ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்த வார ராசி பலன்(4-11-11 முதல் 10-11-11 வரை)

View previous topic View next topic Go down

இந்த வார ராசி பலன்(4-11-11 முதல் 10-11-11 வரை)

Post by இளமாறன் on Mon Nov 07, 2011 1:29 am

மேஷம்

பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் முடியும். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலம் மேம்படும். வீண் செலவைக் குறைக்கவும்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் கூடுதல் கவனம் தேவை. உயர் அதிகாரிகள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். சக ஊழி்யர்கள் பக்கபலமாக இரு்பபார்கள். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம்.

ரிஷபம்

பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். சிலருக்கும் வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும்.

மிதுனம்

பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. வீண் செலவுகளைக் குறைக்கவும். உடல் நலம் நன்றாக இருக்கும். பண வரவு தாமதமாகலாம்.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். மனம் நிம்மதியாக இருக்கும். வருமானம் நன்றாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கடகம்

பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்படச் செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நிம்மதி தரும் செய்திகள் உங்களைத் தேடி வரும். பயணத்தை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம்.

வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழ்வீர்கள்.

சிம்மம்

பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பிரச்சனைகள் தீரும். உடல் நலனில் கவனம் செலுத்தவும். பண வரவு நன்றாக இருக்கும். வீண் செலவுகளைக் குறைக்கவும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

வேலை பார்ப்போருக்கு: விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் சிறப்பாக பணிபுரிவீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும்.

கன்னி

பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். மேற்கில் இருந்து நல்ல செய்தி வந்து மகிழ்விக்கும். நீண்ட கால எண்ணங்களில் ஒன்று நிறைவேறும். தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவரிடம் பாராட்டு பெறக்கூடும். உறவினர்கள் அன்போடு பழகுவார்கள். மனம் உற்சாகமாக இருக்கும்.

வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பெறுப்புகள் வந்து சேரும். கால, நேரம் பார்க்காமல் உழைப்பீர்கள்.

துலாம்

பொது: சாதகமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பொருளாதாரம் மேம்படும். கைக்கு கிடைக்காத பொருள் தானாக வந்து சேரும். உடல் நலனில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். நீண்ட காலமாக குழந்தையில்லாமல் இருந்த தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைத்து மகி்ழக்கூடும்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கக்கூடும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழ்வீர்கள். சக ஊழி்யர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்

பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். நல்ல செய்திகள் வீடு தேடி வந்து மகிழ்விக்கும். உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும். பயணங்களால் நன்மை உண்டு. யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சக ஊழியர்களை அனுசரி்த்துச் செல்வது நல்லது.

தனுசு

பொது: அமைதியான வாரம். எடுக்கும் காரியங்களை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. எண்ணங்கள் செயல்வடிவம் பெறும். உடல் நலம் மேம்படும். குடும்பத்தோடு குல தெய்வ வழிபாடு செய்யத் திட்டமிடுவீர்கள்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். நல்ல செய்திகள் வீடு தேடி வந்து மகி்ழ்விக்கும். கணவரை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். பேச்சில் நிதானம் தேவை.

வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். வருமானத்திற்கு குறைவிருக்காது. சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

மகரம்

பொது: சுமாரான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவு தாமதமாகலாம். வீண் செலவுகளைக் குறைக்கவும். புனிதப் பயணம் மேற்கொள்ளக்கூடும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களுடம் அன்பாக இருப்பீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். வீண் பேச்சைக் குறைக்கவும்.

கும்பம்

பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உற்றார், உறவினர் வீடு தேடி வந்து மகிழ்விப்பார்கள். வீணாக மனதைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்கள் அன்புடன் பழகுவார்கள். வேலையில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

மீனம்

பொது: திருப்திகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு சீராக இருக்கும். மனம் தெளிவாக இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் அனைத்து வேலைகளையும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

தட்ஸ்தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum