உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது: முதல்வர் வழங்கினார்
by ayyasamy ram Today at 8:20 am

» மோரீசஸுக்கு பயணமாகும் எம்.ஜி.ஆர். சிலை: அடுத்த மாதம் துணை முதல்வர் திறந்து வைக்கிறார்
by ayyasamy ram Today at 8:18 am

» மூழ்கும் இந்தியா.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்.. பிரளயத்திற்கான ஒத்திகையோ?!
by ayyasamy ram Today at 8:14 am

» கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்
by ayyasamy ram Today at 8:00 am

» ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில்பேயாக நடிக்கிறார், யோகி பாபு!
by ayyasamy ram Today at 7:57 am

» கேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்
by ayyasamy ram Today at 7:54 am

» திறந்து வைத்த அலுவலகத்தில் உறங்கிய சிதம்பரம்
by ayyasamy ram Today at 7:33 am

» ராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார் ரூ.19 கோடி செக் மோசடி வழக்கில் கைது
by ayyasamy ram Today at 7:29 am

» அழகு வேண்டாம் நல்ல இதயம் போதும் - கவிதை
by ayyasamy ram Today at 7:16 am

» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை
by M.Jagadeesan Today at 6:10 am

» மகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» பஞ்ச கிருஷ்ண தலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்…!!
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» சூட்சுமம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 8:36 pm

» "எல்லாமே #டைமிங் தான்"
by T.N.Balasubramanian Yesterday at 8:30 pm

» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை?
by T.N.Balasubramanian Yesterday at 8:23 pm

» இது இன்றைய மீம்ஸ் 22
by T.N.Balasubramanian Yesterday at 8:11 pm

» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு?!
by சக்தி18 Yesterday at 7:25 pm

» நேற்றைய மீம்ஸ் - 22
by சக்தி18 Yesterday at 7:23 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 4:43 pm

» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 am

» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:52 am

» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை
by ayyasamy ram Yesterday at 10:49 am

» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:38 am

» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:53 am

» சிரி... சிரி...
by ayyasamy ram Yesterday at 6:44 am

» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
by ayyasamy ram Yesterday at 6:39 am

» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3
by ayyasamy ram Yesterday at 6:33 am

» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:10 am

» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு
by ayyasamy ram Yesterday at 6:07 am

» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:05 am

» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்?
by ayyasamy ram Yesterday at 5:58 am

» விஷ்ணு பகவானின் 108 போற்றி
by ayyasamy ram Wed Aug 21, 2019 8:21 pm

» காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...!!
by T.N.Balasubramanian Wed Aug 21, 2019 5:05 pm

» திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை
by T.N.Balasubramanian Wed Aug 21, 2019 1:41 pm

» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Wed Aug 21, 2019 1:24 pm

» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
by மாணிக்கம் நடேசன் Wed Aug 21, 2019 12:53 pm

» தினமும் தயிர் சாப்பிடலாம்!'
by மாணிக்கம் நடேசன் Wed Aug 21, 2019 12:53 pm

» பகவத்கீதை தத்துவங்கள்
by மாணிக்கம் நடேசன் Wed Aug 21, 2019 12:48 pm

» அதிர்ஷ்டசாலி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Aug 21, 2019 8:16 am

» அறிவோம் அறிவியல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Aug 21, 2019 8:07 am

» ஐந்தே நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டிய அக்‌ஷய் குமாரின் ‘மிஷன் மங்கள்’ படம்!
by ayyasamy ram Wed Aug 21, 2019 6:44 am

» சக வீராங்கனையை திருமணம் செய்தநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடமாட்டார்
by ayyasamy ram Wed Aug 21, 2019 6:09 am

Admins Online

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Empty ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by சிவா on Tue Nov 08, 2011 12:47 pm

First topic message reminder :

தலைவர் ராஜாவின் முயற்சியில், ஆதிராவின் தலைமையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 விரைவில் துவங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள், பரிசு விபரங்கள், இறுதித் தேதி ஆகிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

கவிதைப் போட்டி 5 -ன் நடுவர்களாக நம் தளம் சாராத மூவரை ஆதிரா தேர்வு செய்துள்ளார்கள். அந்த மூவரின் விபரம்:

1..எழுத்தாளர். பேரா. முகிலை இராசபாண்டியன்
எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஃபில், பிஎச்.டி.,பி.எட்.
பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி,
சென்னை

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Mugilai

2. திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன்,
எம்.ஏ., எம்.ஃபில்,. பிஎச்.டி., பட்டயம். சைவ சித்தாந்தம்.
மேலாளர், ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனம்.

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Aru-photo_1_page1

3. பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார்,
எம். ஏ., எம். ஃபில், பிஎச்.டி.
விரிவுரையாளர், தமிழ்த்துறை
தாகூர் கலைக் கல்லூரி,
புதுச்சேரி.

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 KK_photo
கவிதைப் போட்டி மாபெரும் வெற்றிபெற நிர்வாகக் குழுவினர் தங்களின் முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கவிதைப் போட்டி 5-ன் தலைவராக நம் தலைமை நடத்துனர் ஆதிரா செயல்படுவார்கள்.

கவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள்.

தமிழ்

1. சீறுகின்றாள் செந்தமிழ்த்தாய்
2. இனிய தமிழ் இனி

ஈழம்

3. ஈழம் பாடாத இதயம் /ஈழம் பாடாதோன் ஏன்?
4. ஈழமா இருளும்?

அரசியல்

5. அசையாதா அரசியல் தேர்?
6. விடியலைத் தேடும் விடிவெள்ளி

பொது

7. புதுப்புரட்சி எது?
8. தூரத்து உறவுகள்
9. இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

பெண்ணியம்

10. பெண்ணே எழு நீ இடியாக
11. நடக்க முடியாத நதிகள்


காதல்

12. கடைக்கண் திறக்காதா காதல்?
13. இந்தக் காதல் எது வரை?

முதியோர் நலம்

14. வேரை மறந்த விழுதுகள்
15. பழுது படாத பாசம்

இயற்கை

16. நிலமகள் நோதல் இன்றி.....
17. வீசுதடா விஷக்காற்று

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்


மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்


கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012


கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com



மின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்


போட்டிக்கான விதிமுறைகள்:

1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.

2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.

3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.

4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.

5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.

6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.

7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!


Last edited by சிவா on Fri Nov 11, 2011 11:19 am; edited 6 times in total


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down


ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by அதி on Fri Dec 30, 2011 9:29 pm

ரொம்ப தட்டாதீங்க......மூளை கண்பியூஸ் ஆகிருச்சுனா அப்றம் கவிதை எழுத முடியாது...... நக்கல் நாயகம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by kirikasan on Fri Dec 30, 2011 11:17 pm

அதிபொண்ணு wrote:எனக்கிது மிகப்பெரிய அவமானம்.... அழுகை அழுகை


அவமானம் விழிமருள அதுதானுமழகன்றோ
இவமானம் பெறிவிழிகள் எதனாலே நீர்சிந்தும்
தவமானம் அதிபோற்றும் தன்மானம் தீயானால்
உவமானம் அச்சிலம் பாம்புடைத் தொரு தீ ஆகிடுமோ

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by kirikasan on Fri Dec 30, 2011 11:36 pm

@kirikasan wrote:
அதிபொண்ணு wrote:எனக்கிது மிகப்பெரிய அவமானம்.... அழுகை அழுகை


அவமானம் விழிமருள அதுதானுமழகன்றோ
இவமானம் பெறிவிழிகள் எதனாலே நீர்சிந்தும்
தவமானம் அதிபோற்றும் தன்மானம் தீயானால்
உவமானம் அச்சிலம் பாம்புடைத் தொரு தீ ஆகிடுமோ



மன்னிக்கவேண்டும் அதிபொண்ணு அவர்கள்
வேடிக்கையாக எழுதினேன் அதாவது

விளக்கம் spoiler ஐ அழுத்திப் பார்க்கவும் உடனடியாக பார்க்காமல் இப்படி ஒழித்து வைக்கிறேன்

Spoiler:
அவ மான் அம் விழிமருள = அந்தப்பெண்ணின் மானைப்போன்ற (அம் என்றால் அழகு) அழகுகொண்ட விழிகள் என்றால் அவை மருளும். அந்த மருட்சி அழகானதன்றோ!

இவ +மான் +அம்பெறி விழிகள் - இந்தமானை ஒத்த ஆனால் அமபை எறியும் விழிகள் மீது கண்ணீர் ஏனோ?

தவமா+ நம் அதிபோற்றும் தன்மானம் தீ ஆனால் தன்மானத்தை பாதித்து அது தீ பற்றியதுபோலாகிவிட்டால்

உவமானம் அச்சிலம் பாம்புடைத் தொரு தீ ஆகிடுமோ
அதன் பின்விளைவின் உதாரணத்துக்கு அந்த சிலம்பை உடைத்தபின் எழுந்த (கண்ணகியின்) தீபோல ஆகி விடுமோ?

இதை கவிநயத்துக்காக எழுதினேன்! தவறாக எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்

கிரிகாசன்







kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by maheshuma on Sat Dec 31, 2011 12:56 am

கவிதைகள் வோர்ட் doc anupalaama
maheshuma
maheshuma
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 01/08/2011
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by T.N.MURALIDHARAN on Sat Dec 31, 2011 9:49 pm

கவிதை போட்டிக்கான கவிதைகளை வோர்ட் இல் தட்டச்சு செய்து இமெயில் இணைப்பாக அனுப்பலாமா?
avatar
T.N.MURALIDHARAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by kirikasan on Sat Dec 31, 2011 10:38 pm

@T.N.MURALIDHARAN wrote:கவிதை போட்டிக்கான கவிதைகளை வோர்ட் இல் தட்டச்சு செய்து இமெயில் இணைப்பாக அனுப்பலாமா?

இதற்கு உரியவர்கள் பதிலளிக்கவேண்டும். எனது ஆலோசனை
கீழ்காணும் மென்பொருளை தரவிரக்கி நிறுவவும்.( மொழி தமிழ் என்று தெரிவுசெய்யவும்)

பின்னர் இது ஆரம்பித்ததும் ஈமெயிலில் தமிழில் எழுதலாம்
ஈமெயிலில் சென்றதும்
அதற்கு Alt + 2 (Alt ஐ அழுத்திக்கொண்டு 2 எண் கீயை அழுத்தவும்.) அழுத்தியபின் எழுதலாம்.

http://software.nhm.in/products/writer
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by ராஜா on Sat Dec 31, 2011 11:32 pm

கவிதைகளை தமிழில் அனுப்பினால் போதும் , நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அனுப்புங்கள். இன்னும் பன்னிரெண்டு மணி நேரங்களே இருக்கிறது விரைந்து அனுப்புங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by அதி on Sun Jan 01, 2012 3:30 am

[quote="kirikasan"]
@kirikasan wrote:
மன்னிக்கவேண்டும் அதிபொண்ணு அவர்கள்
வேடிக்கையாக எழுதினேன் அதாவது
விளக்கம் spoiler ஐ அழுத்திப் பார்க்கவும் உடனடியாக பார்க்காமல் இப்படி ஒழித்து வைக்கிறேன்
இப்பத்தான் எனக்கு புரியுது ஏன் டவுட் வந்தா அதை தனிமடலில் கேட்கிறார்கள் என்று சோகம்
உடனடியா நான் பார்த்தாலும் தாமதமா பார்த்தாலும் பன்னு பன்னு தான்........ஆப்பு ஆப்பு தான் ஒன்னும் புரியல
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by இளமாறன் on Sun Jan 01, 2012 3:42 am

[quote="அதிபொண்ணு"]
@kirikasan wrote:
@kirikasan wrote:
மன்னிக்கவேண்டும் அதிபொண்ணு அவர்கள்
வேடிக்கையாக எழுதினேன் அதாவது
விளக்கம் spoiler ஐ அழுத்திப் பார்க்கவும் உடனடியாக பார்க்காமல் இப்படி ஒழித்து வைக்கிறேன்
இப்பத்தான் எனக்கு புரியுது ஏன் டவுட் வந்தா அதை தனிமடலில் கேட்கிறார்கள் என்று சோகம்
உடனடியா நான் பார்த்தாலும் தாமதமா பார்த்தாலும் பன்னு பன்னு தான்........ஆப்பு ஆப்பு தான் ஒன்னும் புரியல
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

View user profile

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by aravindakshan on Sun Jan 08, 2012 4:33 pm

புதிய வரவாக வந்திருக்கிறேன் ஈகரைக்கு நண்பர்கள் வட்டத்தில் இணைய விரும்புகிறேன்
aravindakshan
aravindakshan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 08/01/2012
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by அல்கெனா ரிஷி on Sun Jan 08, 2012 4:40 pm

@aravindakshan wrote:புதிய வரவாக வந்திருக்கிறேன் ஈகரைக்கு நண்பர்கள் வட்டத்தில் இணைய விரும்புகிறேன்

:நல்வரவு: உறுப்பினர் அறிமுகம் பகுதியில் http://www.eegarai.net/f1-forum உங்களை அறிமுகபடுத்தி கொள்ளுங்கள்


Last edited by ராஜா on Sun Jan 08, 2012 5:09 pm; edited 2 times in total (Reason for editing : Link added)
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
மதிப்பீடுகள் : 163

View user profile

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by ராஜா on Sun Jan 08, 2012 4:48 pm

@அல்கெனா ரிஷி wrote:
@aravindakshan wrote:புதிய வரவாக வந்திருக்கிறேன் ஈகரைக்கு நண்பர்கள் வட்டத்தில் இணைய விரும்புகிறேன்
:நல்வரவு: உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகபடுத்தி கொள்ளுங்கள்
இது எங்கக்கா இருக்கு ஒன்னும் புரியல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by அல்கெனா ரிஷி on Sun Jan 08, 2012 4:55 pm

@ராஜா wrote:
@அல்கெனா ரிஷி wrote:
@aravindakshan wrote:புதிய வரவாக வந்திருக்கிறேன் ஈகரைக்கு நண்பர்கள் வட்டத்தில் இணைய விரும்புகிறேன்
:நல்வரவு: உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகபடுத்தி கொள்ளுங்கள்
இது எங்கக்கா இருக்கு ஒன்னும் புரியல

இப்ப ஒகேவா அண்ணா அன்பு மலர்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
மதிப்பீடுகள் : 163

View user profile

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by ராஜா on Sun Jan 08, 2012 5:10 pm

@அல்கெனா ரிஷி wrote:இப்ப ஒகேவா அண்ணா அன்பு மலர்
இப்ப தான் ok , சூப்பருங்க அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by அல்கெனா ரிஷி on Sun Jan 08, 2012 5:15 pm

என்னைப் போல் கடைக்குட்டி உறுப்பினர்க்கு உங்களை போல் ஒரு தலைமை நடத்துனர் தேவை அன்பு மலர்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
மதிப்பீடுகள் : 163

View user profile

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 8 Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை