ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வேலாயுதம் படம் இணையதளங்களில் வெளியிட்டு விட்னர்

View previous topic View next topic Go down

வேலாயுதம் படம் இணையதளங்களில் வெளியிட்டு விட்னர்

Post by jesudoss on Thu Oct 27, 2011 1:19 am

நாளை வெளியாக இருக்கும் வேலாயுதம் படம் இணையதளங்களில் வெளியிட்டு விட்தால் விஜய் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

விஜய், ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா உள்ளிட்டோர் நடித்து, ஜெயம் ராஜா இயக்கத்தில் உருவாகி,பெரும் எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் வேலாயுதம்

இந்த திரைப்படத்தை சில விஷமிகள் இன்றே இணையதளங்களில் வெளியிட்டு விட்டனர், இதனால் விஜய் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஜெயம் ராஜா இயக்க, ஓஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட படம் வேலாயுதம்.

விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெற்றியாகியுள்ளன, படமும் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.

தீபாவளிப் பண்டிகையன்று, நாளை இப்படம் திரைக்கு வருகிறது, அதேபோல சூர்யாவின் 7ஆம் அறிவு படமும் நாளயே திரைக்கு வருகிறது.

இந்த இரு படங்களுக்கும் இடையேதான் கடும் மோதல் நிலவுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,வேலாயுதம் படத்தை சில விஷமிகள் இணையதளத்தில் பரப்பி விட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

viduppu
avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

Re: வேலாயுதம் படம் இணையதளங்களில் வெளியிட்டு விட்னர்

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Oct 27, 2011 8:45 am

பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: வேலாயுதம் படம் இணையதளங்களில் வெளியிட்டு விட்னர்

Post by கேசவன் on Thu Oct 27, 2011 10:05 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: வேலாயுதம் படம் இணையதளங்களில் வெளியிட்டு விட்னர்

Post by முஹைதீன் on Thu Oct 27, 2011 10:36 am

7ம அறிவும் வந்து விட்டது
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: வேலாயுதம் படம் இணையதளங்களில் வெளியிட்டு விட்னர்

Post by prabhavathi on Thu Oct 27, 2011 10:43 am

எந்த இணைய தளம்? புன்னகை
avatar
prabhavathi
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: வேலாயுதம் படம் இணையதளங்களில் வெளியிட்டு விட்னர்

Post by இளமாறன் on Thu Oct 27, 2011 10:45 am



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: வேலாயுதம் படம் இணையதளங்களில் வெளியிட்டு விட்னர்

Post by prabhavathi on Thu Oct 27, 2011 10:51 am

நம்பவே முடியல!
avatar
prabhavathi
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: வேலாயுதம் படம் இணையதளங்களில் வெளியிட்டு விட்னர்

Post by இளமாறன் on Thu Oct 27, 2011 10:54 am

@prabhavathi wrote:நம்பவே முடியல!

இது 7 ம அறிவு படம் எது நம்ப முடியல உங்களுக்கு படம் வரலாயா அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: வேலாயுதம் படம் இணையதளங்களில் வெளியிட்டு விட்னர்

Post by prabhavathi on Thu Oct 27, 2011 11:08 am

அவ்வளவு சீக்கிரம் இணையத்தில் வந்தது நம்ப முடியல.
படம் 14 நிமிடம் தான் வந்தது.

Later i got BUY NOW - ?
avatar
prabhavathi
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: வேலாயுதம் படம் இணையதளங்களில் வெளியிட்டு விட்னர்

Post by அருண் on Thu Oct 27, 2011 2:10 pm

@prabhavathi wrote:அவ்வளவு சீக்கிரம் இணையத்தில் வந்தது நம்ப முடியல.
படம் 14 நிமிடம் தான் வந்தது.

Later i got BUY NOW - ?

உங்களுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கோ..! ஒன்னும் புரியல
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: வேலாயுதம் படம் இணையதளங்களில் வெளியிட்டு விட்னர்

Post by பூஜிதா on Thu Oct 27, 2011 3:23 pm

உடனே இணையதளத்தில் வெளியிட்டால் பாவம் எடுதவங்களுக்கு நஷ்டம் தான் ஒன்னும் புரியல
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: வேலாயுதம் படம் இணையதளங்களில் வெளியிட்டு விட்னர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum