல் 30நிமிடங்கள் பிரமாதம்.. அதன் பின் பகுதிகள் ஓகே....

வேலாயுதம்.. விஜய்யின் மொக்க மசாலா படம்.. பாதி திருப்பாச்சி தங்கச்சி சென்டிமெண்ட்.. பாதி விஜயகாந்த் படம் போல பாம் எடுதுக்கிட்டே இருக்காரு.. படத்தில் காமெடி மட்டும் தான்..

உனக்கு அங்கே பிரமோஷன் கொடுத்த இங்க வந்து விலாண்டுக்கிட்டு இருக்கியா நீ
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by அன்பு தளபதி on Wed Nov 23, 2011 10:20 am

@பூஜிதா wrote:7 ஆம் அறிவு படம் நல்லா இருக்கு

நான் மட்டும் இப்போ என்ன சொல்லிபுட்டேன்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by அன்பு தளபதி on Wed Nov 23, 2011 10:20 am

@பிரசன்னா wrote:
@பிளேடு பக்கிரி wrote:7 ம் அறிவு படம் முதல் 30நிமிடங்கள் பிரமாதம்.. அதன் பின் பகுதிகள் ஓகே....

வேலாயுதம்.. விஜய்யின் மொக்க மசாலா படம்.. பாதி திருப்பாச்சி தங்கச்சி சென்டிமெண்ட்.. பாதி விஜயகாந்த் படம் போல பாம் எடுதுக்கிட்டே இருக்காரு.. படத்தில் காமெடி மட்டும் தான்..

இந்த கமெண்ட்ஐ நான் வன்மையாக கண்டிக்கிறேன் your honour... நம்ம heroinகளின் பங்களிப்பை சொல்ல எப்படி Mr. பிளேடு பக்கிரி மறக்கலாம்....

இப்படி பட்டவர்த்தனமா உண்மையா பேசபடாது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by அன்பு தளபதி on Wed Nov 23, 2011 10:21 am

@பூஜிதா wrote:
@ரேவதி wrote:
@ஜாஹீதாபானு wrote:உங்களையெல்லாம் நினைச்சா பாவமா இருக்கு
இந்த கோட்டை தாண்டி நீங்களுக்கும் வரக்கூடாது நானும் வரமாட்டேன் பேச்சு பேச்சா இருக்கணும்
7 ஆம் அறிவு ஒரு ஹிட் படம்னு சொல்ல உங்களுக்கு கஷ்டம் அதான் இப்படி சிரி சிரி
எது கொசுமருந்து ஹிட் பத்தி சொல்றீங்களா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஏழாம் அறிவு வேலாயுதம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum