ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை!

View previous topic View next topic Go down

டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை!

Post by ரேவதி on Wed Nov 02, 2011 10:43 am

"டிவி" நடிகையை தற்கொலைக்கு
தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், "டிவி நடிகருக்கு ஐந்து ஆண்டு சிறைத்
தண்டனை விதித்து, சென்னை மகளிர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச்
சேர்ந்தவர் தேவ் ஆனந்த். ஏராளமான "டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.
இவருக்கும் டி.வி., தொடர்களில் நடித்து வந்த வைஷ்ணவி என்பவரும் பழக்கம்
ஏற்பட்டது. வைஷ்ணவி பாபா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இந்த
நிலையில், கடந்த 2006 ஏப்ரல் 15ம்தேதி வைஷ்ணவியை தேவானந்த் கிழக்கு கடற்கரை
சாலைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பினார் வைஷ்ணவி.
அப்போது அவரது உடலில் பல இடங்களில் காயம் இருந்தது.

இதுகுறித்து
தனது பெற்றோரிடம் வைஷ்ணவி கூறுகையில், தேவானந்த் இரண்டாம் தாரமாக திருமணம்
செய்ய வற்புறுத்துவதாகவும், இல்லையென்றால் யாருடனும் வாழ முடியாமல் செய்து
விடுவேன் என்று மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். பின்னர் 2 நாட்கள் கழித்து
அவர், தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது
பெற்றோர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் தேவானந்த் மீது புகார்
கொடுத்தனர்.தற்கொலைக்கு தூண்டியதாக, நடிகர் தேவ் ஆனந்த் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டது.

இவ்வழக்கு, சென்னை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
நேற்று(31.10.11) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சேதுமாதவன், நடிகர் தேவ்
ஆனந்த் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஐந்தாண்டு சிறை
தண்டனையும், 10 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதமும் விதித்து, தீர்ப்பளித்தார்.

தினமலர்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் தேவ் ஆனந்த் சிறையில் அடைப்பு

Post by ஹர்ஷித் on Wed Nov 02, 2011 11:20 am

சென்னை அண்ணாநகரில் வசித்தவர் டி.பி.நாகை வைஸ்ணவி. இவர் தீனா, பாபா உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். இவருக்கும் டி.வி. நடிகர் தேவ் ஆனந்த்துக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. தேவ் ஆனந்த் திருமணமானவர். இருந்தபோதிலும் அவர் வைஸ்ணவியை காதலித்துள்ளார்.

2-வது மனைவி ஆகும்படி அவர் வைஸ்ணவியிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு வைஸ்ணவியை திருமணம் செய்து கொள் ளும்படி வற்புறுத்திய தேவ் ஆனந்த் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முகத்தில் காயம் அடைந்த வைஸ்ணவி நடந்த சம்பவங்களை அழுது கொண்டே வீட்டில் வந்து கூறியுள்ளார்.

2 நாட்கள் கழித்து வீட்டில் தனியாக இருந்த வைஸ்ணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி னர். வைஸ்ணவி தற்கொலை (174-ஐ.பி.சி.) செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்த போலீசார் அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். தேவ் ஆனந்தின் தொல்லை தாங்காமல்தான் வைஸ்ணவி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் உறுதியானது.

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக, சென்னை மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சேது மாதவன் தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். தீர்ப்பை கேட்டதும் தேவ் ஆனந்த் கண்ணீர் விட்டு அழுதார். கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தேவ்ஆனந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

http://www.maalaimalar.com
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை!

Post by உதயசுதா on Wed Nov 02, 2011 11:36 am

இந்த செய்தி ஏற்கனவே இருக்கு ,அதனால அந்த பழைய செய்தியோடு இணைத்துவிடுகிறேன்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை!

Post by ARR on Wed Nov 02, 2011 11:51 am

அந்த அப்பாவி முகத்துக்குள் இப்படி ஒரு அடப்பாவியா..?
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை!

Post by பிரசன்னா on Wed Nov 02, 2011 12:40 pm

அவர் கொண்டாட்டம் நிகழ்ச்சி வழங்கிய விதம் நன்றாக இருக்கும்...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை!

Post by வர்ஷா_shri123 on Wed Nov 02, 2011 3:27 pm

நீதி கிடைத்த வரைக்கும் பரவாயில்ல ஆனா போன உயிர் போனது தான்
avatar
வர்ஷா_shri123
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை!

Post by அருண் on Wed Nov 02, 2011 3:29 pm

மகிழ்ச்சி இது மாதிரி செய்பவர்களுக்கு 5 ஆண்டு பத்தாது..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை!

Post by ஜாஹீதாபானு on Wed Nov 02, 2011 3:44 pm

அப்போ இனி செல்லமெ சீரியல இவருக்கு பதிலா யாரோ ..........?avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை!

Post by பிளேடு பக்கிரி on Wed Nov 02, 2011 3:47 pm

இதெல்லாம் பெரிய விஷயமா? ஜாலிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை!

Post by ranhasan on Wed Nov 02, 2011 3:56 pm

வைஷ்ணவி செத்து பலவருஷம் ஆச்சு, இந்த பல வருஷத்துல தேவ் பல மெகா சீரியல் நடிச்சுட்டான்... இவ்ளோ தாமதமா தீர்ப்பு வந்தாலும் தண்டனை கிடைச்ச வரைக்கும் சந்தோஷம்...
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை!

Post by பூஜிதா on Wed Nov 02, 2011 3:58 pm

இந்த தண்டனை போதாது
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: டி.வி., நடிகை தற்கொலை வழக்கு : டி.வி., நடிகருக்கு 5 ஆண்டு சிறை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum