ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மீண்டும் நமீதா :)

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வாழ்த்து மீண்டும் நமீதா :)

Post by krishnaamma on Fri Nov 18, 2011 8:21 pm



நடிகை நமீதாவை பார்த்து பலகாலமாகி விட்டதே என வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு நற்செய்தியாக, நமீதா நடிக்கும் புதிய படம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. ரமணா மோகிலியின் இயக்கத்தில் ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நமீதா நடிக்கிறார். இதற்கான பூஜையை சமீபத்தில் ஐதராபாத்தில் போட்டனர்.

இப்படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் வருகிறாராம் நமீதா. இதன் மூலம் கிராமத்து சேலைக்கட்டில் ஜில்லென்று தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி நமீதா அளித்துள்ள பேட்டியில், எனக்கு இந்தக் கதையை இயக்குநர் சொன்னபோதே பிடித்துப் போய் விட்டது. இதுவரை கவர்ச்சி பாத்திரங்கள், போலீஸ் என்று நான் செய்துள்ளேன். ஆனால் இந்தப்படத்தில்தான் கிராமத்து பெண் வேடத்தில் வரப் போகிறேன். என்னைச் சுற்றி நடப்பது போல கதையை வைத்துள்ளனர். பெண்களுக்கான படம் இது. ஆக்ஷனும் படத்தில் உண்டு. எனது திறமையை முழுமையாக வெளிக் கொணரும் வகையிலான கதை இது என்பதால் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by குரு on Fri Nov 18, 2011 11:12 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

குரு
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by சிவா on Sat Nov 19, 2011 8:04 am

///எனக்கு இந்தக் கதையை இயக்குநர் சொன்னபோதே பிடித்துப் போய் விட்டது.///

சான்ஸே இல்லாமல் இருக்கும் பொழுது, எந்தக் கதையைக் கேட்டாலும் பிடித்துத்தான் போகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by மாணிக்கம் நடேசன் on Sat Nov 19, 2011 8:09 am

சிவா சார், நமிதாவைப் பற்றி உங்களப் போல உள்ள பெருசுகள் பேசப்படாது, என்னைப் போன்ற யூத் பசங்க தான் பேசனும் ஏசனும்

புரிஞ்சதா? ம் ம் அது.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by சிவா on Sat Nov 19, 2011 9:58 am

@மாணிக்கம் நடேசன் wrote:சிவா சார், நமிதாவைப் பற்றி உங்களப் போல உள்ள பெருசுகள் பேசப்படாது, என்னைப் போன்ற யூத் பசங்க தான் பேசனும் ஏசனும்

புரிஞ்சதா? ம் ம் அது.

நீங்கள் சொல்வதும் சரிதான். நமீதாவுக்கும் கிட்டதட்ட உங்கள் வயதாகிவிட்டதால் நான் அஞ்சலியைப் பார்க்கச் செல்கிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by உதயசுதா on Sat Nov 19, 2011 9:59 am

அய்யய்யோ திரும்பவுமா,வந்துட்டாய்யா வந்துட்டா எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by ranhasan on Sat Nov 19, 2011 10:47 am



நமீதாவ அழிக்க யாராலையும் முடியாது...
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by உமா on Sat Nov 19, 2011 10:56 am

@சிவா wrote:///எனக்கு இந்தக் கதையை இயக்குநர் சொன்னபோதே பிடித்துப் போய் விட்டது.///

சான்ஸே இல்லாமல் இருக்கும் பொழுது, எந்தக் கதையைக் கேட்டாலும் பிடித்துத்தான் போகும்.



க க க பொ
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by ranhasan on Sat Nov 19, 2011 11:03 am

ரஜினி, கமல் எல்லாம் 2 வருஷத்துக்கு அல்லது 3 வருஷத்துக்கு ஒரு படம் நடிக்குறதில்லையா...அது போலத்தான் நமீதாவும்... ஜொள்ளு
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by ரேவதி on Sat Nov 19, 2011 11:22 am

உங்களுக்கு ஈகரையிலேயே ரசிகர்கள் குறைத்துவிட்டதால் இனி நீங்கள் மறுபடியும் நடிக்க வருவதே வெஸ்ட்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by ஜாஹீதாபானு on Sat Nov 19, 2011 11:29 am

@ரேவதி wrote:உங்களுக்கு ஈகரையிலேயே ரசிகர்கள் குறைத்துவிட்டதால் இனி நீங்கள் மறுபடியும் நடிக்க வருவதே வெஸ்ட்
என்ன ரே இப்படி சொல்லிட்ட நம்ம சிவா அண்ணா இருக்காரே



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by ரேவதி on Sat Nov 19, 2011 11:30 am

@ஜாஹீதாபானு wrote:
@ரேவதி wrote:உங்களுக்கு ஈகரையிலேயே ரசிகர்கள் குறைத்துவிட்டதால் இனி நீங்கள் மறுபடியும் நடிக்க வருவதே வெஸ்ட்
என்ன ரே இப்படி சொல்லிட்ட நம்ம சிவா அண்ணா இருக்காரே
அவர் போட்டு இருக்க பதிலை பாருங்கள் சிரி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by ranhasan on Sat Nov 19, 2011 11:57 am

ஈகரையின் கரையை உடைக்குமளவிற்கு காட்டாற்று வெள்ளமாய் இங்கு நமீதா ரசிகர்கள் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள் சிறுமிகளே... மண்டையில் அடி
இந்த பதிவை இன்னும் அனைத்து நமீதா ரசிகர்களும் பார்க்கவில்லை... பார்திருந்தால் நாங்கள் இடும் மறுமொழிகளை சேமிக்க ஈகரை சர்வரில் இடமில்லாமல் தலைவர் சிவா தவித்திருப்பார்... குதூகலம்
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by ரேவதி on Sat Nov 19, 2011 12:05 pm

@ranhasan wrote:ஈகரையின் கரையை உடைக்குமளவிற்கு காட்டாற்று வெள்ளமாய் இங்கு நமீதா ரசிகர்கள் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள் சிறுமிகளே...
இந்த பதிவை இன்னும் அனைத்து நமீதா ரசிகர்களும் பார்க்கவில்லை... பார்திருந்தால் நாங்கள் இடும் மறுமொழிகளை சேமிக்க ஈகரை சர்வரில் இடமில்லாமல் தலைவர் சிவா தவித்திருப்பார்...

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by ஜாஹீதாபானு on Sat Nov 19, 2011 12:16 pm

@ரேவதி wrote:
@ஜாஹீதாபானு wrote:
@ரேவதி wrote:உங்களுக்கு ஈகரையிலேயே ரசிகர்கள் குறைத்துவிட்டதால் இனி நீங்கள் மறுபடியும் நடிக்க வருவதே வெஸ்ட்
என்ன ரே இப்படி சொல்லிட்ட நம்ம சிவா அண்ணா இருக்காரே
அவர் போட்டு இருக்க பதிலை பாருங்கள் சிரி
என்ன தான் இருந்தாலும் அவரால நமீதாவ மறக்கமுடியாது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by பாலாஜி on Sat Nov 19, 2011 12:21 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by பூஜிதா on Sat Nov 19, 2011 12:56 pm

இவங்க கிராமத்து பொண்ணா நடிக்க போறாங்களா, ஆச்சரியம் தான்
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by mohan-தாஸ் on Sat Nov 19, 2011 2:01 pm

@பூஜிதா wrote:இவங்க கிராமத்து பொண்ணா நடிக்க போறாங்களா, ஆச்சரியம் தான்
இதிலென்ன ஆச்சர்யம்
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by பேகன் on Sat Nov 19, 2011 2:09 pm

மிண்டும் நமி!! மச்சசினுஸ் !!!!
avatar
பேகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 775
மதிப்பீடுகள் : 106

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by ரேவதி on Sat Nov 19, 2011 2:10 pm

@பூஜிதா wrote:இவங்க கிராமத்து பொண்ணா நடிக்க போறாங்களா, ஆச்சரியம் தான்
அவங்க பொண்ணா நடிக்கிறதே ஆச்சர்யம்தான் எதிர்ப்பு
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by பேகன் on Sat Nov 19, 2011 2:12 pm

@ரேவதி wrote:
@பூஜிதா wrote:இவங்க கிராமத்து பொண்ணா நடிக்க போறாங்களா, ஆச்சரியம் தான்
அவங்க பொண்ணா நடிக்கிறதே ஆச்சர்யம்தான்

உங்களுக்கு பொறமை நமி மேல !!
avatar
பேகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 775
மதிப்பீடுகள் : 106

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by ranhasan on Sat Nov 19, 2011 2:28 pm

@ரேவதி wrote:
@பூஜிதா wrote:இவங்க கிராமத்து பொண்ணா நடிக்க போறாங்களா, ஆச்சரியம் தான்
அவங்க பொண்ணா நடிக்கிறதே ஆச்சர்யம்தான் எதிர்ப்பு

ஆமாம் ஒரு பொன் பெண்ணாக நடித்தல் ஆச்சர்யம்தான்... குதூகலம்
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by ரேவதி on Sat Nov 19, 2011 2:32 pm

@ranhasan wrote:
@ரேவதி wrote:
@பூஜிதா wrote:இவங்க கிராமத்து பொண்ணா நடிக்க போறாங்களா, ஆச்சரியம் தான்
அவங்க பொண்ணா நடிக்கிறதே ஆச்சர்யம்தான்

ஆமாம் ஒரு பொன் பெண்ணாக நடித்தல் ஆச்சர்யம்தான்...
நீங்களெல்லாம் திருந்த வாய்ப்பே இல்லை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by dhilipdsp on Sat Nov 19, 2011 2:36 pm

avatar
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2044
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by உதயசுதா on Sat Nov 19, 2011 2:39 pm

@ஜாஹீதாபானு wrote:
@ரேவதி wrote:
@ஜாஹீதாபானு wrote:
@ரேவதி wrote:உங்களுக்கு ஈகரையிலேயே ரசிகர்கள் குறைத்துவிட்டதால் இனி நீங்கள் மறுபடியும் நடிக்க வருவதே வெஸ்ட்
என்ன ரே இப்படி சொல்லிட்ட நம்ம சிவா அண்ணா இருக்காரே
அவர் போட்டு இருக்க பதிலை பாருங்கள் சிரி
என்ன தான் இருந்தாலும் அவரால நமீதாவ மறக்கமுடியாது
தை மாசத்துக்கு அப்புறம் மறந்துதானே ஆகணும்.மறந்தும் கூட இவங்க பேச்சை எல்லாம் எடுத்தால் மன்னி கொடுப்பாங்க பூரிக்கட்டைல அடி


Last edited by உதயசுதா on Sat Nov 19, 2011 2:45 pm; edited 1 time in total
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: மீண்டும் நமீதா :)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum