புதிய பதிவுகள்
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 20:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:45

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 19:32

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 19:14

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:06

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 18:50

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 18:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:55

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:38

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:23

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:58

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_m10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10 
24 Posts - 52%
heezulia
தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_m10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10 
20 Posts - 43%
ஜாஹீதாபானு
தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_m10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10 
1 Post - 2%
Manimegala
தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_m10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_m10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10 
150 Posts - 51%
ayyasamy ram
தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_m10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10 
107 Posts - 36%
mohamed nizamudeen
தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_m10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10 
11 Posts - 4%
prajai
தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_m10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10 
10 Posts - 3%
Jenila
தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_m10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10 
4 Posts - 1%
Rutu
தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_m10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_m10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10 
3 Posts - 1%
Barushree
தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_m10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_m10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10 
2 Posts - 1%
jairam
தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_m10தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 9 Nov 2011 - 11:15

ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிதிநிறுவனங்கள், வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் வாங்கி இருப்புவைப்பதால், தங்கத்தின் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது, ஒரு பவன் ரூ.22 ஆயிரத்தை நெருங்குகிறது.

தங்கம் விலை உயர்வு

அமெரிக்க டாலர் மதிப்பு மற்றும் பங்குசந்தை நிலவரம் ஆகியவற்றை பொறுத்து தங்கம் விலை ஏறுவதும், பின்னர் சற்று குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவதாலும் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.21,080-க்கு விற்பனையானது.

இந்த நிலையில் நேற்று ஒரு கிராமுக்கு ரூ.62-ம், பவுனுக்கு ரூ.496-ம் உயர்ந்து, ஒருபவுன் தங்கம் ரூ.21,576-க்கு விற்பனையானது. நேற்று ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க செயலாளர் சுல்தான் கூறியதாவது:-

ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்சில் நகரில் ஜி.20 மாநாடு கடந்த சில நாட்களாக நடைபெற்றுவந்தது. இந்த மாநாட்டில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாநாட்டில் ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சிக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் தங்கம் விலை ஏறுமுகமாக உள்ளது. ஐரோப்பிய நாடுகளின் உள்ள நிதி நிறுவனங்கள், வங்கிகள் தங்க நகைகளை அதிக அளவில் வாங்கி இருப்பு வைத்து வருகிறார்கள். இது மட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகளும் தங்கங்களை வாங்கி சேமித்து வருகிறார்கள். இதனால் தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்து வருகிறது. திடீர் என்று பங்கு சந்தையின் பங்குகள் மதிப்பு, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்தால் மட்டுமே தங்கத்தின் விலை சற்று குறைய வாய்ப்பு உள்ளது. இல்லாவிட்டால் இன்னும் ஒரு வாரத்திற்கு தங்கத்தின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு சுல்தான் கூறினார்.

தினதந்தி

தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed 9 Nov 2011 - 11:43

திடீர் என்று பங்கு சந்தையின் பங்குகள் மதிப்பு, அமெரிக்க டாலர் மதிப்பு
உயர்ந்தால் மட்டுமே தங்கத்தின் விலை சற்று குறைய வாய்ப்பு உள்ளது
ஆம் அப்படி ஏதாவது அதிசயம் நடந்தால் தான் குறையும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது 1357389தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது 59010615தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Images3ijfதங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக