ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செய்யத் தகாத 16.
 Mr.theni

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 Logeshwaran kob

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிரபுதேவாவை விட்டு பிரிய மாட்டேன்! நயன்தாரா பரபரப்பு பேட்டி!!

View previous topic View next topic Go down

பிரபுதேவாவை விட்டு பிரிய மாட்டேன்! நயன்தாரா பரபரப்பு பேட்டி!!

Post by ஜாஹீதாபானு on Wed Oct 19, 2011 12:45 pm



பிரபுதேவாவின் குழந்தைகள் எனக்கு பிரச்சினையாக இல்லை. அதற்காக அவரை விட்டு நான் பிரிய மாட்டேன், என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். பிரபுதேவா – நயன்தாரா இடையேயான காதலில் விரிசல் ஏற்பட்டு விட்டதாகவும், பிரபுதேவா ரகசியமாக தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பது நயனுக்கு பிடிக்கவில்லை; அதனால் சமீபத்தில் அவரைத்தேடி கேரளாவுக்கு சென்ற பிரபுதேவாவை வீட்டுக்குள் வரவிடாமல் கதவை பூட்டிக்கொண்டார். பிரபுதேவா 2 மணி நேரம் வாசலிலேயே காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினார் என்றெல்லாம் செய்திகள் வெளியாயின.

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு நயன்தாரா பதில் சொல்லியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கும், பிரபுதேவாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எங்களுக்கு இடையே உறவு முன்பைவிட பலமாக இருக்கிறது. நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.

அவருக்கு குழந்தைகள் இருப்பது எனக்கு முன்பே தெரியும். குழந்தைகள் எனக்கு பிரச்சினை இல்லை. பிரபுதேவாவை விட்டு நான் பிரிய மாட்டேன். எங்களை பற்றி வதந்திகள் பரவுவது புதுசு அல்ல. நிறைய பார்த்து விட்டோம். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காக, எங்கள் திருமண தேதியை விரைவில் அறிவிப்போம், என்று கூறியிருக்கிறார்.




avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவாவை விட்டு பிரிய மாட்டேன்! நயன்தாரா பரபரப்பு பேட்டி!!

Post by ஜாஹீதாபானு on Wed Oct 19, 2011 12:46 pm

வேற வேலையே இல்லையா உங்களுக்கு அதிர்ச்சி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவாவை விட்டு பிரிய மாட்டேன்! நயன்தாரா பரபரப்பு பேட்டி!!

Post by உமா on Wed Oct 19, 2011 12:48 pm

அடடா....இவங்க ரெண்டு பெரும் என்ன அவ்ளோ பெரிய தலைவர்களா...எங்கே சென்றாலும் இவர்களை பற்றிய செய்தியே...
குடும்பம் ஏன்றால் அப்படிதான் இருக்கும்...
இதை ஏன் நாம் பேசி கொண்டு இருக்கணும்...நமக்கு எவ்வளோ வேலை இருக்கு...இதுல இவங்க வேற...

பானு நா உன்னை சொல்லல...நாளேடுகளை தான் சொல்கிறேன்...
அப்புறம் ஓரமா உட்கார்ந்து அழ போற......

வா போலாம்...
:silent:
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவாவை விட்டு பிரிய மாட்டேன்! நயன்தாரா பரபரப்பு பேட்டி!!

Post by ஜாஹீதாபானு on Wed Oct 19, 2011 12:51 pm

@உமா wrote:அடடா....இவங்க ரெண்டு பெரும் என்ன அவ்ளோ பெரிய தலைவர்களா...எங்கே சென்றாலும் இவர்களை பற்றிய செய்தியே...
குடும்பம் ஏன்றால் அப்படிதான் இருக்கும்...
இதை ஏன் நாம் பேசி கொண்டு இருக்கணும்...நமக்கு எவ்வளோ வேலை இருக்கு...இதுல இவங்க வேற...

பானு நா உன்னை சொல்லல...நாளேடுகளை தான் சொல்கிறேன்...
அப்புறம் ஓரமா உட்கார்ந்து அழ போற......

வா போலாம்...
:silent:



சரி வா போகலாம் ஜாலி ஜாலி ஜாலி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவாவை விட்டு பிரிய மாட்டேன்! நயன்தாரா பரபரப்பு பேட்டி!!

Post by மகா பிரபு on Wed Oct 19, 2011 2:19 pm

@உமா wrote:அடடா....இவங்க ரெண்டு பெரும் என்ன அவ்ளோ பெரிய தலைவர்களா...எங்கே சென்றாலும் இவர்களை பற்றிய செய்தியே...
குடும்பம் ஏன்றால் அப்படிதான் இருக்கும்...
இதை ஏன் நாம் பேசி கொண்டு இருக்கணும்...நமக்கு எவ்வளோ வேலை இருக்கு...இதுல இவங்க வேற...
:silent:

இதுக்கு பேரு குடும்பமா???
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவாவை விட்டு பிரிய மாட்டேன்! நயன்தாரா பரபரப்பு பேட்டி!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum