ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

Self Hypnosis

View previous topic View next topic Go down

Self Hypnosis

Post by aathma on Sun Oct 23, 2011 8:11 pm

மன ஆழ்த்தத்தில் இருந்து விடுபட்டு , உங்களை நீங்களே ஹ்ப்நாட்டிசம் மூலம் ரிலாக்ஸ் செய்துகொள்ள உதவும் வசனங்கள் அடங்கிய ஆடியோ இது

கேட்டுபாருங்கள்

avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: Self Hypnosis

Post by இளமாறன் on Sun Oct 23, 2011 8:25 pm

நன்றி பகிர்வுக்கு அன்பு மலர் தமிழில் கிடைக்குமா அன்பு மலர் எனக்கு ஆங்கிலம் தெரியாதே சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: Self Hypnosis

Post by aathma on Sun Oct 23, 2011 8:27 pm

@இளமாறன் wrote:நன்றி பகிர்வுக்கு அன்பு மலர் தமிழில் கிடைக்குமா அன்பு மலர் எனக்கு ஆங்கிலம் தெரியாதே சோகம்

நன்றி மாறன் ஸார் ,

தமிழில் இருக்குமா என்று தெரியவில்லை ஸார் புன்னகை

தமிழில் கிடைத்தால் இங்கு பதிவிடுகிறேன் புன்னகை
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: Self Hypnosis

Post by இளமாறன் on Sun Oct 23, 2011 8:30 pm

@aathma wrote:
@இளமாறன் wrote:நன்றி பகிர்வுக்கு அன்பு மலர் தமிழில் கிடைக்குமா அன்பு மலர் எனக்கு ஆங்கிலம் தெரியாதே சோகம்

நன்றி மாறன் ஸார் ,

தமிழில் இருக்குமா என்று தெரியவில்லை ஸார் புன்னகை

தமிழில் கிடைத்தால் இங்கு பதிவிடுகிறேன் புன்னகை

நன்றி உங்கள் தமிழ் பிரதிக்காக காத்திருக்கிறேன் அன்பு மலர்

ஹிப்நடிஸ்ம் பற்றி உங்கள் கருத்தில் விளக்கினால் இன்னும் நலமாய் இருக்கும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: Self Hypnosis

Post by aathma on Sun Oct 23, 2011 8:36 pm

@இளமாறன் wrote:

ஹிப்நடிஸ்ம் பற்றி உங்கள் கருத்தில் விளக்கினால் இன்னும் நலமாய் இருக்கும்

ஹிப்நடிஸ்ம் என்பது மிகப்பெரும் கலை அதை என்னால் சரியான உரைநடையில் விளக்கி எழுதமுடியுமா என்று தெரியவில்லை ஸார்

எனினும் முயற்சித்துபார்க்கிறேன் புன்னகை
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: Self Hypnosis

Post by இளமாறன் on Sun Oct 23, 2011 8:38 pm

@aathma wrote:
@இளமாறன் wrote:

ஹிப்நடிஸ்ம் பற்றி உங்கள் கருத்தில் விளக்கினால் இன்னும் நலமாய் இருக்கும்

ஹிப்நடிஸ்ம் என்பது மிகப்பெரும் கலை அதை என்னால் சரியான உரைநடையில் விளக்கி எழுதமுடியுமா என்று தெரியவில்லை ஸார்

எனினும் முயற்சித்துபார்க்கிறேன் புன்னகை

உங்களால் நிச்சயம் முடியும் இல்லை என்றால் தலைப்பையாவது தமிழில் மாற்றுங்கள் ஜாலி ஜாலி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: Self Hypnosis

Post by aathma on Sun Oct 23, 2011 8:43 pm

@இளமாறன் wrote:
@aathma wrote:
@இளமாறன் wrote:

ஹிப்நடிஸ்ம் பற்றி உங்கள் கருத்தில் விளக்கினால் இன்னும் நலமாய் இருக்கும்

ஹிப்நடிஸ்ம் என்பது மிகப்பெரும் கலை அதை என்னால் சரியான உரைநடையில் விளக்கி எழுதமுடியுமா என்று தெரியவில்லை ஸார்

எனினும் முயற்சித்துபார்க்கிறேன் புன்னகை

உங்களால் நிச்சயம் முடியும் இல்லை என்றால் தலைப்பையாவது தமிழில் மாற்றுங்கள் ஜாலி ஜாலி

தலைப்பை தமிழாக்கம் செய்தால் சரியான அர்த்தத்தில் ( அதாவது ஆங்கில பதத்திற்க்கு ஏற்றதாக ) இருக்காதே ஸார்

ஏனெனில் ஹ்ப்நாட்டிசம் என்பதை வசியம் என்றுதான்
தமிழில் எழுதவேண்டி இருக்கும்

self hypnosis என்பதை தமிழில் , தனக்கு தானே வசியம் செய்துகொள்ளல் என்று எழுதினால் படிப்பவர்களுக்கு அது குழப்பத்தை ஏற்படுத்துமே என்று பார்க்கிறேன்
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: Self Hypnosis

Post by இளமாறன் on Sun Oct 23, 2011 8:47 pm

வர்ம கலை ----சுய பரிசோதனை ஜாலி இது சரி வருமா அல்லது ஆழ்ந்த மன நிலையில் வர்ம கலை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: Self Hypnosis

Post by aathma on Sun Oct 23, 2011 8:55 pm

@இளமாறன் wrote:
வர்ம கலை ----சுய பரிசோதனை ஜாலி இது சரி வருமா அல்லது ஆழ்ந்த மன நிலையில் வர்ம கலை

இல்லை சகோதரரே

வர்ம கலை என்பது வேறு
மனோவசியம் என்பது வேறு
சுய பரிசோதனை என்பதும் வேறு

வர்ம கலை என்பது நம் உடலில் உள்ள நாடி நரம்புகளை கட்டுபடுத்தி தூண்டி விடுவதன் மூலம் நோய்களுக்கு நிவாரணம் பெறுவது என்பது போன்றது

மனோவசியம் என்பது தியானத்தின் அடுத்த கட்டமாய்
பிறரை அல்லது நம் மீதே நாம் ஆதிக்கம் செலுத்துவது

சுயபரிசோதனை என்பது ஆன்மவிளக்கத்திற்கான முதல் படி நிலை
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: Self Hypnosis

Post by இளமாறன் on Sun Oct 23, 2011 9:16 pm

உண்மை தான் இதுக்கு தான் படிச்சவங்க நீங்க விளக்கணும்னு சொன்னேன்
அன்பு மலர் அன்பு மலர்
மனோவசியம் செய்து பாருங்கள் ?

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: Self Hypnosis

Post by aathma on Sun Oct 23, 2011 9:23 pm

@இளமாறன் wrote:
மனோவசியம் செய்து பாருங்கள் ?

self என்று தலைப்பில் வருவதனால்

உங்களை நீங்களே மனோவசியம் செய்து பாருங்கள்

என்றுதான் சொல்லவேண்டி வரும்

நம்மவர்கள் என்றுமே வசியம் என்பதை பில்லி , சூனியம் ஆகியவற்றுடன் இணைத்தே பார்த்து பழக்கப்பட்டவர்கள் அப்படியிருக்க இப்படி தலைப்பை எழுதினால் அது சரிப்பட்டு வருமா என்று தான் யோசிக்கிறேன் சகோதரரே
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: Self Hypnosis

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Oct 23, 2011 10:26 pm

ஹிப்னாடிசம் பற்றி நானும் ஒரு புத்தகத்தில் படித்து இருக்கிறேன்...
ஹிப்னாடிசம் மூலம் வைத்தியம் செய்ய இயலும் மூச்சு பயிற்சியின் மூலம் அதிக படியான மின் ஆற்றலை சேமித்து அதை மற்றவருக்கு செயற்கை முறையில் அனுப்பி செய்யும் ஒரு வித சிகிச்சை முறையும் உள்ளதாம் மெஸ்மர் கண்டறிந்த மெஸ்மெரிசம் முறையை அடிப்படையாக கொண்டு உருவானது தான் ஹிப்னாடிசம் இதை கண்டறிந்தவர் ஜேம்ஸ் பிரெய்ட் என்று அந்த நூலில் உள்ளது-அந்த நூலின் பெயர் லியோவின் மெஸ்மெரிசம் ஹிப்னாடிசம்
இதை பற்றி ஏழாம் அறிவு படத்தின் டிரெய்லரிலும் வரும் இவைகளை கண்டு பிடித்தவர்கள் தமிழர்கள் தான் என்று... ஜாலி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4246
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: Self Hypnosis

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum