உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சென்னை விமான நிலையத்தில் ஏ.டிஎம்கள் மூடல்
by ayyasamy ram Today at 7:06 am

» உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf
by Guest Today at 3:05 am

» கொலு போட்டோக்கள் :) 2019
by krishnaamma Yesterday at 9:52 pm

» சிரிப்பு ஒரு அருமருந்து
by T.N.Balasubramanian Yesterday at 9:08 pm

» உணவுகளின் போட்டோகள் II :) வெங்காய பக்கோடா !
by krishnaamma Yesterday at 8:42 pm

» கொலு போட்டோக்கள் :) 2018
by krishnaamma Yesterday at 8:41 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Yesterday at 8:33 pm

» பேல்பூரி - தினமணி கதிர்
by krishnaamma Yesterday at 8:32 pm

» நன்றிக்கடன்- ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 7:12 pm

» கட்டிங் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 7:08 pm

» ஒன்பது - பத்து செல்ஃபி டைம்..!!
by krishnaamma Yesterday at 7:05 pm

» சுட்ட கதை சுடாத நீதி - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 7:03 pm

» பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்
by krishnaamma Yesterday at 6:56 pm

» மருத்துவம்- குறிப்புகள் ...
by krishnaamma Yesterday at 6:46 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by krishnaamma Yesterday at 6:44 pm

» கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு
by T.N.Balasubramanian Yesterday at 4:26 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:25 pm

» குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm

» ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி
by T.N.Balasubramanian Yesterday at 4:18 pm

» இசை பயிற்சி அளிக்கும் வசுந்தரா தாஸ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm

» சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:10 pm

» பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் திட்டம் : இந்த பேக்-களை பயன்படுத்தினால் 2ஜிபி டேட்டா கன்ஃபார்ம்..
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:06 pm

» அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
by T.N.Balasubramanian Yesterday at 3:17 pm

» நார்வேயிலிருந்து வந்தாச்சு வெதர் ரிப்போர்ட்..
by T.N.Balasubramanian Yesterday at 3:11 pm

» கண்களை கலங்க வைக்காத காட்சியும் பாடலும்..
by சக்தி18 Yesterday at 1:30 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:26 pm

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:15 am

» அப்படீங்களா!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:00 am

» சென்னைக்கு மின் தடை வராது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:52 am

» புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:49 am

» உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:43 am

» சிலம்ப விளையாட்டில் கலக்கல்; 5 வயது சிறுமி அபார சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am

» பொன்னீலனின் ‘கரிசல்’ நாவல் திரைப்படமாகிறது: இயக்குநா் பி.சி. அன்பழகன் தகவல்
by ayyasamy ram Yesterday at 7:54 am

» அரசியலைவிட சினிமாதான் என் சாய்ஸ்! இரண்டாம் இன்னிங்க்ஸை தொடங்கிய நடிகை!
by ayyasamy ram Yesterday at 7:53 am

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Thu Nov 14, 2019 11:11 pm

» அடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை
by krishnaamma Thu Nov 14, 2019 9:10 pm

» பல்வேறு கோவில்களில் நடந்த அன்னாபிஷேகங்களின் போட்டோக்கள் :)
by krishnaamma Thu Nov 14, 2019 9:08 pm

» குற்றம் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 5:11 pm

» “ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 5:06 pm

» டுவிட்ட்டரில் அழுது கொண்டிருக்கும் இந்திய பெண்.உதவி நாடும் ஜாஸ்மின் சுல்தானா.
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 5:00 pm

» தத்தெடுத்த மகளின் கட்டுரை: சுஷ்மிதா சென் நெகிழ்ச்சிப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 4:53 pm

» தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 4:51 pm

» குறைந்து கொண்டே வரும் ‘நாணய’ புழக்கம்…! - ட்விட்டரில் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 4:35 pm

» கோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 4:26 pm

» பிரிக்ஸ் இளம் கண்டுபிடிப்பாளருக்கான முதல் பரிசை பெற்றார் ரவி பிரகாஷ்
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 4:22 pm

» "சந்தோஷம் மற்றும் அமைதி" வெளியில் கண்டிப்பாக இல்லை, அது நம்மில் நமக்குள் மட்டுமே இருக்கிறது.. !
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 4:19 pm

» பொறாமை – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 4:13 pm

» நலமுடன் வாழ - குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 4:06 pm

» ஜோதிட குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 4:05 pm

» என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா?
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 4:02 pm

Admins Online

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Empty ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by சிவா on Tue Nov 08, 2011 12:47 pm

First topic message reminder :

தலைவர் ராஜாவின் முயற்சியில், ஆதிராவின் தலைமையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 விரைவில் துவங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள், பரிசு விபரங்கள், இறுதித் தேதி ஆகிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

கவிதைப் போட்டி 5 -ன் நடுவர்களாக நம் தளம் சாராத மூவரை ஆதிரா தேர்வு செய்துள்ளார்கள். அந்த மூவரின் விபரம்:

1..எழுத்தாளர். பேரா. முகிலை இராசபாண்டியன்
எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஃபில், பிஎச்.டி.,பி.எட்.
பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி,
சென்னை

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Mugilai

2. திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன்,
எம்.ஏ., எம்.ஃபில்,. பிஎச்.டி., பட்டயம். சைவ சித்தாந்தம்.
மேலாளர், ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனம்.

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Aru-photo_1_page1

3. பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார்,
எம். ஏ., எம். ஃபில், பிஎச்.டி.
விரிவுரையாளர், தமிழ்த்துறை
தாகூர் கலைக் கல்லூரி,
புதுச்சேரி.

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 KK_photo
கவிதைப் போட்டி மாபெரும் வெற்றிபெற நிர்வாகக் குழுவினர் தங்களின் முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கவிதைப் போட்டி 5-ன் தலைவராக நம் தலைமை நடத்துனர் ஆதிரா செயல்படுவார்கள்.

கவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள்.

தமிழ்

1. சீறுகின்றாள் செந்தமிழ்த்தாய்
2. இனிய தமிழ் இனி

ஈழம்

3. ஈழம் பாடாத இதயம் /ஈழம் பாடாதோன் ஏன்?
4. ஈழமா இருளும்?

அரசியல்

5. அசையாதா அரசியல் தேர்?
6. விடியலைத் தேடும் விடிவெள்ளி

பொது

7. புதுப்புரட்சி எது?
8. தூரத்து உறவுகள்
9. இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

பெண்ணியம்

10. பெண்ணே எழு நீ இடியாக
11. நடக்க முடியாத நதிகள்

காதல்

12. கடைக்கண் திறக்காதா காதல்?
13. இந்தக் காதல் எது வரை?

முதியோர் நலம்

14. வேரை மறந்த விழுதுகள்
15. பழுது படாத பாசம்

இயற்கை

16. நிலமகள் நோதல் இன்றி.....
17. வீசுதடா விஷக்காற்று

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்

கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012

கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com

மின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்

போட்டிக்கான விதிமுறைகள்:

1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.

2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.

3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.

4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.

5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.

6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.

7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!

Last edited by சிவா on Fri Nov 11, 2011 11:19 am; edited 6 times in total

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by சுரேஷ்குமார் on Fri Nov 11, 2011 1:12 pm

அப்போ நிச்சியமா எனக்கு பரிசு இருக்கு ஹாப்பி
(ஏதோ ஒரு நம்பிக்கைல சொல்லிட்டேன் யாரும் திட்டாதிங்க)
ஹீஹீஹீ

அனைவருக்கும் வாழ்த்துக்கள்
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 776
இணைந்தது : 18/05/2011
மதிப்பீடுகள் : 10

http://nfornsk.blogspot.com

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by kirikasan on Sat Nov 12, 2011 3:44 am

ஆகா, மீண்டும் அருமையான போட்டி!.தித்திக்கிறது.
தேன் உண்ணக் காசு தருகிறேன் என்பதுபோல் கவி எழுதி தருவதே ஒரு மகிழ்சி . அதற்கு பரிசுதருவது அதைவிட பெரு மகிழ்ச்சி எட்டு கவிதைகளும் எழுதித்தள்ள (அனுப்ப) வேண்டியதுதான்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by கலைசெல்வன் சிலட்டூர் on Sun Nov 13, 2011 4:28 pm

சொர்க்கம் என்றால் நாம் ஊரை போல் ஆகுமா நாம் நடந்து வந்த பாதை அமர்ந்த திண்ணை பச்சை பாசலேன்ற பயிர்களின் தலை யசைப்பு நண்டு வயலில் நாலுவி ஓடும் நீரின் சலசலப்பு சேற்று வயலில் காலை நுலைது நாற்றை விசிறி எறிந்த அந்த நாள் நினைப்பு இவைகளை கம்யூட்டர் கற்று தறுமா அண்ணா சாலையில் அசுதம் இல்லாத ஆக்ஜிசன் கிடைக்குமா கூவம் நதியின் ஓரம் பூவின் வாசம் நுகரம்முடியுமா தெருக்களை மறந்து இருக்கையில் அமர்ந்து மவுஸ்சை பற்றி நம் ஐந்து விரல்கள் உலகை அறிவை ஆளலாம் எதார்த்த வாழ்வை ஆளமுடியுமா
கலைசெல்வன் சிலட்டூர்
கலைசெல்வன் சிலட்டூர்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 12/11/2011
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by பிளேடு பக்கிரி on Sun Nov 13, 2011 4:39 pm

🐰 மிக்க மகிழ்ச்சி... கலந்து கொள்ளும் அனைத்து கவிஞ்சர்களுக்கும் வாழ்த்துக்கள்.. 🐰

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by வசீகரப்ரியன் on Sun Nov 13, 2011 5:29 pm

நல்ல செய்திதான் ..நானும் கலந்துக்கலாமுன்னு இருக்கேன் ..எல்லோருக்கும் வாழ்த்துக்கள் .

வசிகரன்.க
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 36

http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by சிவா on Sun Nov 13, 2011 5:31 pm

andiessiva@rediffmail.com wrote:நல்ல செய்திதான் ..நானும் கலந்துக்கலாமுன்னு இருக்கேன் ..எல்லோருக்கும் வாழ்த்துக்கள் .

வசிகரன்.க

கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்துகள். ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 224747944

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by உதயசுதா on Sun Nov 13, 2011 5:33 pm

@சிவா wrote:
andiessiva@rediffmail.com wrote:நல்ல செய்திதான் ..நானும் கலந்துக்கலாமுன்னு இருக்கேன் ..எல்லோருக்கும் வாழ்த்துக்கள் .

வசிகரன்.க

கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்துகள். ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 224747944
ஏன் சிவா என்னை மாதிரி கவிதை எழுத தெரியாதவங்களுக்கு (உனக்கு ஒண்ணுமே தெரியாது என்று நீங்கள் திட்டுவது kekkuthu )என்று ஒரு போட்டி வைக்கலாமே.எப்ப பார்த்தாலும் கவிதை போட்டி வைக்குரிங்களே
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11837
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by சிவா on Sun Nov 13, 2011 5:37 pm

@உதயசுதா wrote:
ஏன் சிவா என்னை மாதிரி கவிதை எழுத தெரியாதவங்களுக்கு (உனக்கு ஒண்ணுமே தெரியாது என்று நீங்கள் திட்டுவது kekkuthu )என்று ஒரு போட்டி வைக்கலாமே.எப்ப பார்த்தாலும் கவிதை போட்டி வைக்குரிங்களே

நம்மைப் போன்றோருக்கு போட்டிகள் வைக்கலாம் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் என்ன போட்டி வைப்பது என்பதுதான் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அனைவரும் கவரும் போட்டிகள் வந்த வண்ணம் இருக்கும் என தல ராஜா தெரிவித்துள்ளார்கள்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by இளமாறன் on Sun Nov 13, 2011 5:40 pm

@உதயசுதா wrote:
@சிவா wrote:
andiessiva@rediffmail.com wrote:நல்ல செய்திதான் ..நானும் கலந்துக்கலாமுன்னு இருக்கேன் ..எல்லோருக்கும் வாழ்த்துக்கள் .

வசிகரன்.க

கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்துகள். ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 224747944
ஏன் சிவா என்னை மாதிரி கவிதை எழுத தெரியாதவங்களுக்கு (உனக்கு ஒண்ணுமே தெரியாது என்று நீங்கள் திட்டுவது kekkuthu )என்று ஒரு போட்டி வைக்கலாமே.எப்ப பார்த்தாலும் கவிதை போட்டி வைக்குரிங்களே

சுதா நல்லா fight பண்ணுவாங்களே அதுல வைக்கலாம் ஜாலி ஜாலி ஜாலி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by உதயசுதா on Sun Nov 13, 2011 5:44 pm

@இளமாறன் wrote:

ஓ தாராளமா வைக்கலாமே.எனக்கும் ரொம்ப ஈஸியா இருக்கும்.என்ன ஒண்ணு அப்படி ஒரு போட்டி வைத்தால் உங்களை தான் மெட்ராஸ் குப்பத்து பாஷையில் கன்னா பின்னா என்று திட்டி சண்டை போடுவேன்,ஓ.கே வா
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11837
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by இளமாறன் on Sun Nov 13, 2011 5:46 pm

ஏன் மெட்ராஸ் பாஷை திருச்சி பாஷை வராதா சிரி சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by ராஜா on Sun Nov 13, 2011 5:53 pm

@இளமாறன் wrote:
@உதயசுதா wrote:ஏன் சிவா என்னை மாதிரி கவிதை எழுத தெரியாதவங்களுக்கு (உனக்கு ஒண்ணுமே தெரியாது என்று நீங்கள் திட்டுவது kekkuthu )என்று ஒரு போட்டி வைக்கலாமே.எப்ப பார்த்தாலும் கவிதை போட்டி வைக்குரிங்களே
சுதா நல்லா fight பண்ணுவாங்களே அதுல வைக்கலாம் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 755837 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 755837 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 755837
இத எப்படி நாங்க நம்புவது , மாமாவ ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Kamalஇது போல ஒரு போட்டோ எடுத்து சாம்பிள் அனுப்ப சொல்லுங்க , அப்புறம் வேணுமின்னா ஆட்டத்துக்கு சேர்த்துக்கலாம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by இளமாறன் on Sun Nov 13, 2011 5:54 pm

@ராஜா wrote:
@இளமாறன் wrote:
@உதயசுதா wrote:ஏன் சிவா என்னை மாதிரி கவிதை எழுத தெரியாதவங்களுக்கு (உனக்கு ஒண்ணுமே தெரியாது என்று நீங்கள் திட்டுவது kekkuthu )என்று ஒரு போட்டி வைக்கலாமே.எப்ப பார்த்தாலும் கவிதை போட்டி வைக்குரிங்களே
சுதா நல்லா fight பண்ணுவாங்களே அதுல வைக்கலாம் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 755837 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 755837 ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 755837
இத எப்படி நாங்க நம்புவது , மாமாவ ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Kamalஇது போல ஒரு போட்டோ எடுத்து சாம்பிள் அனுப்ப சொல்லுங்க , அப்புறம் வேணுமின்னா ஆட்டத்துக்கு சேர்த்துக்கலாம்.

பாவம் மாமா அவர இன்னும் அடி வாங்க வச்சுடுவீங்க போல இருக்கே ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by உதயசுதா on Sun Nov 13, 2011 5:55 pm

@ராஜா wrote:இத எப்படி நாங்க நம்புவது , மாமாவ ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Kamalஇது போல ஒரு போட்டோ எடுத்து சாம்பிள் அனுப்ப சொல்லுங்க , அப்புறம் வேணுமின்னா ஆட்டத்துக்கு சேர்த்துக்கலாம்.
இந்த மாதிரி மாமாவ பண்ண முயற்சி பண்ணினா கூட என் போட்டோவுக்கு மாலை போட்டு சாமி கும்பிட வேண்டியதுதான்.அப்புறம் மேல் உலகத்துல இருந்துதான் ஈகரைக்கு வரணும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11837
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by சிவா on Sun Nov 13, 2011 5:58 pm

@உதயசுதா wrote:
@ராஜா wrote:இத எப்படி நாங்க நம்புவது , மாமாவ ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Kamalஇது போல ஒரு போட்டோ எடுத்து சாம்பிள் அனுப்ப சொல்லுங்க , அப்புறம் வேணுமின்னா ஆட்டத்துக்கு சேர்த்துக்கலாம்.
இந்த மாதிரி மாமாவ பண்ண முயற்சி பண்ணினா கூட என் போட்டோவுக்கு மாலை போட்டு சாமி கும்பிட வேண்டியதுதான்.அப்புறம் மேல் உலகத்துல இருந்துதான் ஈகரைக்கு வரணும்

அப்படியெல்லாம் சொல்லக் கூடாது சுதா, சும்மா ஒரு முயற்சிதானே! ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 440806

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 3 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை