ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர்

View previous topic View next topic Go down

நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர்

Post by சிவா on Sun Nov 13, 2011 5:59 pm

தெலுங்கு கலை இலக்கிய வராலற்றில் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அன்னாமாச்சாரியர் அவர் "பத கவிதா பிதாமகர்'' என்று அழைக்கப்பட்டார். ஏறக்குறைய நூறாண்டுகள் (1408-1504) அவர் வாழ்ந்தார். திருப்பதி வேங்கடவன், மீது அவர் 32,000 பதங்கள் பாடியதாகச் சொல்லப்படுகிறது. அவருடைய பதங்களில் பெரும்பாலானவை திருப்பதி வேங்கடேசுவரனையே நாயகனாகக் கொண்டு அவனது சிருங்காரலீலைகளை அப்படியே தத்ரூபமாகக் சொல்லுவன.

சேக்ஷத்ரக்ஞரது பதங்களைச் "சிருங்கார பதமுலு' என்றும், ""அத்யாத்பதமுலு'' என்றும் இரண்டு பகுதிகளாகப்பிரித்துள்ளனர். அவற்றுள் சிருங்காரப் பாடல்களே அதிகம். அத்யாத்ம அல்லது ஆத்மீகப் பாடல்கள் குறைவே. அன்னமாச்சாரியார் பதம், சங்கீதர்த்தனம் இரண்டும் ஒன்றே; அவை சொல்லவருவது ஒன்றே என்று கருதினார். ÷க்ஷக்ரக்ஞர் வந்த பிறகு, இக் கருத்திலே ஒரு மாற்றம் ஏற்பட்டது. அன்றிலிருந்து பதம் என்றால் தன்னிலை சிருங்காரப் பாடல் மட்டுமே.

சங்கீர்த்தனம் என்றால் பக்திப் பாடல், நாயக நாயகி பாவத்தின் பல்வேறு அம்சங்களின் மூலமாக, சங்கீதமும், சாகித்யமும் பூரணமாக இணைந்த ஒரு கலவை பதமாகும். சேக்ஷத்ரக்ஞருக்கு முன்னால் தெலுங்கு மொழியில் பதங்களை இயற்றியவர்களில் குறிப்பிடத் தக்கவர் இருவர். ஒருவர் அன்னாமாச்சாரியர். மற்றவர் அவருக்கும் முன்னால் வாழ்ந்த கிருஷ்ணமாச்சாரியார். அவர் சிம்மாசலத்தில் குடிகொண்டுள்ளவராக நரசிம்மசுவாமியின் மீது சிம்ஹ கிரி நரஹரி வசனமுலு என்ற பெயரில் பாடல்களைப் பாடினார்.

சேக்ஷத்ரக்ஞரும் நாலாயிரத்துக்கு மேற்பட்ட பதங்களைப் பாடினார். அவருடைய சிறப்பு என்னவென்றால், அவர் கிருஷ்ணமாச்சாரியார். அன்னாமாச்சாரியார், மற்றும் பலருடைய பதங்களை ஆராய்ந்து. அவர்களது யாப்பு, சந்த முறைகளை நன்கு புரிந்து கொண்டு ஒப்பற்ற எளிய மொழி நடையும், அற்புதமான படைப்புகளாகச் செய்தார். அவருக்குப் பிறகு இன்று வரை பதம் என்று இன்று வரை பதம் என்று சொன்னால் இசைப் பண்டிதர் முதலபாமரர்வரை அவர்களுக்கு முதலில் நினைவில் வரும் பெயர் சேக்ஷத்ரக்ஞர்தான் எனவே அவரைப் பதகவிதைச் சக்கரவர்த்தி' என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும்.

சேக்ஷத்ரக்ஞருடைய இளமைப் பருவத்தைப் பற்றி, அதிகமாக எதுவும் தெரியவரவில்லை. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஜில்லாவில் மூவா என்ற கிராமத்தில் கி.பி. 1600-ஆம் ஆண்டு அவர் ஓர் எளிய அந்தண குடும்பத்தில் பிறந்தார். பல காலம் குழந்தை இல்லாதிருந்து கடுமையான விரதங்கள் அனுபவித்து காஞ்சி வரதராஜப் பெருமாளது கருணையால் பிறந்த குழந்தை, எனவே, வரதய்யா என்று பெயரிடப்பட்டார்.

பாரம்பரியப் பள்ளிப் படிப்பில் அவருக்கு நாட்டமில்லை. ஆனாலும் படித்தார். படித்ததை ஆழமாகக் கற்றறிந்தார்.

வேறொரு கல்வியிலேயும் அவரது நாட்டம் சென்றது. அவர் லலித கலைகளான நடனமும் இசையும் முறையாகக் கற்றார். பத்து வயதில் உபநயனம்.

அடுத்த ஒரிரு ஆண்டுகளில் ஒரு முதியவர் சிறுவனாக இருந்த அவரைத் தேடி வந்து, கோபால மந்திரத்தை உபதேசித்தார். அதுவரை முரடனாகவும் சற்று அனாசாரமான வழிகளில் நடந்து வந்த ÷க்ஷத்ரய்யா அல்லது சேக்ஷத்ரக்ஞர் தீவிரமான தியான வழிகளால் மனத் தெளிவு பெற்றார். பதினைந்தாம் வயதில் ருக்மிணி என்ற தன்மாமன் மகளை மணந்தார். ஆனால் அழகையே ஆராத்தி பழகிவிட்ட ÷க்ஷத்ரய்யாவுக்கு, நடன வகுப்பில் தன்னுடன் படித்த மோகனாங்கி என்ற இளம் தேவதாசியிடம் மனம் சென்றது. அவளை தீவிரமாகக் காதலித்தார்.
ஆனால் அவளோ மறுத்துவிட்டு அவரைத் திருத்தினார். ""மூவாவின் கோவில் தெய்வமான கோபாலனிடம் மனதைச் செலுத்து'" என்று கூறினாள்.

அவரும் அப்படியே மனம் திருந்தினார். ஆனால் தன் வாழ்நாளில் கட்டிய மனைவி ருக்குமணியையும், தேவதாசி மோகனாங்கியையும் அவர் மறக்கவே இல்லை. அவர்களைப் பற்றி தன் பதங்களில் உணர்ச்சிப் பொங்க, சிருங்காரச் சுவைப் பாடல்களை எழுதினார். உண்மையில் அவருடைய பதங்களில் சிருங்காரச் சுவை மட்டுமே காண முடியும்.
கோபால மந்திரத்தின் மகிமையால் ஒரு நாள் ஒரே ஒரு நண்பனோடு தீர்த்த யாத்திரையை மேற்கொண்டார். ÷க்ஷத்ரய்யா, இப்போது யாரும் அவரை வரதய்யா என்று அழைப்பதில்லை. அவர் சேக்ஷத்ரய்யா,
1920ஆம் ஆண்டு தனது இருபதாவது வயதில் தொடங்கிய யாத்திரை இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்தது. பிறகு பல காலம் காஞ்சியில் வாழ்ந்தார். வீட்டை விட்டுப் புறப்பட்டவர் சக்கரபுரி (இன்றைய பெல்லம் கொண்டா), பத்ராசலம், யாதுகிரி, ஸ்ரீசைலம், ஹம்பி விஜயநகரம், பம்மிடி, பலகோண்டா, இனப்ரோலு, கடப்பை, பாலகிரி, சத்யபுரி, திருவல்லிக்கேணி, திருவள்ளளுவர், திருப்பதி, காஞ்சிபுரம், தஞ்சாவூர், மதுரை, கோல்கொண்டா என்ற பல தலங்களைத் தரிசித்தார்.

தமிழ்நாட்டு ஆழ்வார்கள், நாயன்மார்களைப் போல தரித்த தலங்களில் எல்லாம் அங்குள்ள தெய்வத்தைப் பற்றிப் பாடினார். ஆனால் அது எப்போதும் மூவகோபலான்தான். ஒவ்வொரு தலத்திலும் உள்ள தெய்வத்தை மூலகோபலானாகவே, நாயகியாகவோ நினைத்துப் பாடினார். எனவே எல்லா பதங்களிலும் ""மூவகோபால'' என்ற முத்திரையைக் காணலாம்.

வீட்டை விட்டு கிளம்பிய நாள் முதலாகச் சென்ற இடமெல்லாம் அவர் சிறப்பிக்கப்பட்டார். ""மேருவப் பதம்'' என்ற ஒரு பதம். எட்டயபுரம் சுப்பராமதீட்சிதர், நரதஜ்யோதி முத்து சுவாமி தீட்சிதர் பரம்பரையில் வந்தவர். பாரதியார் அவரைப்பற்றி இரங்கற் பாக்கள் எழுதியிருக்கிறார். அவர் ""சங்கீத சம்ப்ரதாய ப்ரதர்சினி'' என்ற கர்நாடக இசைப்பாடல்கள் தொகுப்பில் முதன் முதலாக.இப்பதத்தை வெளியிட்டார். அது 1904 ஆம் ஆண்டில், அப்பதத்தில் தான் பெற்ற சில சிறப்புகளைப் பற்றி ÷க்ஷத்ரக்ஞர் குறிப்பிடுகிறார்.

"விட புருஷர்களின் அரசன்!
இருபத்தொரு தலைமுறைகளாக இங்கே அவனே எங்கள் செல்வம்
மூவகோபாலன் எந்தன் மணாளன்
தன் பேரருளால் எனனை ஆட்கொண்டவன்!
மதுரையில் தன் சபையில்
என்னை அன்போடு இருத்தி
திருமலை நாயக்க மன்னன்
உயர்ந்த பதங்களை உடனே பாட
உத்தவிட்டான்!
இறைவனை நினைந்தேன்
மடை திறந்த வெள்ளம் போல
மன்னன் முன் கொட்டின பதங்கள்!
""எண்ணிக் கொள்ளலாம்,
இரண்டாயிரம்'' என்றேன்
மேடையில் மேலே
முறுவலித்தான் மூவகோபாலன்
ஆள்மேல் ஆளை அனுப்பி, என்னை
விஜயராகவ வேந்தன் அழைக்க.
தோட்ட வீட்டில் அமர்ந்தோம் நினைத்தேன்
முந்தைய பயங்கள் மற்றும் தொலைந்தன
ஆயிரம் பதங்கள் அங்கே பாடினேன்
துளிசிமூர்த்தி என்றொரு பண்டிதன்
கோல கொண்டாவின் அவைக்களப் புலவர்
பதங்கள் பாட, அவனுடன் போட்டி
மன்னன் அழைத்தால் மறுக்க முடியமா?
எங்களூர் தெய்வம் என்னரும் நண்பன்
உளத்தில் புகுந்து ஊக்கம் தந்தான்
ஐநூறு மேலும் ஆயிரம் பாடல்கள்
நாற்பது நாட்களில் நன்கு முடித்தேன்''

இந்தப் பாடலிலிருந்து, மதுரையில் இரண்டாயிரம், தஞ்சையில் ஆயிரம் கோல்கொண்டாவில் ஆயிரத்து ஐநூறாக மொத்தம் 4500 பதங்களை இந்த மூன்று சபைகளில் மட்டுமே சேக்ஷத்ரக்ஞர் பாடினார் என்று தெரிகிறது. இவை தவிர, தரித்த தலங்களில் பாடியவை பல.

சிதம்பரத்தில் பண்டிதர்கள் வைணவர்களும் சைவர்களுமாக சிற்சபையில், அவரை ஒரு போட்டிக்கு அழைத்தனர். அதன்படி ÷ஒ பத்தில் நடராஜரையும், வரதராஜப்பெருமாளையும் ஒரு தேவதாசி அழைக்கும் விண்ணப்பமாக ஒரு பதம் பாடவேண்டும் அப்பாடலில் மிகப் பிராயாசையின்றி வேதப் பொருள் தெளிவாகத் தெரிய வேண்டும்.
இந்த நிபந்தனைகளை ஏற்று ""சக்கனி தயகலடா'' என்ற ஒரு பதத்தை பாடினார் சேக்ஷத்ரக்ஞர்.

காஞ்சியில் அவர் இருபதாண்டுகள் வாழ்ந்துபோது, ஸ்ரீ பகவந்த நாமபோதேத்திர் காமகோடி பீடாதிபதியாக இருந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் ÷க்ஷக்ரக்ஞரை விடார புருஷன் என்றே அக்கால வைதிக சமூகம் கருதியது, காரணம் அவர் கலைகளில் கொண்ட ஆர்வத்தினால் பாடல் நடன வகுப்புகளிலும் வெளிலும் தேவதாசிகளோடு நட்புக் கொண்டிருந்தார். துரதிஷ்டவசமாக, சமூகத்தில் எப்போதுமே தேவதாசிகளைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் இருந்ததில்லை. அதனாலும் அவர் நேர்மையின்றித் தூற்றப்பட்டார். இதை அவரே சில பதங்களில் சொல்லியிருக்கிறார்.

"காணாத காட்சிகள் நடக்காத நிகழ்ச்சிகள்
கற்பனைக் கதைகளால் என்னைத் தூற்றுகின்றனர்
ஹரியோடு என்னை இணைத்துத்
தூற்றதவர் யாருமே இல்லையா?
நேருக்கு நேர் அவனை நிமர்ந்து பார்த்தேனா?
ஆசைதீர கட்டி அனைத்தேனா?
அமுதம் போன்ற அவனிதழ்களைச்
சுவைத்தேனா?
நான் என்னதான் செய்தேன்
அவன் அழகன் என்று சொன்னேன்
மஞ்சத்தில் ஒரு நாள் மயங்கி இருந்தேன்
வெளியிலிருந்து வீசி எறிந்தான் பூச்செண்டை
யாரவன் என்று நீ அறிவாயோடீ
பின்னொரு நாளில் பகல் நேரத்தில்,
துணிச்சலோடு தோளைப் பற்றினான்
கணநேரத்தில் கட்டி யணைத்தான்!
முத்தமிட்டான் மீண்டும் மறைந்தான்
யாவன் என்று நீ அறிவாயோடீ!

முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, 20 ஆம் நூற்றாண்டியன் ஆரம்பத்தில் சேக்ஷக்ரக்ஞர் பதங்களை மீண்டும் ரசிகள் உலகம் அறிந்து கொண்டது. தேவதாசிகளுடைய குடும்பங்களிலும், பரம்பரை சங்கீத வித்வான்கள் நட்டுவனர்க் குடும்பங்களிலும், குச்சிப்புடி, மெலட்டூர் கிராமங்களிலும் அஞ்ஞாதவாசம் செய்து கொண்டிருந்த சேக்ஷத்ரக்ஞரின் பதங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

சுப்பராமதீட்சிதர், பகுஜனபள்ளி சீதாராமச்சாரியா வேட்டூரி பிரபாகர சாஸ்திரி, காசிநாதுனி நாகேஸ்வர ராவ் ஆகியோர் சேக்ஷத்ரக்ஞர் பதங்களை வெளியிட்டார். சி.ஆர். ஸ்ரீநிவாச அய்யங்கார் இந்திய நடங்களைப் பற்றிய தொடர் கட்டுரைகளில் சேக்ஷக்ரக்ஞர் பதங்களைப் பற்றியும் கர்நாடக பெரும் தொண்டைப் பற்றியும் அவரது கிருஷ்ண பக்தி பற்றியும் விரிவாக எழுதினார்.

சேக்ஷக்ரக்ஞரின் வாழ்க்கை வரலாற்றை வாழ்வின் இன்பம் என்ற தலைப்பில் ஒரு நவீனமாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் எம்.பி. ராமசர்மாக எழுதியிருக்கிறார் சேக்ஷத்ரக்ஞரின் பதங்களின் தூய்மையைக் கட்டி காத்துப் அப்பதங்களை இசையாலும் நாட்டியத்தாலும் பரப்பியவர்களில் முக்கியமானவர் வைணிக விதூஷி வீனை தனம்மாள்.

சீங்கித காலநிதி டி.வி. சுப்பாராவின் சொற்களில் "சேக்ஷக்ரக்ஞரின் ஏராளமான பதங்களைப் பராம்பரிய நெறிமுறைகளோடு கையாள்வதில் வீணை தனம்மாளுக்கு இணையானவர் வேறு எவருமில்லை"" தனம்மாளுடைய பெண் ஐயம்மா, பெரும் புகழ் பெற்ற பேத்தி பத்மபூஷன் பாலசரஸ்வதி இவருடைய பங்கும் மிகப் பெரியது. தனம்மாளின் பேத்திகள் பிருந்தா, முக்தா, இசையுலகில் சேக்ஷக்ரக்ஞர் பதங்களை மேலும் பரப்பினர். ரங்க ராமானுஜ அய்யங்கார் வீணை தனம்மாளின் நேர் சிஷ்யர். உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர், க்ருதிமாலை, நான்கு பாகங்களை வெளியிட்டவர். அவரும் சேக்ஷக்ரக்ஞர் பதங்களை எல்லா இசைக் கச்சேரிகளிலும் பரப்பினார்.

"ராகபாவம், ரஸ பாவம், நிறைந்தவை சேக்ஷக்ரக்ஞர் பதங்கள், தியாகராஜ சுவாமிகளும் சியாமா சாஸ்திரகளும் அவரது பதங்களை வியந்து பாராட்டினார்'' என்று எழுதிகிறார். பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி.""பரமாத்மா என்ற இறைவனோடு கலக்கத் துடிக்கும் ஜீவாத்மாவின் நிலை கொள்ளாத பலவகைப்பட்ட தவிப்புதான் அவரது பதங்களின் செய்தி. "ஸரஜிஜாக்ஷி நீ ஜன்மமுஸஃபல மாயேன'' என்ற பாடலில் மூவகோபாலின் தீண்டலால் தனக்கு ஜன்மசாபல்யம் கிட்டியது என்று தன் தாபம் தீர்ந்ததையும் அவர் குறிப்பிடுகிறார். கவியசர் தாகூர் கூறுவதைப்போல, இசையால் இறைவனைத் தொட்டவர் சேக்ஷத்ரக்ஞர்.

- மு. ஸ்ரீநிவாசன்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Nov 18, 2011 11:53 am

செய்திக்கு நன்றி...சிவா அவர்களே மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum