ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

உணவுக்கு மட்டுமா உப்பு…
 ayyasamy ram

வேடனின் வடிவில் முருகன்
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 ayyasamy ram

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மந்திரங்கள்

View previous topic View next topic Go down

மந்திரங்கள்

Post by அன்பு தளபதி on Thu Nov 10, 2011 2:37 pm

மந்திரங்கள் என்றாலே ஏதோ மாய வித்தை என்ற நிலைக்கு நாம் மக்கள் தள்ளப்பட்டு விட்டனர்.முன்பு அநேகமாக இன்றும் சில பகுதிகளில் மந்திரவாதிகள் யென சிலரை காணமுடியும் பில்லி சூனியம் செய்வினை வைப்பது எடுப்பது போன்றவைகளை செய்பவர்கள் மந்திரங்களை ஒரு சூனிய நிலைக்கு கொண்டு சென்று விட்டனர். வேத மந்திரங்களோ சரியான அணுகுமுறை மற்றும் ஆர்வமின்மையின்மையால் பொதுஜன பார்வைக்கு அப்பால் சென்று விட்டது.மாற்று மத அன்பர்கள் ஒரு குறிப்பிட்ட மந்திர மொழி பெயர்ப்பை படித்து அதனை மேற்கோள் காட்டும் போது அது சரியா தவறா என நாம் உணர முடியா நிலைக்கு நாம் தள்ளபட்டுள்ளோம். அதற்க்கு நமது வேதங்களையும் பதிகங்களையும் படிப்பதும் அவற்றை தொடர்ந்து நமது வாழ்வில் பயன்படுத்துவதன் மூலமும் எண்ணற்ற பயன்களையும் நமது பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை விடாது காக்கும் பணியினையும் நாம் செய்யமுடியும். விக்னேஷ்வரை வணங்கி தொடங்குவோம் ,விக்னங்களை கலையும் விக்னேஸ்வரன் இந்த பணியை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

எந்த காரியத்தை தொடங்கும் பொழுதும் இந்த மந்திரத்தை தியானித்து விநாயகரை வணங்கி தொடங்கி வேண்டும். ஜெபிக்க துவங்கியவுடன் பெரும்பாலும் நம்மவர்கள் எதிர்பார்ப்பது அதன் பலனை மட்டுமே ஆனால் அந்த மந்திரத்தின் அர்த்தம் பொருள் பற்றி எதும் அறிவதில்லை மேற்குறிப்பிட்ட மந்திரத்தின் பொருள்
விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான்;-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து

பொருள் : கொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர், வானுலகிற்கும் மண்ணுலகிற்கும் தலைவர். இத்தன்மையினரான விநாயகரைப் பணிந்து வணங்கினால் நன்மை பல பெற்று வாழலாம்.
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

இந்த கணபதி தியானம் என்ற மிக சக்திவாய்ந்த மந்திரத்தை எந்த செயலை தொடங்கும் போதும் கூறி வழிபடுவதன் மூலம் விநாயகர் தடைகளை தகர்த்து வெற்றி பெற அருள்வார். பொருளை உணர்வதன் மூலம் என்ன பெரிய மாற்றம் வந்துவிடும் சற்று காண்போம் உபநிஷத்தில் வரும் ஒரு மந்திரத்தை பார்ப்போம்

ஓம் அசாதாமோ சத்கமய
தமசாமோ ஜ்யோதிர்காமய
ம்ரித்யோர் மாம்ரிதம் கமய
இந்த சாந்தி மந்திரத்தினை ஒரு இயந்திரம் போல ஜெபிப்பதற்க்கும் உணர்ந்து மகிழ்ந்து ஜெபிப்பதற்க்கும் வேறுபாடுகள் அதிகம். மந்திரங்கள் அதிர்வுகளை ஏற்ப்படுத்துகின்றன என்பது உண்மையே ஆனாலும் அதன் அழகியலை அதில் கூறபட்டிருக்கும் இறைவனின் புகழை அதன் அர்த்தம் தருகிற மனநிம்மதியை நாம் புறந்தள்ளுவது போலாகும் சரி இந்த சாந்தி மந்திரத்தின் பொருள் காண்போம்

அறியாமையில் இருந்து உண்மைக்கு வழி நடத்தி செல்
இருளில் இருந்து ஒளிக்கு வழி நடத்தி செல்
அழிவிலிருந்து அழிவற்ற தன்மைக்கு வழி நடத்தி செல்
நன்றி தமிழ் ஹிந்து
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: மந்திரங்கள்

Post by சதாசிவம் on Thu Nov 10, 2011 6:53 pm

பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum