புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்திரக் கணக்கு  Poll_c10தந்திரக் கணக்கு  Poll_m10தந்திரக் கணக்கு  Poll_c10 
64 Posts - 50%
heezulia
தந்திரக் கணக்கு  Poll_c10தந்திரக் கணக்கு  Poll_m10தந்திரக் கணக்கு  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தந்திரக் கணக்கு  Poll_c10தந்திரக் கணக்கு  Poll_m10தந்திரக் கணக்கு  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தந்திரக் கணக்கு  Poll_c10தந்திரக் கணக்கு  Poll_m10தந்திரக் கணக்கு  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தந்திரக் கணக்கு  Poll_c10தந்திரக் கணக்கு  Poll_m10தந்திரக் கணக்கு  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தந்திரக் கணக்கு  Poll_c10தந்திரக் கணக்கு  Poll_m10தந்திரக் கணக்கு  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தந்திரக் கணக்கு  Poll_c10தந்திரக் கணக்கு  Poll_m10தந்திரக் கணக்கு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்திரக் கணக்கு  Poll_c10தந்திரக் கணக்கு  Poll_m10தந்திரக் கணக்கு  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்திரக் கணக்கு


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 27, 2011 12:52 pm

பேரன்மாரின் எடை:

பம்பாயில் இருந்து வரும் கணக்கரின் மகன் புது மாப்பிள்ளை தமிழ் நேசனை வரவேற்க புறப்பட்ட கணக்கர், தன பேரன்மார் தமிழ்மாறன், தமிழ்ச்செழியன், தமிழ்ச்செல்வம் ஆகிய மூவரையும் அழைத்துக்கொண்டு நெல்லை சந்திப்புக்குச் சென்றார்.

நிலையத்தில் நுழைந்ததும் எடைப் பொறியைப் பார்த்த மாறன், "தாத்தா எடை பார்க்க வேண்டும், ரூ.1 கொடுங்கள்" என்று கேட்டான்.

தாத்தாவிடம் ரூபாயை வாங்கிக் கொண்டு எடைப் பொறியில் ஏறினான். "நானும் கூட நிற்பேன்" என்று செல்வம் அவனோடு எடைப் பொறியில் ஏறி நின்று கொண்டான். பணத்தை விழுங்கிய எடைப்பொறி எடை அட்டையைக் கக்கியது. அது 66 கிலோ காட்டியது.

அடுத்து செழியன் எடைப் பொறியில் ஏறினான். செல்வம் அவனோடும் ஏறி நின்று கொண்டான். எடை அட்டை இருவரும் சேர்ந்து 56 கிலோ காட்டியது.

மூன்றாவது மாறனையும், செழியனையும் எடைப் பொறியில் நிற்கச் செய்து ரூபாயைப் போட்டார் கணக்கர். அட்டை 70 கிலோ காட்டியது.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வரும் ஒலி கேட்டு பேரன்மாரோடு விரைந்தார் கணக்கர்.

மகனை அழைத்துக் கொண்டு கணக்கர் எல்லோருடனும் நடந்தார். பையன்களின் கையில் இருந்த அட்டைகளை கவனித்த தமிழ் நேசன் "டேய், பிளாட்பாரம் டிக்கெட்டுகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்" என்றான்.

"மாமா, இது பிளாட்பாரம் டிக்கெட் அல்ல. எடை அட்டை" என்றான் செல்வம்.

அட்டைகளை வாங்கிப் பார்த்த தமிழ் நேசன், அதில் எடை போட்டு இருப்பதைப் பார்த்து "இவைகள் உங்களுடைய எடை அட்டைகளா?" என்று கேட்டான்.

அவர்கள் இருவர் இருவராய் எடை பார்த்த விவரங்களைக் கூறினார்கள்.

"மாமா, நாங்கள் தனித்தனியா எடை பார்க்க வேண்டும். ரூபாய் கொடுங்கள்" என்றான், தமிழ்ச்செழியன்.

நான் கணக்குப் பார்த்து தனித்தனியா உங்கள் எடையை கூறுகிறேன் என்று தமிழ்மாறன்,தமிச்செழியன்,தமிழ்ச்செல்வம் ஆகியோரின் எடையை அவர்களிடம் கூறினான் தமிழ் நேசன். அவர்களுக்கு மகிழ்ச்சி.

அந்த மூன்று எடை அட்டைகளை வைத்து கணக்கரின் பேரன்மாரின் எடையை உங்களால் கூற முடியுமா

நன்றி பணிப்புலம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Oct 27, 2011 1:01 pm

சப்பபாபப்பா இப்பவே கண்ண கட்டுதே

சுகுமார்
சுகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011

Postசுகுமார் Thu Oct 27, 2011 1:04 pm

இந்த ஆட்டத்துக்கு நான் வரல

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Oct 27, 2011 1:07 pm

நானும் ரொம்ப நேரமா யோசிக்கிறேன் தலை நல்ல சூடாயிடுத்து
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 27, 2011 1:12 pm

தமிழ்மாறன் + தமிழ்ச்செல்வம் எடை = 66 கிலோ

தமிழ்ச்செழியன் + தமிழ்ச்செல்வன் எடை = 56 கிலோ

தமிழ்மாறன் + தமிழ்ச்செழியன் = 70 கிலோ

இது மூன்றையும் கூட்ட

2 தமிழ்ச்செழியன் + 2 தமிழ்ச்செல்வன் + 2 தமிழ்மாறன் எடை = 66 + 56 + 70

அப்போ...

1 தமிழ்ச்செழியன் + 1 தமிழ்ச்செல்வன் + 1 தமிழ்மாறன் எடை = 33+28+35 = 96

தமிழ்மாறன் + தமிழ்ச்செல்வம் எடை = 66 கிலோ

ஆதலால் தமிழ்ச்செழியன் எடை = 96 - 66 = 30 கிலோ

தமிழ்ச்செழியன் + தமிழ்ச்செல்வன் எடை = 56 கிலோ

ஆதலால் தமிழ்மாறன் எடை = 96 - 56 = 40 கிலோ

தமிழ்மாறன் + தமிழ்ச்செழியன் = 70 கிலோ

ஆதலால் தமிழ்ச்செல்வன் எடை = 96 - 70 = 26 கிலோ

ஒரு 5 கிலோ தங்கம் வாங்கி பரிசாக அனுப்பினால் நல்லா இருக்கும்
ஜாலி







கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Oct 27, 2011 1:14 pm

இப்பதான் நானும் டீ குடிச்சிக்கிட்டே யோசிச்சேன் அதுக்குள்ளாள முந்தீட்டீங்களே

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 27, 2011 1:16 pm

முஹைதீன் wrote:இப்பதான் நானும் டீ குடிச்சிக்கிட்டே யோசிச்சேன் அதுக்குள்ளாள முந்தீட்டீங்களே

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் குதூகலம் குதூகலம் குதூகலம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 27, 2011 1:19 pm

dsudhanandan wrote:தமிழ்மாறன் + தமிழ்ச்செல்வம் எடை = 66 கிலோ

தமிழ்ச்செழியன் + தமிழ்ச்செல்வன் எடை = 56 கிலோ

தமிழ்மாறன் + தமிழ்ச்செழியன் = 70 கிலோ

இது மூன்றையும் கூட்ட

2 தமிழ்ச்செழியன் + 2 தமிழ்ச்செல்வன் + 2 தமிழ்மாறன் எடை = 66 + 56 + 70

அப்போ...

1 தமிழ்ச்செழியன் + 1 தமிழ்ச்செல்வன் + 1 தமிழ்மாறன் எடை = 33+28+35 = 96

தமிழ்மாறன் + தமிழ்ச்செல்வம் எடை = 66 கிலோ

ஆதலால் தமிழ்ச்செழியன் எடை = 96 - 66 = 30 கிலோ

தமிழ்ச்செழியன் + தமிழ்ச்செல்வன் எடை = 56 கிலோ

ஆதலால் தமிழ்மாறன் எடை = 96 - 56 = 40 கிலோ

தமிழ்மாறன் + தமிழ்ச்செழியன் = 70 கிலோ

ஆதலால் தமிழ்ச்செல்வன் எடை = 96 - 70 = 26 கிலோ

ஒரு 5 கிலோ தங்கம் வாங்கி பரிசாக அனுப்பினால் நல்லா இருக்கும்
ஜாலி



அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Oct 27, 2011 1:23 pm

ஜாஹீதாபானு wrote:
dsudhanandan wrote:தமிழ்மாறன் + தமிழ்ச்செல்வம் எடை = 66 கிலோ

தமிழ்ச்செழியன் + தமிழ்ச்செல்வன் எடை = 56 கிலோ

தமிழ்மாறன் + தமிழ்ச்செழியன் = 70 கிலோ

இது மூன்றையும் கூட்ட

2 தமிழ்ச்செழியன் + 2 தமிழ்ச்செல்வன் + 2 தமிழ்மாறன் எடை = 66 + 56 + 70

அப்போ...

1 தமிழ்ச்செழியன் + 1 தமிழ்ச்செல்வன் + 1 தமிழ்மாறன் எடை = 33+28+35 = 96

தமிழ்மாறன் + தமிழ்ச்செல்வம் எடை = 66 கிலோ

ஆதலால் தமிழ்ச்செழியன் எடை = 96 - 66 = 30 கிலோ

தமிழ்ச்செழியன் + தமிழ்ச்செல்வன் எடை = 56 கிலோ

ஆதலால் தமிழ்மாறன் எடை = 96 - 56 = 40 கிலோ

தமிழ்மாறன் + தமிழ்ச்செழியன் = 70 கிலோ

ஆதலால் தமிழ்ச்செல்வன் எடை = 96 - 70 = 26 கிலோ

ஒரு 5 கிலோ தங்கம் வாங்கி பரிசாக அனுப்பினால் நல்லா இருக்கும்
ஜாலி



அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மகிழ்ச்சி சூப்பருங்க

ask.rohan
ask.rohan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 22/10/2011

Postask.rohan Thu Oct 27, 2011 1:41 pm

தமிழ்ச்செழியன் எடை = 96 - 66 = 30 கிலோ

தமிழ்மாறன் எடை = 96 - 56 = 40 கிலோ

தமிழ்ச்செல்வன் எடை = 96 - 70 = 26 கிலோ

இதுவே சரியான விடை!!!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக