ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிரிக்கலாம் வாங்க...

View previous topic View next topic Go down

சிரிக்கலாம் வாங்க...

Post by கேசவன் on Fri Nov 04, 2011 9:07 am


மைக்ரோசாஃப்டின் ஐரோப்பிய தலைமையகத்துக்கு ஒரு தலைமை நிர்வாகி
தேவைப்பட்டது. ஆகவே ஒரு பெரிய நேர்காணலுக்கு ஏற்பாடுசெய்தார். 5000 பேர்
குழுமினர்.

அவர்களில் ஒருவன்தான் நம்ம ராமசாமி.

பில் கேட்ஸ்: இவ்வளவு பேர் வந்ததுக்கு மிக்க நன்றி. “ஜாவா தெரியாதவங்க
எல்லாம் தயவு செய்து போயிடுங்க”
உடனே 2000 பேர் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

ராமசாமி நினைக்கிறான், 'ஜாவாவா? அப்படீன்னா என்ன? அதனால என்ன இருந்துதான்
பார்ப்போமே. கழுத்தையா சீவிடுவாங்க!'

பில் கேட்ஸ்: குறைந்த பட்சம் 100 பேரையாவது மேய்த்து வேலை வாங்கியவர்கள்
மட்டும் இருக்கவும்.
அடுத்த 2000 பேர் உடனேயே போயிடறாங்க.

ராமசாமி நினைக்கிறான், 'யாரையும் நான் மேய்ச்சதில்லைதான். அதனால என்ன
இருந்துதான் பார்ப்போமே. கழுத்தையா சீவிடுவாங்க!'

பில் கேட்ஸ்: மேலாண்மை டிப்ளமாக்கள் இல்லாதவர் எல்லாம் தயவு செய்து போயிடுங்க.
உடனே 500 பேர் இடத்தை காலி செய்யறாங்க.

ராமசாமி நினைக்கிறான், 'நான் பி.யு.சி.-யோட படிப்பை விட்டாச்சு. அதனால
என்ன, இருந்துதான் பார்ப்போமே. கழுத்தையா சீவிடுவாங்க!

கடைசியா, பில் கேட்ஸ் சொல்லறாரு, ‘செர்போ-குரோஷிய மொழி பேசத் தெரியாதவங்க
இங்கே வேண்டாம்’.

இப்போ 498 பேர் போயாச்சு.

ராமசாமி நினைக்கிறான், 'செர்போ-குரோஷிய மொழி பேசத் தெரியவே தெரியாதுதான்.
அதனால என்ன இருந்துதான் பார்ப்போமே.கழுத்தையா சீவிடுவாங்க!

கடைசியா ராமசாமியும் இன்னும் ஒரே ஒரு ஆளும்தான் இருக்காங்க; மீதி
எல்லோரும் போயாச்சு.

இப்போ பில் கேட்ஸ் இவங்க கிட்டே வரார். “அப்போ ஒங்க ரெண்டு
பேருக்குத்தான் 'செர்போ-குரோஷிய மொழி பேசத் தெரியும் அல்லவா.எங்கே ரெண்டு
பேரும் அந்த பாஷையிலே ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கோங்க’.

அசால்ட்டா ராமசாமி அந்த இன்னோரு ஆளைப் பார்த்து பேசுகிறான், ‘நான்
ராமசாமி, வத்தலகுண்டு சொந்த ஊரு. நீங்க எந்தப் பக்கம்’.

இன்னொரு ஆள் சொல்றான், ‘நான் கிருஷ்ணசாமி, கும்பகோணம் பக்கம்’
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க...

Post by dsudhanandan on Fri Nov 04, 2011 9:11 am

ஏற்கனவே உள்ள ஒரு பதிவு....

இருப்பினும் இது ஒரு நினைவூட்டல் சிரிப்பு புன்னகை
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க...

Post by அருண் on Fri Nov 04, 2011 1:24 pm

சிரி சிரி சிரி சிரி நான் பட்டினப்பாக்கம்..! சிரி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க...

Post by ஜாஹீதாபானு on Fri Nov 04, 2011 3:09 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30293
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க...

Post by பூஜிதா on Fri Nov 04, 2011 3:16 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க...

Post by dhilipdsp on Sat Nov 05, 2011 9:22 am

பூஜிதா நல்ல ஜோக் சொல்லுங்க
avatar
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2042
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க...

Post by சிவா on Sat Nov 05, 2011 9:36 am

@dhilipdsp wrote:பூஜிதா நல்ல ஜோக் சொல்லுங்க

ஏன், நாங்க சொன்னா சிரிக்க மாட்டீங்களா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க...

Post by உதயசுதா on Sat Nov 05, 2011 10:14 am

@சிவா wrote:
@dhilipdsp wrote:பூஜிதா நல்ல ஜோக் சொல்லுங்க

ஏன், நாங்க சொன்னா சிரிக்க மாட்டீங்களா?
உங்களை பார்த்தா ஜோக் சொல்ற மாதிரி தெரியலையே,அதான் அவர் பூஜிதாவ கேக்குராறு
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க...

Post by சிவா on Sat Nov 05, 2011 10:21 am

@உதயசுதா wrote:
@சிவா wrote:
@dhilipdsp wrote:பூஜிதா நல்ல ஜோக் சொல்லுங்க

ஏன், நாங்க சொன்னா சிரிக்க மாட்டீங்களா?
உங்களை பார்த்தா ஜோக் சொல்ற மாதிரி தெரியலையே,அதான் அவர் பூஜிதாவ கேக்குராறு

சரி சரி.. நீங்களாவது ஒரு ஜோக் சொல்லிட்டுப் போங்க.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க...

Post by ராஜா on Sat Nov 05, 2011 10:53 am

@சிவா wrote:
@dhilipdsp wrote:பூஜிதா நல்ல ஜோக் சொல்லுங்க
ஏன், நாங்க சொன்னா சிரிக்க மாட்டீங்களா?
அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க தல
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum