ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 சிவனாசான்

அம்மா வரம்.. நீ என் தவம்...
 சிவனாசான்

வாழ்த்தல் வேறு ஆசீர்வதித்தல் வேறு
 சிவனாசான்

அறிமுகம்
 சிவனாசான்

இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!!
 சிவனாசான்

வாழ்த்தலாம் ayyasami ram அவர்களை -25000 பதிவுகள்
 M.Jagadeesan

மக்கள் கவிஞர் இன்குலாப் உடல் தானம் - மருத்துவக்கல்லூரியில் உடல் ஒப்படைப்பு!
 M.Jagadeesan

வணக்கம்
 M.Jagadeesan

உதவுங்கள் நண்பர்களே.....
 nisha.m

தினமலரில்/ கட்செவி வந்தது  
 ayyasamy ram

புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு ! (1000)
 T.N.Balasubramanian

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை முகூர்த்தக்கால் நடும் விழா
 ayyasamy ram

மாப்பிள்ளை சமத்து !
 ஜாஹீதாபானு

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
 Aathira

ஏம்மா எவ்வளவு கொடுக்கிறாங்க!
 ஜாஹீதாபானு

சீசனுக்கேற்ற இருமுடி !
 T.N.Balasubramanian

27 வங்கி அலுவலர்கள் சஸ்பெண்ட்: நிதித்துறை அதிரடி நடவடிக்கை
 T.N.Balasubramanian

மரண விலாஸ் ஓட்டலில்….
 ஜாஹீதாபானு

மொழி
 T.N.Balasubramanian

அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்?
 சசி

மழை
 சசி

அறிமுகம்--சு.முருகன்
 கண்ணன்

ஜன.,1 முதல் வங்கிகளில் பண பரிவர்த்தனைக்கு ஆதார் அவசியம்
 siva.c.r

கோடியில் இருவர்
 சிவனாசான்

மலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? - மருத்துவர் கு.சிவராமன்
 சிவனாசான்

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 சிவனாசான்

கணக்கில் காட்டப்படாத ரூ.152 கோடி சொத்துகள்: கர்நாடகத்தில் 2 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்
 சிவனாசான்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் தொடங்கியது
 ayyasamy ram

ரூ.13 ஆயிரம் கோடி கணக்கு காட்டியவர் வீட்டில் ரெய்டு
 ayyasamy ram

வேட்டியைக் கட்டிட்டுப் பேங்குக்குப் போக முடியலை !
 Dr.S.Soundarapandian

உதவி நண்பர்களே
 nisha.m

அரசியல்
 Hari Prasath

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 nagaganesan

திக்குவாய் சரியாய் போச்சே, அப்படியும் ஏன் திக்கி திக்கி பேசறே?
 ayyasamy ram

வெறுப்பு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

பிரிவினை – ஒரு பக்க கதை
 ayyasamy ram

அதிக வெளிச்சம் ஆபத்தை ஏற்படுத்தும்!
 ஜாஹீதாபானு

குடும்ப அட்டைகள் 6 மாதங்களுக்கு புதுப்பிப்பு: விரைவில் அரசு உத்தரவு
 சிவனாசான்

மாற்றம் – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

வங்கியில் ரூ. 1.48 லட்சம் கள்ள நோட்டுகளை செலுத்த வந்த வியாபாரி மீது வழக்கு
 சிவனாசான்

வாட்ஸ அப் பெறப்பட்டவை - பல்சுவை
 உமா

மனைவியை சமாளிப்பது எப்படி ?
 உமா

குளிர்கால டிப்ஸ்!
 ஜாஹீதாபானு

அரசியல்
 T.N.Balasubramanian

நடிப்பு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட ராம நாமம்! டிசம்பர் 1, யோகி ராம்சுரத்குமார் ஜயந்தி
 ayyasamy ram

''இன்னொரு புயல் இருக்கு..'' - தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி!
 ayyasamy ram

'டேக் இட் ஈஸி ஊர்வசி' புதிய பாடல் வரிகள் தேவை: ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை
 T.N.Balasubramanian

நீங்க மட்டும் என்ன சங்கடப்பட்டிங்களா, என்ன...?''
 T.N.Balasubramanian

முதல் பார்வை: 'சைத்தான்' - ஏமாற்றவில்லை!
 ayyasamy ram

தன்ணுணர்வின் கதை
 ayyasamy ram

ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபர் சேவைகள்
 ayyasamy ram

நடா புயல் வலுவிழக்கிறது...
 ayyasamy ram

முதன் முதலாய் தங்கைக்கு...
 tamiliyappan

திருமணமான பெண்கள் 500 கிராம் வரை தங்கம் வைத்துக்கொள்ளலாம்: மத்திய அரசு விளக்கம்
 ayyasamy ram

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 T.N.Balasubramanian

கொலம்பியாவில் விமான விபத்து: பிரேஸில் கால்பந்து வீரர்கள் உள்பட 76 பேர் சாவு
 ராஜா

ஜோதிடம் என்பது அறிவியலா?
 ராஜா

அன்பு இருந்தால் மனநிம்மதிக்கு குறைவு ஏற்படாது.
 ayyasamy ram

திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்?
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ராணுவத்தில் சேர விருப்பமா?

View previous topic View next topic Go down

ராணுவத்தில் சேர விருப்பமா?

Post by jesudoss on Mon Nov 14, 2011 6:16 pm

:சென்னை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச்
சேர்ந்த இளைஞர்களுக்காக, ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம், ஆவடி
வீராபுரத்தில், நாளை (15ம் தேதி) முதல், 20ம் தேதி வரை நடக்கிறது.இந்திய
ராணுவத்தில், சிப்பாய், கிளர்க், ஸ்டோர் கீப்பர், நர்சிங் உதவியாளர் போன்ற
பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு, ஆவடி வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு
சிறப்பு காவல் படை பயிற்சி மையத்தில் நடக்கிறது.சிப்பாய் பொதுப் பணிக்கு,
17 வயது 6 மாதங்கள் முதல், 21 வயது வரையிலும், சிப்பாய் டெக்னிக்கல்
நர்சிங் உதவியாளர், வர்த்தகப் பணி, கிளர்க், ஸ்டோர் கீப்பர், டெக்னிக்கல்
பணியிடங்களுக்கு, 17 வயது 6 மாதங்கள் முதல், 23 வயது வரை இருக்க வேண்டும்.

தங்களது
அசல் கல்விச் சான்றிதழ்களுடன், தாசில்தாரிடம் பெற்ற இருப்பிடச் சான்றதழ்,
வீட்டு முகவரி, அசல் மாற்று சான்றிதழ், மாவட்ட கல்வி அதிகாரியால்
சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும்.படிப்பு மற்றும் நடத்தைச் சான்றிதழ்,
கடைசியாகப் படித்த கல்வி நிறுவனம் மற்றும் கிராம நிர்வாக
அதிகாரியிடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.ராணுவத்தில் சேர
விருப்பமுள்ளவர்கள், தங்களது அசல் கல்விச் சான்றிதல், புகைப்படங்களுடன்,
தினசரி காலை 5 மணிக்குள் ஆஜராக வேண்டும்.
dinamalar

jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

Re: ராணுவத்தில் சேர விருப்பமா?

Post by சிவா on Mon Nov 14, 2011 6:18 pm

நான் சேர முடியாதா? இட்ஸ் ஓகே, அடுத்த வருடம் சரியான வயது வந்தவுடன் சேர்ந்து கொள்கிறேன்!



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்

சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10436

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ராணுவத்தில் சேர விருப்பமா?

Post by உதயசுதா on Mon Nov 14, 2011 6:21 pm

@சிவா wrote:நான் சேர முடியாதா? இட்ஸ் ஓகே, அடுத்த வருடம் சரியான வயது வந்தவுடன் சேர்ந்து கொள்கிறேன்!
எப்ப அடுத்த ஜென்மத்திலா ?
உங்களுக்கு ராணுவத்தில் சேரும் வயசு முடிஞ்சு,உங்க பேரனே சேரும் வயசு ஆகிடுச்சு.யார்கிட்ட கதை சொல்றீங்க?

உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

Re: ராணுவத்தில் சேர விருப்பமா?

Post by பாலாஜி on Mon Nov 14, 2011 6:22 pm

@சிவா wrote:நான் சேர முடியாதா? இட்ஸ் ஓகே, அடுத்த வருடம் சரியான வயது வந்தவுடன் சேர்ந்து கொள்கிறேன்!

உலக மகா நடிப்புடா சாமி ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Contact Administrator

பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19525
மதிப்பீடுகள் : 3813

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ராணுவத்தில் சேர விருப்பமா?

Post by சிவா on Mon Nov 14, 2011 6:23 pm

@உதயசுதா wrote:
@சிவா wrote:நான் சேர முடியாதா? இட்ஸ் ஓகே, அடுத்த வருடம் சரியான வயது வந்தவுடன் சேர்ந்து கொள்கிறேன்!
எப்ப அடுத்த ஜென்மத்திலா ?
உங்களுக்கு ராணுவத்தில் சேரும் வயசு முடிஞ்சு,உங்க பேரனே சேரும் வயசு ஆகிடுச்சு.யார்கிட்ட கதை சொல்றீங்க?

என்ன கொடுமை சார் இது! இப்படி ஆளுங்களை வைத்துக் கொண்டு நான் என்ன தான் செய்ய முடியும். ஒரு சின்ன பொய் கூடச் சொல்ல முடியவில்லையே?



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்

சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10436

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ராணுவத்தில் சேர விருப்பமா?

Post by பாலாஜி on Mon Nov 14, 2011 6:24 pm

@உதயசுதா wrote:
@சிவா wrote:நான் சேர முடியாதா? இட்ஸ் ஓகே, அடுத்த வருடம் சரியான வயது வந்தவுடன் சேர்ந்து கொள்கிறேன்!
எப்ப அடுத்த ஜென்மத்திலா ?
உங்களுக்கு ராணுவத்தில் சேரும் வயசு முடிஞ்சு,உங்க பேரனே சேரும் வயசு ஆகிடுச்சு.யார்கிட்ட கதை சொல்றீங்க?

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Contact Administrator

பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19525
மதிப்பீடுகள் : 3813

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ராணுவத்தில் சேர விருப்பமா?

Post by சிவா on Mon Nov 14, 2011 6:27 pm

வை.பாலாஜி wrote:
@உதயசுதா wrote:
@சிவா wrote:நான் சேர முடியாதா? இட்ஸ் ஓகே, அடுத்த வருடம் சரியான வயது வந்தவுடன் சேர்ந்து கொள்கிறேன்!
எப்ப அடுத்த ஜென்மத்திலா ?
உங்களுக்கு ராணுவத்தில் சேரும் வயசு முடிஞ்சு,உங்க பேரனே சேரும் வயசு ஆகிடுச்சு.யார்கிட்ட கதை சொல்றீங்க?


என்னைப் பற்றிப் பேசினால் எங்க அங்கிளுக்கு ஒரே கொண்டாட்டம் தான்! சிரி



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்

சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10436

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ராணுவத்தில் சேர விருப்பமா?

Post by ராஜா on Mon Nov 14, 2011 6:51 pm

இது ஏதோ பெரியவங்க செய்தி போல ,
நான் சிறுவர்மலர் படிக்க போறேன்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!

ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30096
மதிப்பீடுகள் : 5283

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ராணுவத்தில் சேர விருப்பமா?

Post by Sponsored content Today at 7:23 am


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum