ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இன்றய நகைச்சுவைகள்

View previous topic View next topic Go down

இன்றய நகைச்சுவைகள்

Post by முஹைதீன் on Thu Oct 27, 2011 12:52 pm

சிரிப்பதர்க்காக

1. 1994 ம் வருடத்து பிரபுதேவாவுக்கும்,2010 பிரபுதேவாவுக்கும் என்ன வித்தியாசம்?

1994 ல அவரு காதலன்,இப்போ கள்ளக்காதலன்.

------------------------------------------

2. காலேஜ் ஃபிரண்ட்ஸ் 2 பேரு எக்சாம் முடிச்சுட்டு வெளில வர்றாங்க.

மச்சி,இப்போ நாம எழுதுனது என்ன எக்சாம்?

கணக்கு பரீட்சைனு நினைக்கறேன்.

எப்படி சொல்றே?

பக்கத்து சீட்ல இருந்த பொண்ணு கிட்டே கால்குலேட்டர் இருந்தது மச்சி.

(நாங்க எல்லாம் யாரு?பாடத்தை கவனிக்கலைன்னாலும் ஃபிகரை கவனிச்சே கண்டுபிடிப்பமில்ல?)

-------------------------

3. சூப்பர்.- ஆஃபர் என்ன வித்தியாசம?

அழகான மனைவி கிடைச்சா அது சூப்பர்,அதே மனைவிக்கு ஒரு அழகான தங்கை இருந்தா அது ஆஃபர்.


---------------------------

4. அஜித் - செஸ் விளையாடப்போலாம் ,வர்றீங்களா?

விஜய் - எவ்வளவோ பண்றோம்,இதைப்பண்ணமாட்டமா?நீங்க போய் கிரவுண்ட்ல வெயிட் பண்ணுங்க,நான் ஷூ போட்டுட்டு வர்றேன்,வார்ம் அப் பண்ணுவோம்.

---------------------------------

5. எனக்கு உங்க லேப்டாப் வேணும்.

விஜய் - எடுத்துக்குங்க....

ரொம்ப வெயிட்டா இருக்கே...?

அதுல இருக்கற டேட்டாஸ்சை டெலீட் பண்ணுங்க,வெயிட் குறைஞ்சிடும்..

-----------------------------


6. டீச்சர் - கொசுக்களோட பாப்புலேஷ்னை குறைக்கவே முடியாதா,ஏன்?

மாணவன் - டீச்சர்,அவ்வளவு சின்ன சைஸ் காண்டம் புரொடக்‌ஷன் பண்றது கஷ்டம் ஆச்சே?

-----------------------------

7. ஒரு சப்ஜெக்ட்டை ஒரு டைம் எழுதுனா அது பாஸ்,பல டைம் எழுதுனா அது டைம் பாஸ்,சோ அரியர்க்கு யாரும் ஃபீல் பண்ணாதீங்க...விடா முயற்சி விசுவரூப வெற்றி.. ( ஃபெயில் ஆனாக்கூட நாங்க தத்துவம் சொல்லுவோம் இல்ல?)


----------------------


8. எல்லா ஃபிரண்ட்ஸூம் நல்ல ஃபிரண்ட்ஸ் தான் மண்ணில் பிறக்கையிலே ,அவன் நல்லவன் ஆவதும்,நாசமாப்போவதும் கேர்ள் ஃபிரண்ட் அமைவதிலே..

-------------------------------

9. சரக்கு அடிக்கக்கூடாது என சொல்லும் காதலியை விட போதும் மச்சி மீதியை நாளைக்கு அடிச்சுக்கலாம் என சொல்லும் நட்பே சிறந்தது
மச்சி ,ஒரு குவாட்டர் சொல்லேன்....

-----------------------

10. ஏண்டா,நான்தான் உன்னை பிடிக்கலைன்னு சொல்லீட்டனே,அப்புறமும் ஏன் என் பின்னால்யே சுத்தறே.?

இல்ல,இந்த மூஞ்சியை வேற எவன் பாக்கப்போறான்னு பாக்கத்தான்.
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: இன்றய நகைச்சுவைகள்

Post by ஜாஹீதாபானு on Thu Oct 27, 2011 12:54 pm

சூப்பருங்க சூப்பருங்க

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: இன்றய நகைச்சுவைகள்

Post by ஹர்ஷித் on Thu Oct 27, 2011 12:58 pm

3. சூப்பர்.- ஆஃபர் என்ன வித்தியாசம?

அழகான மனைவி கிடைச்சா அது சூப்பர்,அதே மனைவிக்கு ஒரு அழகான தங்கை இருந்தா அது ஆஃபர்.

சிப்பு வருது சுப்பர்ருங்கன்னா
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: இன்றய நகைச்சுவைகள்

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Oct 27, 2011 1:06 pm

அனைத்தும் சூப்பருங்க... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4246
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: இன்றய நகைச்சுவைகள்

Post by பூஜிதா on Thu Oct 27, 2011 1:08 pm

சூப்பருங்க சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: இன்றய நகைச்சுவைகள்

Post by சண்முகம் on Thu Oct 27, 2011 1:24 pm

// எல்லா ஃபிரண்ட்ஸூம் நல்ல ஃபிரண்ட்ஸ் தான் மண்ணில் பிறக்கையிலே ,அவன் நல்லவன் ஆவதும்,நாசமாப்போவதும் கேர்ள் ஃபிரண்ட் அமைவதிலே..///

//10. ஏண்டா,நான்தான் உன்னை பிடிக்கலைன்னு சொல்லீட்டனே,அப்புறமும் ஏன் என் பின்னால்யே சுத்தறே.?

இல்ல,இந்த மூஞ்சியை வேற எவன் பாக்கப்போறான்னு பாக்கத்தான்.
///

இது ரெண்டும் ஹேலைட் பாஸ்...........
avatar
சண்முகம்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 43
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இன்றய நகைச்சுவைகள்

Post by இளமாறன் on Thu Oct 27, 2011 11:22 pm

சரக்கு அடிக்கக்கூடாது என சொல்லும் காதலியை விட போதும் மச்சி மீதியை நாளைக்கு அடிச்சுக்கலாம் என சொல்லும் நட்பே சிறந்தது சிரி சிரி சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: இன்றய நகைச்சுவைகள்

Post by udayarr on Fri Oct 28, 2011 3:36 am

நல்ல நகைச்சுவை,

அன்புடன்,

உதயா..

udayarr
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 354
மதிப்பீடுகள் : 26

View user profile http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

Re: இன்றய நகைச்சுவைகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum