உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by சக்தி18 Today at 4:04 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by சக்தி18 Today at 3:54 pm

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by kram Today at 3:51 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by சக்தி18 Today at 3:51 pm

» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

ஹேர்பின் பூ செய்யும் முறை

ஹேர்பின் பூ செய்யும் முறை Empty ஹேர்பின் பூ செய்யும் முறை

Post by ரேவதி on Tue Nov 01, 2011 4:40 pm

ஹேர்பின் பூக்கள் பல டிசைன்களில் செய்யலாம். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் டிசைன், சைனீஸ் மாடல் ஹேர்பின் பூக்களில் ஒன்றாகும்.
ஹேர்பின் பூ செய்யும் முறை DSC02308


தேவையான பொருட்கள்:

ப்ளைன் ஹேர்பின் - 1


சதுர வடிவில் வெட்டிய பிட் துணிகள் - 5 (அளவு 5cm x 5cm)
குண்டூசி - 5
முத்து மணி - 1
குளூ கன்(Glue Gun)
கத்தரிக்கோல்
ஊசி & நூல்


ஹேர்பின் பூ செய்யும் முறை DSC02264
ஹேர்பின் பூ செய்யும் முறை DSC02266
5cm x 5cm அளவில் வெட்டிய சதுர வடிவ துணியை படத்தில் காட்டியுள்ளபடி குறுக்காக ம‌டிக்கவும்.


ஹேர்பின் பூ செய்யும் முறை DSC02268
கையில் பிடித்துள்ள முனை அல்லாமல் உள்ள மற்ற இரண்டு முனைகளையும் இவ்வாறு மடித்து பிடிக்கவும்.ஹேர்பின் பூ செய்யும் முறை DSC02270
இப்போது அப்படியே பின்பக்கம் புரட்டி இரண்டு ப‌க்கம் உள்ள முனைகளை மீண்டும் மடிக்கவும்.
ஹேர்பின் பூ செய்யும் முறை DSC02272
மடித்த இரண்டு பாகங்களையும் இவ்வாறு ஒன்று சேர்க்கவும்.
ஹேர்பின் பூ செய்யும் முறை DSC02274
பிரிந்துவிடாதவாறு குண்டூசி குத்தி வைக்கவும். இதேபோல் 5 இதழ்களையும் த‌யார் செய்து வைக்கவும்.ஹேர்பின் பூ செய்யும் முறை DSC02284
இப்போது
ஊசி, நூலால் முடிச்சு போட்டு குண்டூசியை எடுத்துவிடவும். (குண்டூசி
குத்தாமல் உடனே ஊசி நூல் கொண்டு முடிச்சுப் போட்டும் வைக்கலாம்)
ஹேர்பின் பூ செய்யும் முறை DSC02285
அதேபோல் முன் பக்கமும் திருப்பிக்கொண்டு முடிச்சுப் போடவும்.ஹேர்பின் பூ செய்யும் முறை DSC02287
இவ்வாறு எல்லா இதழ்களையும் தயார் பண்ணி வைக்கவும்.
ஹேர்பின் பூ செய்யும் முறை DSC02289
இப்போது முடிச்சுப் போட்ட இடங்களை ஒரே சமமாக‌ வைத்து இவ்வாறு கோர்க்கவும்.ஹேர்பின் பூ செய்யும் முறை DSC02290
முடிச்சுக்கு பக்கத்தில் ஒட்டி (ஆனால் முடிச்சு அவிழ்ந்து விடாமல்) மீதி துணியை வெட்டவும்.ஹேர்பின் பூ செய்யும் முறை DSC02292
நூலின் இரண்டு ப‌க்கங்களையும் சேர்த்து மெதுவாக இறுக்கவும்.
ஹேர்பின் பூ செய்யும் முறை DSC02294
அரைவட்ட வடிவ பூ விருப்பமானால், அந்த வடிவம் வந்தவுடன் முடிச்சுப் போட்டு நூலை வெட்டவும்.
ஹேர்பின் பூ செய்யும் முறை DSC02298
இதுபோன்ற வடிவ பூவிற்கு நூலை முழுவதுமாக இறுக்கிய பிறகு நூலை முடிச்சுப் போட்டு, இதழ்களை சரி பண்ணவும்.

ஹேர்பின் பூ செய்யும் முறை DSC02299
பிறகு குளூ கன் மூலம் முத்து மணியை நடுவில் ஒட்டவும்.
ஹேர்பின் பூ செய்யும் முறை DSC02300
பூவில் வைத்த குளூ காய்ந்த பிறகு, ஹேர்பின்னில் குளூ வைக்கவும்.
ஹேர்பின் பூ செய்யும் முறை DSC02438
தயார் செய்து வைத்துள்ள பூவினை அதில் ஒட்டவும்.


குழந்தைகளுக்கான அழகிய ஹேர்பின் பூ ரெடி!


குறிப்பு:

- ஒவ்வொரு இதழுக்கும் அந்தந்த கலர் நூல் கொடுக்கலாம். நாம் பொருத்தும்
முத்துமணி அந்த நூலை மறைக்கும் அளவில் இருந்தால் பிரச்சனையில்லை.

- பூ கழன்றுவிடாமல் இருப்பதற்கு குளூ வைக்கும்போது பூவின் இதழ்கள் அனைத்தும் பொருந்த தேவையான அளவு குளூ வைத்து, சரியாக பொருத்தவும்.நன்றி பயணிக்கும் பாதை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

ஹேர்பின் பூ செய்யும் முறை Empty Re: ஹேர்பின் பூ செய்யும் முறை

Post by ஜாஹீதாபானு on Tue Nov 01, 2011 4:50 pm

நல்லாதான் இருக்கு சூப்பருங்க சூப்பருங்க செய்து பார்க்கத்தான் நேரமில்லை சோகம் சோகம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30906
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

ஹேர்பின் பூ செய்யும் முறை Empty Re: ஹேர்பின் பூ செய்யும் முறை

Post by உதயசுதா on Tue Nov 01, 2011 5:02 pm

பார்க்குறதுக்கு அழகா இருக்கு.ஆனா பானு சொன்ன மாதிரி இத செய்து பார்க்க சமயம் தான் இல்லை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11837
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

ஹேர்பின் பூ செய்யும் முறை Empty Re: ஹேர்பின் பூ செய்யும் முறை

Post by பூஜிதா on Tue Nov 01, 2011 5:21 pm

சூப்பர் அக்கா முயற்ச்சி செய்து பார்க்கிறேன்
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
மதிப்பீடுகள் : 370

Back to top Go down

ஹேர்பின் பூ செய்யும் முறை Empty Re: ஹேர்பின் பூ செய்யும் முறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை