புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_m10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_m10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_m10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_m10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10 
11 Posts - 4%
prajai
லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_m10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10 
9 Posts - 4%
Jenila
லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_m10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_m10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_m10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_m10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_m10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_m10லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 10, 2011 3:20 pm

பெய்ஜிங்: யூனிலீவர் நிறுவனத்தின் உலகப் புகழ்பெற்ற லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதை சீன தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்கப்படும் தேயிலை பிராண்ட் லிப்டன் டீ. யூனிலீவர் நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பான இதில் rare-earth elements எனப்படும் மிக அரிதான ரசாயன கூறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமியில் மிக அரிதாகக் கிடைக்கும் சீரியம், இட்ரியம், எர்பியம் உள்ளிட்ட 17 வகையான தனிமங்கள் தான் ரேர் எர்த் எலிமெண்ட்ஸ். இதில் சில வகை தனிமங்கள், டீ தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. தேயிலை கெட்டுப் போகாமல் இருக்கும், டீக்கு நல்ல வாசனையைத் தரவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், லிப்டன் உள்ளிட்ட 5 வகையான பிராண்டுகளில் இவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக சீனாவின் தரக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

லிப்டன் நிறுவனம் சீனாவில் விற்கும் டீயில் கிலோவுக்கு 2 மில்லிகிராமுக்கு அதிகமாக இந்த தனிமங்கள் உள்ளதாம். இந்தத் தனிமங்களின் அளவுக்கு அதிகமான பயன்பாடு எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே பார்முலாவை லிப்டன் உலகம் முழுவதும் பயன்படுத்துகிறதா என்பது தெரியவில்லை. அப்படியிருந்தால், இந்தியாவில் விற்பனையாகும் டீயிலும் பிரச்சனை இருக்கலாம்.

தட்ஸ்தமிழ்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 10, 2011 3:30 pm

கருத்தான பதிவுக்கு நன்றி அண்ணா.
ஹிஷாலீ
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹிஷாலீ

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 10, 2011 3:34 pm

பயனுள்ள பகிர்வு நன்றி கிச்சா லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  224747944 லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  224747944 லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  224747944

நான் இப்போதும் எப்போதும் சக்ராகோல்ட் தான் லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  755837 லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  755837 லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  755837 லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  755837



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Nov 10, 2011 4:10 pm

ஐயையோ, நான் தினமும் லிப்டன் டீ தான் அருந்துகிறேன். இனி தொடவே மாட்டேன். ஆவாரம் பூ டீக்கு மாறப்போறேன். அது நல்லதா, தெரிஞ்சவங்க சொல்லுங்க.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 10, 2011 4:38 pm

ஹிஷாலீ wrote:கருத்தான பதிவுக்கு நன்றி அண்ணா.

லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  678642 லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  678642



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 10, 2011 4:41 pm

ஜாஹீதாபானு wrote:பயனுள்ள பகிர்வு நன்றி கிச்சா லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  224747944 லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  224747944 லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  224747944

நான் இப்போதும் எப்போதும் சக்ராகோல்ட் தான் லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  755837 லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  755837 லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  755837 லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  755837

இனிமேல் நான் லிப்டன் குடிக்கமாட்டேன், நானும் சக்ரா கோல்டிர்க்குமாறப் போகிறேன் சிரி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 10, 2011 6:16 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:பயனுள்ள பகிர்வு நன்றி கிச்சா லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  224747944 லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  224747944 லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  224747944

நான் இப்போதும் எப்போதும் சக்ராகோல்ட் தான் லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  755837 லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  755837 லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  755837 லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  755837

இனிமேல் நான் லிப்டன் குடிக்கமாட்டேன், நானும் சக்ரா கோல்டிர்க்குமாறப் போகிறேன் சிரி

லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  755837 லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  755837 லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  755837 லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  755837 லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  755837



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Thu Nov 10, 2011 9:29 pm

அடப்பாவிங்களா!! எல்லாத்திலேயும் கலப்படமா??!!

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Nov 11, 2011 8:20 am

சீ .னாவின் தரக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு அமைப்பு கண்டுபிடித்துள்ளது
தரம் பற்றி பேச சீனாவிற்கு எந்த தகுதியும் இல்லை ,ஆனால் சீனாவே தரம் குறைவாக உள்ளது என்றால் இதன் தரம் எவ்வாறு இருக்கும்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  1357389லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  59010615லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Images3ijfலிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!  Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக