உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» அமேசன் என்கிற ஆச்சரியம்!????????❤❤
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்.
by T.N.Balasubramanian Yesterday at 6:08 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்ததுக்கு நன்றி - விக்ராந்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» நீ மற்றவர்களுக்கு பரிசு அளிக்க விரும்பினால் ——-
by T.N.Balasubramanian Yesterday at 12:04 pm

» லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது
by T.N.Balasubramanian Yesterday at 11:59 am

» புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..
by ayyasamy ram Yesterday at 10:53 am

» ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ரூபே’ கார்டு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை
by ayyasamy ram Yesterday at 10:41 am

» முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:40 am

» அற்புத கான்டாக்ட் லென்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 9:00 am

» தழும்பை தவிர்க்கும் மஞ்சள் பிளாஸ்திரி
by ayyasamy ram Yesterday at 8:58 am

» மொக்க ஜோக்ஸ் – சிறுவர் மலர்
by ayyasamy ram Yesterday at 8:55 am

» விருப்பம் : ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:55 am

» வாய்ப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தலைவர் ஏன் ஏக்கப் பெருமூச்சு விடறார்..?!
by ayyasamy ram Yesterday at 7:23 am

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Yesterday at 7:18 am

» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 7:00 am

» தீர காதல் காண கண்டேனே
by ayyasamy ram Yesterday at 6:53 am

» உடும்பு சிவலிங்கம்
by ayyasamy ram Yesterday at 6:39 am

» பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:19 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:45 pm

» காது – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:40 pm

» கைதட்டல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:40 pm

» தும்பிகளற்ற வானம் – கவிதை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:37 pm

» நீதிமன்ற ஓட்டுநராக தந்தை; நீதிபதியாகி சாதித்த மகன்
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:32 pm

» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்
by கோபால்ஜி Sat Aug 24, 2019 8:04 pm

» “மம்மி”யுடன் படுத்துறங்க அரிய வாய்ப்பு
by சக்தி18 Sat Aug 24, 2019 7:41 pm

» காதல் ஜோடிகள் -இது உண்மைக் காதல்
by சக்தி18 Sat Aug 24, 2019 7:40 pm

» ரிலக்ஸ் பண்ண – பதில் சொல்ல முடிகிறதா?
by சக்தி18 Sat Aug 24, 2019 7:32 pm

» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை
by T.N.Balasubramanian Sat Aug 24, 2019 6:08 pm

» சிக்கலில் ஜெகன்! ஏழுமலையான் பஸ் டிக்கெட்டில் ஜெருசலேம் விளம்பரம்
by ayyasamy ram Sat Aug 24, 2019 5:20 pm

» திரிஷாவுக்கு உதவிய சேதுபதி
by ayyasamy ram Sat Aug 24, 2019 5:04 pm

» குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகும் படத்தில் அதர்வா
by ayyasamy ram Sat Aug 24, 2019 5:01 pm

» விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா
by ayyasamy ram Sat Aug 24, 2019 4:57 pm

» வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்- பொன்மொழிகள்!
by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 4:34 pm

» பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது
by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 4:30 pm

» இனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி
by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 4:28 pm

» நூலக உறுப்பினர் சேர்க்கை- கின்னஸ் சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 4:27 pm

» குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் பும்ரா சாதனை!
by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 4:24 pm

» பதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா
by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 4:22 pm

» ரோஸ் நகரம்
by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 4:19 pm

» சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் உடனே வெளியேறுமாறு அதிபர் டிரம்ப் உத்தரவு
by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 4:04 pm

» படித்ததில் வலித்தது!!
by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 3:54 pm

» அமேசான் காட்டுத் தீயை அணைக்க பிரேசில் நாடு ராணுவத்தை அனுப்பி உள்ளது.
by சக்தி18 Sat Aug 24, 2019 3:29 pm

» அருண் ஜெட்லி மரணம்: பிரதமர்-ஜனாதிபதி மற்றும் தலைவர்கள் இரங்கல்
by M.Jagadeesan Sat Aug 24, 2019 2:58 pm

Admins Online

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Empty ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by சிவா on Tue Nov 08, 2011 12:47 pm

First topic message reminder :

தலைவர் ராஜாவின் முயற்சியில், ஆதிராவின் தலைமையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 விரைவில் துவங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள், பரிசு விபரங்கள், இறுதித் தேதி ஆகிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

கவிதைப் போட்டி 5 -ன் நடுவர்களாக நம் தளம் சாராத மூவரை ஆதிரா தேர்வு செய்துள்ளார்கள். அந்த மூவரின் விபரம்:

1..எழுத்தாளர். பேரா. முகிலை இராசபாண்டியன்
எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஃபில், பிஎச்.டி.,பி.எட்.
பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி,
சென்னை

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Mugilai

2. திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன்,
எம்.ஏ., எம்.ஃபில்,. பிஎச்.டி., பட்டயம். சைவ சித்தாந்தம்.
மேலாளர், ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனம்.

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Aru-photo_1_page1

3. பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார்,
எம். ஏ., எம். ஃபில், பிஎச்.டி.
விரிவுரையாளர், தமிழ்த்துறை
தாகூர் கலைக் கல்லூரி,
புதுச்சேரி.

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 KK_photo
கவிதைப் போட்டி மாபெரும் வெற்றிபெற நிர்வாகக் குழுவினர் தங்களின் முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கவிதைப் போட்டி 5-ன் தலைவராக நம் தலைமை நடத்துனர் ஆதிரா செயல்படுவார்கள்.

கவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள்.

தமிழ்

1. சீறுகின்றாள் செந்தமிழ்த்தாய்
2. இனிய தமிழ் இனி

ஈழம்

3. ஈழம் பாடாத இதயம் /ஈழம் பாடாதோன் ஏன்?
4. ஈழமா இருளும்?

அரசியல்

5. அசையாதா அரசியல் தேர்?
6. விடியலைத் தேடும் விடிவெள்ளி

பொது

7. புதுப்புரட்சி எது?
8. தூரத்து உறவுகள்
9. இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

பெண்ணியம்

10. பெண்ணே எழு நீ இடியாக
11. நடக்க முடியாத நதிகள்


காதல்

12. கடைக்கண் திறக்காதா காதல்?
13. இந்தக் காதல் எது வரை?

முதியோர் நலம்

14. வேரை மறந்த விழுதுகள்
15. பழுது படாத பாசம்

இயற்கை

16. நிலமகள் நோதல் இன்றி.....
17. வீசுதடா விஷக்காற்று

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்


மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்


கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012


கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com



மின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்


போட்டிக்கான விதிமுறைகள்:

1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.

2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.

3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.

4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.

5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.

6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.

7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!


Last edited by சிவா on Fri Nov 11, 2011 11:19 am; edited 6 times in total


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down


ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by அ.இராஜ்திலக் on Mon Nov 21, 2011 12:15 pm

கற்பனைகளும் கருத்துகளும்
கவிஞர்களுக்கு என்றபோதும்
கவிதைகளுக்கு பரிசுதந்து
கௌரவிக்கும் மனப்பாங்கில்
ஈகரையே நீ எழுத்தாய்
இருக்கிறாய் எண்ணவியலா

இப்படிதான் வாழ்த்துகளாக !

எங்கள் வாழ்த்துகளாக !
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by premkarai on Wed Nov 23, 2011 8:08 am

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 224747944 இப்போது தான் தெரிந்து கொண்டேன் ஈகரை பற்றி ..அருமை ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 224747944
premkarai
premkarai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 22/11/2011
மதிப்பீடுகள் : 10

View user profile http://www.kavithaiprem.blogspot.com

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by கே. பாலா on Wed Nov 23, 2011 8:16 am

@premkarai wrote:ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 224747944 இப்போது தான் தெரிந்து கொண்டேன் ஈகரை பற்றி ..அருமை ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 224747944
வாருங்கள் பிரேம் கரை ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 1194657695இங்கே சென்று http://www.eegarai.net/f1-forum உங்களை அறிமுகப்படுத்திகொள்ளுங்கள்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Fri Nov 25, 2011 4:44 pm

ஈகரை கவிதைப்போட்டி என்றாலே ஒரு இனம்புரியா உந்துதல் கவிகளின் மனதில் அருவியாய் பெருக்கெடுக்கும். அனைத்து தலைப்புகளும் அருமை. ஈகரை இணையத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவா அவர்களின் சேவை இணைய வரலாறு பதித்துக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை. பாராட்டுகள். பங்குபெறும் கவிஞ்சர்களுக்கு பாராட்டுகள். வாழ்த்துக்களுடன்,

கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
மதிப்பீடுகள் : 578

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by இளமாறன் on Wed Nov 30, 2011 11:57 pm

சிறப்பு கவிஞர்களின் சிறப்பு கவிதைகள் ரசிக்க ஆவலுடன் உள்ளேன் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 755837 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 755837


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

View user profile

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by alagarsamy1256 on Fri Dec 02, 2011 6:11 pm

My mother told me oneday
'you will see this whole world!!
nextday i have lost my mother in 1952....
i began my journey eventoday...
But South Africa invited me 4 times
Mauritius 3 times
China
Thailand
Nepal
Singapore
Malaysia
United states of America
so were my days
My Mother is my guiding spirit of my life.
alagarsamy1256
alagarsamy1256
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 02/12/2011
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Dec 02, 2011 7:31 pm

@alagarsamy1256 wrote:My mother told me oneday
'you will see this whole world!!
nextday i have lost my mother in 1952....
i began my journey eventoday...
But South Africa invited me 4 times
Mauritius 3 times
China
Thailand
Nepal
Singapore
Malaysia
United states of America
so were my days
My Mother is my guiding spirit of my life.
nice one...but u have posted in a wrong place...present this in Introduction ...அறிமுகம் பகுதி ... மகிழ்ச்சி மகிழ்ச்சி I very much like ur poem. Almost all our mothers are our guiding spirits in our life. மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by இளமாறன் on Fri Dec 02, 2011 10:56 pm

@alagarsamy1256 wrote:My mother told me oneday
'you will see this whole world!!
nextday i have lost my mother in 1952....
i began my journey eventoday...
But South Africa invited me 4 times
Mauritius 3 times
China
Thailand
Nepal
Singapore
Malaysia
United states of America
so were my days
My Mother is my guiding spirit of my life.

தமிழில் எழுதுங்கள் பிளீஸ் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

View user profile

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by மு.வித்யாசன் on Tue Dec 06, 2011 3:56 pm

புள்ளி பூமியாகும், பூமி புள்ளியாகும் இது மனிதனின் நினைவுகளின் ரகசிய சக்தி ஆகும். இந்தியா எனும் நாடு உலகையே திரும்பி பார்க்க வைப்பதற்கான காரணம் என்ன ?

ரசனையின் ஆழம்தான்.

இதற்கு எடுத்துகாட்டாக எக்கசக்க சான்றுகள் நம்மிடம் உள்ளது.
சில...
பழமையின் திறமையை உருவம் கொண்டு பறைசாற்றும் மாமல்லபுரம், காதலை இதைவிட வடிக்க முடியாத அளவிற்கு இன்றும் யமுனை நதிக்கரையில் தாகம் தீராது காதலை பருகிக் கொண்டிருக்கும் தாஜ்மஹால்.... இலக்கியத்தை இன்றும் இதயத்தில் இறுத்தி கட்டும் சிலப்பதிகாரம், மணிமேகலை. சீவகசிந்தாமணி இன்னும் பல, இரு வரியில் உலகை ஆளும் திருக்குள், புதியதோர் உலகம் செய்த மகா கவிச்சிங்கம் பாரதி இப்படி எத்தனையோ உண்டு அதை அனைவரும் அறிந்ததே.


இப்படி முந்தைய காலத்தில் இசை, நாடகம், இலக்கியம், ஓவியம், சிற்பம் என எல்லாவிதமான கலைஞர்களும் வழிந்தோடிய பூமி எதுவெனில் அது நமது இந்தியாவே. இப்போது கூட 7ம் அறிவு எனும் திரைபடத்தில் கூட சைனாவின் சண்டை கலையை கற்பித்தது ஒரு இந்தியன் என்பது இத்தனை வருடங்களுக்கு பிறகு நமக்கு தெரிந்ததுள்ளதும் இதற்கு சான்றே. ஆனால், காலம் மாறிவிட்டது. கலைகளுக்கும், கற்பனைகளுக்கும் தகுந்த இடங்களும், அதற்கான நேரங்களும் இல்லாமல் போய்விட்டது.


இருப்பதை கொடுப்பது என்பது மாறி, இல்லாதவனிடமும் தட்டி பறிப்பது என்ற காலநிலைக்குள் நாம் கைகட்டிக் கொண்டு நமது கரையை தேடிக் கொண்டிருக்கின்றோம்.

தூரங்கள் துயரமானாலும் ரசனையும், கற்பனையும் ஆங்காங்கே ஓடிக்கொண்டு சிறு வீடு கட்டிக் கொண்டிக்கிறது.

இன்றை வேகமான வாழ்க்கையில், இணைய தளங்கள் எண்ணற்று இருந்தாலும், ஈகரை எனும் இந்த தளம் அதன் பெயருக்கு ஏற்றார் போல் செயல்பட்டு வருகிறது. சிவா அண்ணா அவர்களின் விதை இன்று ஆலமரமாய் விஸ்தரித்து விழுதிட்டு பழுதின்றி கற்பனை பறவைகளுக்கு பழங்களும், பரிசுகளையும் அள்ளித் தருகின்றது.

ஈகரையின் 5வது போட்டி, வெற்றிக்கு அனைவரையும் அழைத்தபடி, பரிசுகளும் அறிவித்தபடி, நாம் முன்னேற முன்னேற ஏறு ஏறு என்று தருகிறது ஆயிரம் படி ...

இந்த கவிதை போட்டியில் பங்கு பெறும் அனைத்து கவிஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நானும் பங்கு கொள்ளவுள்ளேன் என்பது எனக்கு மற்றற்ற மகிழ்ச்சி, சென்ற முறை வென்றவர்களும், இம்முறை வென்று பரிசினை அள்ளவுள்ளவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.....

தொடரட்டும் ஈகரை பரிசுகள்.... படரட்டும் பார் எங்கும் இந்த இணைதளத்தின் சேவைகள். வாழ்த்துகள் மீண்டும் பங்கு பெறும் அனைத்து கற்பனை சிறகுகளுக்கும்.
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
மதிப்பீடுகள் : 52

View user profile http://vidhyasan.blogspot.com

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by sushruva on Wed Dec 07, 2011 4:28 am

நண்பரே வணக்கம்! எமக்கு இத்தளம் புதியது எனவே எனக்கு சில விவரங்களை தங்களால் தர இயலுமா?
sushruva
sushruva
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 05/12/2011
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by ராஜா on Wed Dec 07, 2011 10:37 am

@sushruva wrote:நண்பரே வணக்கம்! எமக்கு இத்தளம் புதியது எனவே எனக்கு சில விவரங்களை தங்களால் தர இயலுமா?
வணக்கம் வங்க sushruva , என்ன விபரம் வேண்டும் கேளுங்கள் அனைவரும் உதவுவார்கள் ,முதலில் இங்கு சென்று உங்களை அறிமுகபடுத்தி கொள்ளுங்கள் http://www.eegarai.net/f1-forum ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by சிவா on Wed Dec 07, 2011 12:19 pm

@மு.வித்யாசன் wrote: புள்ளி பூமியாகும், பூமி புள்ளியாகும் இது மனிதனின் நினைவுகளின் ரகசிய சக்தி ஆகும். இந்தியா எனும் நாடு உலகையே திரும்பி பார்க்க வைப்பதற்கான காரணம் என்ன ?

ரசனையின் ஆழம்தான்.

இதற்கு எடுத்துகாட்டாக எக்கசக்க சான்றுகள் நம்மிடம் உள்ளது.
சில...
பழமையின் திறமையை உருவம் கொண்டு பறைசாற்றும் மாமல்லபுரம், காதலை இதைவிட வடிக்க முடியாத அளவிற்கு இன்றும் யமுனை நதிக்கரையில் தாகம் தீராது காதலை பருகிக் கொண்டிருக்கும் தாஜ்மஹால்.... இலக்கியத்தை இன்றும் இதயத்தில் இறுத்தி கட்டும் சிலப்பதிகாரம், மணிமேகலை. சீவகசிந்தாமணி இன்னும் பல, இரு வரியில் உலகை ஆளும் திருக்குள், புதியதோர் உலகம் செய்த மகா கவிச்சிங்கம் பாரதி இப்படி எத்தனையோ உண்டு அதை அனைவரும் அறிந்ததே.


இப்படி முந்தைய காலத்தில் இசை, நாடகம், இலக்கியம், ஓவியம், சிற்பம் என எல்லாவிதமான கலைஞர்களும் வழிந்தோடிய பூமி எதுவெனில் அது நமது இந்தியாவே. இப்போது கூட 7ம் அறிவு எனும் திரைபடத்தில் கூட சைனாவின் சண்டை கலையை கற்பித்தது ஒரு இந்தியன் என்பது இத்தனை வருடங்களுக்கு பிறகு நமக்கு தெரிந்ததுள்ளதும் இதற்கு சான்றே. ஆனால், காலம் மாறிவிட்டது. கலைகளுக்கும், கற்பனைகளுக்கும் தகுந்த இடங்களும், அதற்கான நேரங்களும் இல்லாமல் போய்விட்டது.


இருப்பதை கொடுப்பது என்பது மாறி, இல்லாதவனிடமும் தட்டி பறிப்பது என்ற காலநிலைக்குள் நாம் கைகட்டிக் கொண்டு நமது கரையை தேடிக் கொண்டிருக்கின்றோம்.

தூரங்கள் துயரமானாலும் ரசனையும், கற்பனையும் ஆங்காங்கே ஓடிக்கொண்டு சிறு வீடு கட்டிக் கொண்டிக்கிறது.

இன்றை வேகமான வாழ்க்கையில், இணைய தளங்கள் எண்ணற்று இருந்தாலும், ஈகரை எனும் இந்த தளம் அதன் பெயருக்கு ஏற்றார் போல் செயல்பட்டு வருகிறது. சிவா அண்ணா அவர்களின் விதை இன்று ஆலமரமாய் விஸ்தரித்து விழுதிட்டு பழுதின்றி கற்பனை பறவைகளுக்கு பழங்களும், பரிசுகளையும் அள்ளித் தருகின்றது.

ஈகரையின் 5வது போட்டி, வெற்றிக்கு அனைவரையும் அழைத்தபடி, பரிசுகளும் அறிவித்தபடி, நாம் முன்னேற முன்னேற ஏறு ஏறு என்று தருகிறது ஆயிரம் படி ...

இந்த கவிதை போட்டியில் பங்கு பெறும் அனைத்து கவிஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நானும் பங்கு கொள்ளவுள்ளேன் என்பது எனக்கு மற்றற்ற மகிழ்ச்சி, சென்ற முறை வென்றவர்களும், இம்முறை வென்று பரிசினை அள்ளவுள்ளவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.....

தொடரட்டும் ஈகரை பரிசுகள்.... படரட்டும் பார் எங்கும் இந்த இணைதளத்தின் சேவைகள். வாழ்த்துகள் மீண்டும் பங்கு பெறும் அனைத்து கற்பனை சிறகுகளுக்கும்.

நன்றி வித்யா! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by Aathira on Sat Dec 10, 2011 5:58 pm

@மு.வித்யாசன் wrote: புள்ளி பூமியாகும், பூமி புள்ளியாகும் இது மனிதனின் நினைவுகளின் ரகசிய சக்தி ஆகும். இந்தியா எனும் நாடு உலகையே திரும்பி பார்க்க வைப்பதற்கான காரணம் என்ன ?

ரசனையின் ஆழம்தான்.

இதற்கு எடுத்துகாட்டாக எக்கசக்க சான்றுகள் நம்மிடம் உள்ளது.
சில...
பழமையின் திறமையை உருவம் கொண்டு பறைசாற்றும் மாமல்லபுரம், காதலை இதைவிட வடிக்க முடியாத அளவிற்கு இன்றும் யமுனை நதிக்கரையில் தாகம் தீராது காதலை பருகிக் கொண்டிருக்கும் தாஜ்மஹால்.... இலக்கியத்தை இன்றும் இதயத்தில் இறுத்தி கட்டும் சிலப்பதிகாரம், மணிமேகலை. சீவகசிந்தாமணி இன்னும் பல, இரு வரியில் உலகை ஆளும் திருக்குள், புதியதோர் உலகம் செய்த மகா கவிச்சிங்கம் பாரதி இப்படி எத்தனையோ உண்டு அதை அனைவரும் அறிந்ததே.


இப்படி முந்தைய காலத்தில் இசை, நாடகம், இலக்கியம், ஓவியம், சிற்பம் என எல்லாவிதமான கலைஞர்களும் வழிந்தோடிய பூமி எதுவெனில் அது நமது இந்தியாவே. இப்போது கூட 7ம் அறிவு எனும் திரைபடத்தில் கூட சைனாவின் சண்டை கலையை கற்பித்தது ஒரு இந்தியன் என்பது இத்தனை வருடங்களுக்கு பிறகு நமக்கு தெரிந்ததுள்ளதும் இதற்கு சான்றே. ஆனால், காலம் மாறிவிட்டது. கலைகளுக்கும், கற்பனைகளுக்கும் தகுந்த இடங்களும், அதற்கான நேரங்களும் இல்லாமல் போய்விட்டது.


இருப்பதை கொடுப்பது என்பது மாறி, இல்லாதவனிடமும் தட்டி பறிப்பது என்ற காலநிலைக்குள் நாம் கைகட்டிக் கொண்டு நமது கரையை தேடிக் கொண்டிருக்கின்றோம்.

தூரங்கள் துயரமானாலும் ரசனையும், கற்பனையும் ஆங்காங்கே ஓடிக்கொண்டு சிறு வீடு கட்டிக் கொண்டிக்கிறது.

இன்றை வேகமான வாழ்க்கையில், இணைய தளங்கள் எண்ணற்று இருந்தாலும், ஈகரை எனும் இந்த தளம் அதன் பெயருக்கு ஏற்றார் போல் செயல்பட்டு வருகிறது. சிவா அண்ணா அவர்களின் விதை இன்று ஆலமரமாய் விஸ்தரித்து விழுதிட்டு பழுதின்றி கற்பனை பறவைகளுக்கு பழங்களும், பரிசுகளையும் அள்ளித் தருகின்றது.

ஈகரையின் 5வது போட்டி, வெற்றிக்கு அனைவரையும் அழைத்தபடி, பரிசுகளும் அறிவித்தபடி, நாம் முன்னேற முன்னேற ஏறு ஏறு என்று தருகிறது ஆயிரம் படி ...

இந்த கவிதை போட்டியில் பங்கு பெறும் அனைத்து கவிஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நானும் பங்கு கொள்ளவுள்ளேன் என்பது எனக்கு மற்றற்ற மகிழ்ச்சி, சென்ற முறை வென்றவர்களும், இம்முறை வென்று பரிசினை அள்ளவுள்ளவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.....

தொடரட்டும் ஈகரை பரிசுகள்.... படரட்டும் பார் எங்கும் இந்த இணைதளத்தின் சேவைகள். வாழ்த்துகள் மீண்டும் பங்கு பெறும் அனைத்து கற்பனை சிறகுகளுக்கும்.
அழகான கவிதையாக இந்தப் பதிவு. இது ஒத்திகையா? இதற்கே பரிசு தந்து விடலாம் போல இருக்கிறதே வித்யா. என்ன செய்ய என்னிடம் அந்தப் பொறுப்பு இல்லையே. சோகம் ந்ன்றி வித்யா


ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Tஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Hஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Iஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Rஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by Aathira on Sat Dec 10, 2011 6:07 pm

இன்னும் இருபது நாள்களே எஞ்சியுள்ளன கவிஞர்களே. எல்லோரும் அனுப்பி விட்டீர்களா? இன்னும் இல்லையா?
விரைவாக கவிதைகளை அனுப்பி ப்ரிசினை வெல்லுங்கள்! அன்பு மலர்
வாழ்த்துகள்..


ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Tஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Hஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Iஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Rஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Aஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by இளமாறன் on Mon Dec 12, 2011 11:01 pm

@Aathira wrote:இன்னும் இருபது நாள்களே எஞ்சியுள்ளன கவிஞர்களே. எல்லோரும் அனுப்பி விட்டீர்களா? இன்னும் இல்லையா?
விரைவாக கவிதைகளை அனுப்பி ப்ரிசினை வெல்லுங்கள்! அன்பு மலர்
வாழ்த்துகள்..

நீங்க எழுதி கொடுங்க நான் பரிசு வாங்கிக்கறேன் டீல் ஓகே வா சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

View user profile

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 5 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை