ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

நகைச்சுவை: சிவப்பு விளக்கு ஏரியாக் கிளி

View previous topic View next topic Go down

நகைச்சுவை: சிவப்பு விளக்கு ஏரியாக் கிளி

Post by பிரசன்னா on Sun Nov 06, 2011 2:20 pm

நகைச்சுவை: சிவப்பு விளக்கு ஏரியாக் கிளி



உறவினருக்கும் நண்பனுக்கும்
என்ன வித்தியாசம்?
நீ மருத்துவ மனையில் இருக்கும் போது நீ எப்படி இருக்கிறாய்
என்று கேட்பவர் உறவினர்.
நர்ஸ் எப்படி இருக்கிறாள் என்று கேட்பவன்
நண்பன்.

பப் (Pub)ஒன்றில் மனைவி கணவனிடம்: அதோ பாருங்க அந்த மூலையில்
இருந்து சிரித்தபடி தண்ணியடிச்சுக் கொண்டுப்பவன் தன்னைத் திருமணம் செய்யும் படி 4
வருடங்களுக்கு முன் என் பின்னால் திரிந்தவன். நான் மாட்டேன் என்று சொல்லி
விட்டேன்.
கணவன்: பயல் இன்றைக்கும் அதைச் சந்தோசமாகக் கொண்டாடுகிறான்
பார்.




துன்பத்தின் போது
பக்கத்தில் நிற்பவந்தான் உண்மையான நண்பன். சந்தேகமிருந்தால் உங்கள் திருமணப்படங்களை
எடுத்துப்பாருங்கள்.

சுமதிக்கு ஒரு பேசும் கிளி வாங்கி வளர்க்க வேண்டும்
என்று நீண்ட நாட்களாக ஆசை. ஒரு செல்லப் பிராணி விற்கப்படும் கடைக்குச் சென்று
பார்த்த போது ஒரு ஆங்கிலம் கிளி இருபது ரூபா என்று குறிக்கப்பட்டிருந்தது. இது ஏன்
இவ்வளவு மலிவாக இருக்கிறது என்று கேட்ட போது அது முன்பு சிவப்பு விளக்கு ஏரியாவில்
இருந்தது. அடிக்கடி பலான பலான வார்தைகள் பேசும். அதை வாங்குபவர்கள் உடன் திருப்பிக்
கொண்டு வந்து விடுகிறார்கள் எனப் பதில் கூறப்பட்டது. இருந்தும் சுமதி அதை பழக்கி
எடுக்கலாம் என்ற நம்பிக்கையுடன் வங்கி வீட்டுக்கு எடுத்துச் சென்றாள். சுமதியின்
கணவன் வழமை போல் நேரம் செல்ல வீடு வந்தான். அவனுக்கு தனது புதிய செல்லப் பிராணியை
வந்தவுடன் காட்டினாள் சுமதி. அவனைப் பார்த்தவுடன் கிளி " Hello Sekar, how are you"
என்றது. சுமதி கிளியையும் கொண்டு வாங்கிய கடைக்குப் போகவில்லை, பெற்றோர் வீடு
சென்றாள்.

நன்றி
http://veltharma.blogspot.com
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை: சிவப்பு விளக்கு ஏரியாக் கிளி

Post by இளமாறன் on Sun Nov 06, 2011 2:35 pm

சிரி சிரி சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை: சிவப்பு விளக்கு ஏரியாக் கிளி

Post by msmasfaq on Sun Nov 06, 2011 5:42 pm

ஏன் என்று எனக்கு புரியவில்லை
avatar
msmasfaq
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 191
மதிப்பீடுகள் : 14

View user profile http://www.puluthivayal.com

Back to top Go down

Re: நகைச்சுவை: சிவப்பு விளக்கு ஏரியாக் கிளி

Post by qnbindia on Sun Nov 06, 2011 8:57 pm

ஏன் வீட்டுக்கு போனாள்????

qnbindia
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 61
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை: சிவப்பு விளக்கு ஏரியாக் கிளி

Post by dsudhanandan on Mon Nov 07, 2011 7:29 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை: சிவப்பு விளக்கு ஏரியாக் கிளி

Post by dsudhanandan on Mon Nov 07, 2011 7:32 am

@msmasfaq wrote:ஏன் என்று எனக்கு புரியவில்லை

@qnbindia wrote:ஏன் வீட்டுக்கு போனாள்????

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்



avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை: சிவப்பு விளக்கு ஏரியாக் கிளி

Post by சிவா on Mon Nov 07, 2011 9:36 am

நல்ல நகைச்சுவைகள்...
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைச்சுவை: சிவப்பு விளக்கு ஏரியாக் கிளி

Post by பாலாஜி on Mon Nov 07, 2011 10:40 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நகைச்சுவை: சிவப்பு விளக்கு ஏரியாக் கிளி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum