ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

How do convert e-paper to pdf?

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

request How do convert e-paper to pdf?

Post by bala871 on Sun Oct 30, 2011 1:38 pm

First topic message reminder :

How do convert e-paper to pdf?, is any software?please give that link.

bala871
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 109
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down


request Re: How do convert e-paper to pdf?

Post by bala871 on Tue Nov 01, 2011 5:03 pm

கிரிகாசன் அண்ணா, இப்போது நீங்கள் online இல் உள்ளீர்கள்.உதவி செய்யுங்கள்

bala871
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 109
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: How do convert e-paper to pdf?

Post by ரேவதி on Tue Nov 01, 2011 5:04 pm

எனக்கு தெரிந்தது சொல்கிறேன்..
முதலில் லாகின் செய்து உள்ளே செல்லுங்கள்
1.நீங்கள் கொடுத்த லிங்கை சேவ் செய்து கொள்ளுங்கள்....
கீழே படத்தில் உள்ளது போன்று



2.பின்பு சேவ் செய்த லிங்கை ரைட் கிள்க் செய்து படத்தில் உள்ளது போல் கண்வர்ட் செய்யுங்கள்


பின்பு இதுபோல் பி‌டி‌எஃப் யில் கண்வர்ட் ஆகிவிடும்



avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

request Re: How do convert e-paper to pdf?

Post by bala871 on Tue Nov 01, 2011 5:21 pm

main heading font க்கு கீழே உள்ள tamil font மங்களாக தெரிகிறது.
விரைவாக உதவுங்கள்.

bala871
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 109
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: How do convert e-paper to pdf?

Post by ராஜா on Tue Nov 01, 2011 6:13 pm

இவர் பிரச்சினை இன்னுமா தீரல
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

request Re: How do convert e-paper to pdf?

Post by பிளேடு பக்கிரி on Tue Nov 01, 2011 6:15 pm

@ராஜா wrote:இவர் பிரச்சினை இன்னுமா தீரல

சரியா சொல்லிக்கொடுத்தாதானே தீரும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

request Re: How do convert e-paper to pdf?

Post by kirikasan on Tue Nov 01, 2011 6:29 pm

@bala871 wrote:main heading font க்கு கீழே உள்ள tamil font மங்களாக தெரிகிறது.
விரைவாக உதவுங்கள்.

நண்பருக்கு. நான் முயற்சித்துப்பார்த்தேன் ஈபேப்பரை பி‌டி‌எஃப் ஆகுவது கொஞ்சம் கஷ்டம் . ஏனென்றால் அது முழுப்பக்கமாக தெளிவில்லாத படம்தான் போட்டுள்ளார்கள் . தலையங்கம் தெளிவு . ஆனால் உள் விடயங்கள் சிறு எழுத்துக்கள் தெளிவில்லை.
ஆனால் அதற்கு லிங்க் கொடுத்து தனிதனி நியூசை சிறுகட்டமாக பெரிதாக்கி தருகிறார்கள்

இப்போது நீங்கள் கட்டாயமாக அவசியம் கருதி ஒரு பேப்பர் செய்வதாயின் அந்த சிறுகட்டங்களாக வரும் செய்திகளை தனி தனியே ஸ்கிரீன் சொட் எடுத்து அதை கிராபிக் புரோகிராம் ஒன்றில் பேப்பர் வடிவில் இணைத்து ஒரு முழுப்பக்கமாக்கி பின் பி‌டி‌எஃப் ஆக்கினால் மட்டுமே முடியும்

நான் முயற்சிசெய்து பார்த்த பத்திரிகை
http://www.euthayan.com/newindex.php
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2687
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: How do convert e-paper to pdf?

Post by ராஜா on Tue Nov 01, 2011 6:33 pm

@kirikasan wrote:நண்பருக்கு. நான் முயற்சித்துப்பார்த்தேன் ஈபேப்பரை பி‌டி‌எஃப் ஆகுவது கொஞ்சம் கஷ்டம் . ஏனென்றால் அது முழுப்பக்கமாக தெளிவில்லாத படம்தான் போட்டுள்ளார்கள் . தலையங்கம் தெளிவு . ஆனால் உள் விடயங்கள் சிறு எழுத்துக்கள் தெளிவில்லை.
ஆனால் அதற்கு லிங்க் கொடுத்து தனிதனி நியூசை சிறுகட்டமாக பெரிதாக்கி தருகிறார்கள்
இப்போது நீங்கள் கட்டாயமாக அவசியம் கருதி ஒரு பேப்பர் செய்வதாயின் அந்த சிறுகட்டங்களாக வரும் செய்திகளை தனி தனியே ஸ்கிரீன் சொட் எடுத்து அதை கிராபிக் புரோகிராம் ஒன்றில் பேப்பர் வடிவில் இணைத்து ஒரு முழுப்பக்கமாக்கி பின் பி‌டி‌எஃப் ஆக்கினால் மட்டுமே முடியும்
நான் முயற்சிசெய்து பார்த்த பத்திரிகைhttp://www.euthayan.com/newindex.php
அண்ணா, நீங்க்ல சொல்வது 100% சரி. பெரும்பாலான செய்தி தாள்கள் குறைந்த ரெசல்யூசன் உள்ள படங்களை தான் full size-ல் போடுவார்கள் .
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

request Re: How do convert e-paper to pdf?

Post by kirikasan on Tue Nov 01, 2011 6:54 pm

@ராஜா wrote:
@kirikasan wrote:நண்பருக்கு. நான் முயற்சித்துப்பார்த்தேன் ஈபேப்பரை பி‌டி‌எஃப் ஆகுவது கொஞ்சம் கஷ்டம் . ஏனென்றால் அது முழுப்பக்கமாக தெளிவில்லாத படம்தான் போட்டுள்ளார்கள் . தலையங்கம் தெளிவு . ஆனால் உள் விடயங்கள் சிறு எழுத்துக்கள் தெளிவில்லை.
ஆனால் அதற்கு லிங்க் கொடுத்து தனிதனி நியூசை சிறுகட்டமாக பெரிதாக்கி தருகிறார்கள்
இப்போது நீங்கள் கட்டாயமாக அவசியம் கருதி ஒரு பேப்பர் செய்வதாயின் அந்த சிறுகட்டங்களாக வரும் செய்திகளை தனி தனியே ஸ்கிரீன் சொட் எடுத்து அதை கிராபிக் புரோகிராம் ஒன்றில் பேப்பர் வடிவில் இணைத்து ஒரு முழுப்பக்கமாக்கி பின் பி‌டி‌எஃப் ஆக்கினால் மட்டுமே முடியும்
நான் முயற்சிசெய்து பார்த்த பத்திரிகைhttp://www.euthayan.com/newindex.php
அண்ணா, நீங்க்ல சொல்வது 100% சரி. பெரும்பாலான செய்தி தாள்கள் குறைந்த ரெசல்யூசன் உள்ள படங்களை தான் full size-ல் போடுவார்கள் .

ஆமாம், நான் ஸ்கிரீன் capture செய்தேன் தெளிவில்லை. 0லிப் புத்தக வடிவில் இருந்தால் அதை தரவிறக்கலாம்.

http://en.calameo.com/read/0004019428075e2c7ca92

இதுபோல இருந்தால்
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2687
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: How do convert e-paper to pdf?

Post by bala871 on Tue Nov 01, 2011 7:18 pm

அட!கடவுளே, e-paper ஆக்கி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தேன்
என்னுடய முயற்சி எல்லாம் தோல்வி இல் முடிந்து விட்டது. ஒரு தினகரன்
e-paper ஐ ஆவது pdf ஆக்கிவிடலாம் என்று நினைத்தேன். என்னுடய முயற்சி எல்லாம் தோல்வி இல் முடிந்து விட்டது.உதவிய நண்பர்களுக்கு என்னுடய மனமார்ந்த நன்றி.............................

bala871
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 109
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: How do convert e-paper to pdf?

Post by kirikasan on Tue Nov 01, 2011 11:35 pm

@bala871 wrote:அட!கடவுளே, e-paper ஆக்கி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தேன்
என்னுடய முயற்சி எல்லாம் தோல்வி இல் முடிந்து விட்டது. ஒரு தினகரன்
e-paper ஐ ஆவது pdf ஆக்கிவிடலாம் என்று நினைத்தேன். என்னுடய முயற்சி எல்லாம் தோல்வி இல் முடிந்து விட்டது.உதவிய நண்பர்களுக்கு என்னுடய மனமார்ந்த நன்றி.............................

விரைவில் முயற்சியைக் கைவிட வேண்டாம். ஏதாவது வழி உண்டா எனப்பார்கிறேன்.
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2687
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: How do convert e-paper to pdf?

Post by இளமாறன் on Wed Nov 02, 2011 12:10 am

தினமலர் e-பேப்பர் முயற்சித்தேன் அதில் மேலே பி‌டி‌எஃப் என்கிற ஐகான் அழுத்தினால் அந்த file பி‌டி‌எஃப் ஆக (1 பக்கம் மட்டும் ) காப்பி ஆகிறது இதற்கு அதில் மெம்பர் ஆக வேண்டும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

request Re: How do convert e-paper to pdf?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum