உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» வில்வம் கீர் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:41 am

» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger
by velang Yesterday at 8:08 am

» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்? தொல்லியல் துறையினர் ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:45 am

» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:41 am

» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
by ayyasamy ram Yesterday at 6:35 am

» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
by ayyasamy ram Yesterday at 6:27 am

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by ayyasamy ram Yesterday at 6:21 am

» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:50 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:31 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Wed Feb 19, 2020 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Wed Feb 19, 2020 6:31 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Feb 19, 2020 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Feb 19, 2020 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Wed Feb 19, 2020 2:14 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Wed Feb 19, 2020 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Wed Feb 19, 2020 1:59 pm

Admins Online

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 37 Empty " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by கே. பாலா on Sat Oct 29, 2011 9:56 am

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! -part I views 14657
pages 67
replies 990




படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..






Last edited by கே. பாலா on Wed Nov 16, 2011 7:01 am; edited 3 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
மதிப்பீடுகள் : 1788

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 37 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by அசுரன் on Fri Jun 22, 2012 10:49 pm

@கே. பாலா wrote:படம் :140


என்னாது இன்னைக்கு குரும்பாடு அடிச்சி கொழம்பு வச்சிருக்கியா? இதோ வந்துறேன் தாயி ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 37 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by கே. பாலா on Sat Jul 07, 2012 4:09 pm




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
மதிப்பீடுகள் : 1788

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 37 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by ayyamperumal on Sat Jul 07, 2012 4:16 pm

திமுக வினருக்கு மேடையில் கொடுக்கபடுகிற பரிசுகள் எல்லாம் கழக...... நிதிக்கு சொந்தமாம். இது

உதயநிதிக்கு சொந்தமா ?
தயாநிதிக்கு சொந்தமா ?
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 37 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by யினியவன் on Sat Jul 07, 2012 4:21 pm

@ayyamperumal wrote:
திமுக வினருக்கு மேடையில் கொடுக்கபடுகிற பரிசுகள் எல்லாம் கழக...... நிதிக்கு சொந்தமாம். இது

உதயநிதிக்கு சொந்தமா ?
தயாநிதிக்கு சொந்தமா ?
அவுக கவரிமான் பரம்பரை இல்லீங்கோ ஆனா பெரிய நிதிமான் பரம்பறைங்கோ...
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 37 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by ராஜா on Sat Jul 07, 2012 4:41 pm

@ayyamperumal wrote:திமுக வினருக்கு மேடையில் கொடுக்கபடுகிற பரிசுகள் எல்லாம் கழக...... நிதிக்கு சொந்தமாம். இது

உதயநிதிக்கு சொந்தமா ?
தயாநிதிக்கு சொந்தமா ?
கனியிருக்க காய் கவர்ந்தற்று சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 37 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by சார்லஸ் mc on Sat Jul 07, 2012 7:57 pm

@ராஜா wrote:
@ayyamperumal wrote:திமுக வினருக்கு மேடையில் கொடுக்கபடுகிற பரிசுகள் எல்லாம் கழக...... நிதிக்கு சொந்தமாம். இது

உதயநிதிக்கு சொந்தமா ?
தயாநிதிக்கு சொந்தமா ?
கனியிருக்க காய் கவர்ந்தற்று சிரி

விரும்பினேன் உங்கள் பதிலை ராஜா.
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மதிப்பீடுகள் : 1736

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 37 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by krishnaamma on Fri Oct 26, 2012 11:26 am

@ராஜா wrote:
@ayyamperumal wrote:திமுக வினருக்கு மேடையில் கொடுக்கபடுகிற பரிசுகள் எல்லாம் கழக...... நிதிக்கு சொந்தமாம். இது

உதயநிதிக்கு சொந்தமா ?
தயாநிதிக்கு சொந்தமா ?
கனியிருக்க காய் கவர்ந்தற்று சிரி

சூப்பர் ராஜா புன்னகை விருப்பப் பொத்தானை பாவித்தேன் புன்னகை
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 37 Empty " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 37

Post by krishnaamma on Fri Oct 26, 2012 11:28 am

@கே. பாலா wrote:படம் :140



என்னது? அதிர்ச்சி .... நம்ப ஆசிரமத்தில் ரெய்டா ????????????????// ச்சே ச்சே ... நிம்மதியா ஒரு சுருட்டு .... ஒரு சிகரெட் பிடிக்க விடமாட்டேன்கறாங்க டா......... என்ன வாழ்க்கை இது?......................இரு இரு இதோ வந்துடறேன்....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை (இதுபோலவே ஓடுகிறார் ) புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 37 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by krishnaamma on Fri Oct 26, 2012 11:33 am

@கே. பாலா wrote:

காங்கிரஸ் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் :பிரணாப் முகர்ச்சி

எவ்வளவு பணத்தை இந்த வாயால முழுங்கலாம் என்று கண்ணாடி இல் பார்க்கிறாரோ ?........................... அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 37 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by krishnaamma on Fri Oct 26, 2012 11:41 am

@யினியவன் wrote:
@கே. பாலா wrote: படம் :137


விரைவில் எங்க அடுத்த படம் - ஆதீனம் ரன்ஜீதமான ஆதீனம்.

விரைவில் வெளிவரும். இது முக்கோணக் காதல் கதை.

முகம் கோண வைக்கும் காதல் கதையல்ல.

பிரத்தியேகமாக திருட்டு டிவிடியாக வெளி இடப் படும் நாதாரிகளால்.

அருமை இனியவன் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க விருப்பப் பொத்தானை பாவித்தேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 37 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by krishnaamma on Fri Oct 26, 2012 11:45 am

@கே. பாலா wrote:படம் 138

குறிப்பு : பறவை முனியம்மாவுக்கு காட்சிகளை விளக்கி சொல்லிக்கொண்டிருப்பவர் ஈகரை சிறப்புகவிஞர் வளரும் இயக்குனர் திரு ,ரா.ரா. அவர்கள்

வாவ் ! அருமையான படம், சூப்பர் பாலா புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எனக்கு ரொம்ப சந்தோசமாய் இருக்கு சேகரன் புன்னகை வாழ்த்துகள் !

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 37 Congratulations_flowers-2321


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 37 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by ருக்மணி on Fri Oct 26, 2012 11:47 am

இந்த திரியும் அருமை ...
ருக்மணி
ருக்மணி
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 37 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by krishnaamma on Fri Oct 26, 2012 11:49 am

s
@ருக்மணி wrote:இந்த திரியும் அருமை ...

சொன்னேனா ? புன்னகை நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 37 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by krishnaamma on Tue Feb 12, 2013 9:16 pm

என்ன ஆச்சு பாலா இந்த திரி அப்படியே இருக்கே ? படம் போடுவதில்லையா நீங்க? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 37 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை