ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சுதந்திர தின வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 T.N.Balasubramanian

LOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு
 thiru907

SMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.
 thiru907

6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி
 thiru907

Shankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு
 thiru907

Suresh Academy RRB Notes* (All in one pdf)
 thiru907

ALL" IMPORTANT TNPSC NOTES FROM ????"AKASH IAS ACADAMY
 thiru907

6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி
 thiru907

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf
 thiru907

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

ரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf
 thiru907

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 மாணிக்கம் நடேசன்

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 aeroboy2000

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
 ஜாஹீதாபானு

அனுபவம் – ஒரு பக்க கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழ்நாடு அரசியல் - இது ஒரு கற்பனை

View previous topic View next topic Go down

தமிழ்நாடு அரசியல் - இது ஒரு கற்பனை

Post by முஹைதீன் on Sat Nov 12, 2011 2:49 pm

தமிழ்நாடு அரசியல் - இது ஒரு கற்பனை ( ஆனால் நடக்கலாம் )


அக்கா.. கருணாநிதி பெயர் இருக்கிற எல்லாவற்றையும் மாத்தனும் . தமிழ் செம்மொழி அப்படின்னு நான்தான் அறிவிக்க செய்தேன் என்கிறாரே . தமிழ் செம்மொழி இல்லை..... அப்படின்னு ஒரு சட்டம் போட்டுடுவோம் .....

ஐயையோ... அப்படியெல்லாம் செய்தால் பெரிய பிரச்சினை ஆகிவிடும் . வேணும்ன்னா ... இந்த மேம்பாலங்களை எல்லாம் இனிமேல் கார் போககூடாது அப்படின்னு ஒரு சட்டம் போட்டுட்டு அதை நடைபாதை ஆக்கிடலாம் ....





அப்பா ... என்ன தான் நடக்குது இங்க .... ஒன்னுமே எனக்கு புரியவில்லை ....


ஏம்பா ... எனக்கே புரியவில்லை . நான் வேற என் காலத்திற்கு பிறகு என் வீடு மருத்துவமனை ஆகும் அப்படின்னு சொல்லிட்டேன் . எங்கே அதை மருத்துமனையிலிருந்து மார்ச்சுவரியா மாற்றிடுவாங்களோ என பயமாயிருக்கு ...




அப்பா ... என்ன யோசனை பலமாய் இருக்கு ....?


அட ..ஆமாப்பா .... எத்தனை முறை தான் அன்பு சகோதரிக்கும் , கலைஞர் ஐயாவுக்கும் மாறி மாறி ஜால்ரா அடிப்பது . மக்கள் வேற யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க .... மூணாவது அணி ஏதாவது வந்தால் தான் நாம பிழைச்சோம் ...









தம்பி ... இத்தனை நாள் தமிழன் தமிழன்னு சத்தம் போட்டேன் . ஆனால் செந்தமிழன் பட்டம் உங்களுக்கு தான் கிடைத்திருக்கிறது ...


அண்ணே ... ஒண்ணுமில்ல .. சினிமாவில படம் எடுத்து பார்த்தேன் ஒன்னும் ஓடல ... ஆனா .. அதே படத்தை மக்கள் மத்தியில நானே ஒட்டி பார்த்தேன் ... பாருங்க அமோக வெற்றி . ஆனா பாருங்க ....படம் எப்படியும் ஒரு நாள் முடியத்தான் வேணும் .





ஏம்பா ... யாரை பார்த்தாலும் நான் உளறு வாயன்னு சொல்லுறாங்க .. என்ன செய்ய .. படத்தில தான் என்னாலே வேகமா பேசமுடியும் .. சரி சரி .... சிவப்பு கண்ணை வெள்ளையா காண்பிக்கிற கண்ணாடி எதாவது இருந்தால் சொல்லுங்களேன் . எப்படி தான் கூலிங்க்ளாஸ் போட்டாலும் கண்ணை பார்க்கிறாங்க .... ரொம்ப மோசம் ..!









சார் , தமிழ்நாட்டிலே நீங்க தலைவராய் இருந்து ஏன் செயல்பாடுகள் சரி இல்லை ..?

யார் சொன்னது ...? தமிழ்நாட்டில் 7 கோடி உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு சேர்த்திருக்கிறோம் . ஆனால் என்னை தவிர யாரும் ஒட்டு போடவில்லை . தீவிர ஆலோசனைக்கு பிறகு மேலிடத்திற்கு ரிப்போர்ட் கொடுப்பேன் .





அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர பகைவனும் இல்லை . வரும் சட்டமற்ற தேர்தலில் நாங்கள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றுவோம் .



http://naanoruindian.blogspot.com/2011/11/blog-post_11.html
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாடு அரசியல் - இது ஒரு கற்பனை

Post by இளமாறன் on Sat Nov 12, 2011 2:53 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாடு அரசியல் - இது ஒரு கற்பனை

Post by அப்துல்லாஹ் on Sat Nov 12, 2011 3:05 pm

தம்பி ... இத்தனை நாள் தமிழன் தமிழன்னு சத்தம் போட்டேன் . ஆனால் செந்தமிழன் பட்டம் உங்களுக்கு தான் கிடைத்திருக்கிறது ...


அண்ணே ... ஒண்ணுமில்ல .. சினிமாவில படம் எடுத்து பார்த்தேன் ஒன்னும் ஓடல ... ஆனா .. அதே படத்தை மக்கள் மத்தியில நானே ஒட்டி பார்த்தேன் ... பாருங்க அமோக வெற்றி . ஆனா பாருங்க ....படம் எப்படியும் ஒரு நாள் முடியத்தான் வேணும் .

அருமையிருக்கு
avatar
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1413
மதிப்பீடுகள் : 204

View user profile http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Re: தமிழ்நாடு அரசியல் - இது ஒரு கற்பனை

Post by பிளேடு பக்கிரி on Sat Nov 12, 2011 6:03 pm

சிரி சிரி சிரி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாடு அரசியல் - இது ஒரு கற்பனை

Post by கேசவன் on Sat Nov 12, 2011 6:15 pm

avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாடு அரசியல் - இது ஒரு கற்பனை

Post by அசுரன் on Sat Nov 12, 2011 8:12 pm

நல்லா செய்யுறாங்கய்யா கற்பனை... அருமையாக இருந்தது. பாராட்டுகள் நண்பரே
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாடு அரசியல் - இது ஒரு கற்பனை

Post by dsudhanandan on Mon Nov 14, 2011 11:50 am

நல்ல கற்பனை சிரிப்பு சிப்பு வருது
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாடு அரசியல் - இது ஒரு கற்பனை

Post by உதயசுதா on Mon Nov 14, 2011 1:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாடு அரசியல் - இது ஒரு கற்பனை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum