ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

படித்ததும் சிரித்துவிட்டோம் ! : நயன்தாரா

View previous topic View next topic Go down

படித்ததும் சிரித்துவிட்டோம் ! : நயன்தாரா

Post by ரேவதி on Wed Oct 19, 2011 10:45 am

பிரபுதேவாவுக்காக
சினிமாவுக்கு முழுக்கு போட்டு திருமணத்துக்கு காத்திருக்கிறேன் எனக்கே
துரோகம் செய்வதா என்று கேட்க, குழந்தைகளை விட்டு தன்னால் பிரிய முடியாது
என்று பிரபுதேவாவும் உறுதியாக கூறிவிட்டதாக செய்திகள் வெளிவந்தன.

அதுமட்டுமல்லாது
கேரளாவில் உள்ள நயன்தாரா வீட்டிற்கு பிரபுதேவா சென்றதாகவும் நயந்தாரா
பிரபுதேவாவை கண்டுகொள்ளவே இல்லை என்றும் போனில் தொடர்பு கொண்ட போதும் அவர்
அதை எடுக்கவில்லை என்றும் மலையாள பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன.

இச்செய்திகளினால் இருவருக்கும் திருமணம் நடைபெறுவது சந்தேகமே என்று தமிழ் திரையுலகில் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில்
இச்செய்தி குறித்து நயன்தாரா கூறியிருப்பது " இச்செய்தியை பார்க்கும் போது
நானும் பிரபுவும் சிரித்து விட்டோம். முந்தைய காலங்களை விட இப்போது தான்
நானும் அவரும் மிகந்த சந்தோஷத்தில் இருக்கிறோம். பிரபு கடந்த சில மாதங்களாக
இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறார். நாங்கள் ஒன்றாக தான் இருக்கிறோம்.

அவருக்கு குழந்தைகள் இருப்பது எனக்கு முன்பே தெரியும். குழந்தைகள் எனக்கு பிரச்னை இல்லை. பிரபுதேவாவை விட்டு நான் பிரிய மாட்டேன்.

தொலைக்காட்சிகளில்
TRP ரேட்டிங் உயர்த்துவதற்காகவும், பத்திரிகைகள் விற்பதற்காகவும் இவ்வாறு
செய்திகளை பரப்பி வருகின்றன. இச்செய்திகளில் உண்மை இல்லை. எங்களது திருமண
தேதி குறித்து அறிய ஆவலாக இருப்பவர்களுக்காக விரைவில் எங்களது திருமண
தேதியை அறிவிப்போம்! " என்று தெரிவித்துள்ளார்.


விகடன்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: படித்ததும் சிரித்துவிட்டோம் ! : நயன்தாரா

Post by ராஜா on Wed Oct 19, 2011 10:54 am

@ரேவதி wrote:இச்செய்தி குறித்து நயன்தாரா கூறியிருப்பது " இச்செய்தியை பார்க்கும் போது
நானும் பிரபுவும் சிரித்து விட்டோம்.
நாங்களும் நம்பிட்டோம் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: படித்ததும் சிரித்துவிட்டோம் ! : நயன்தாரா

Post by அருண் on Wed Oct 19, 2011 11:04 am

பாக்க தானா போறோம் எத்தனை நிமிடம் வாழபோறீங்க நு..! சிரி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: படித்ததும் சிரித்துவிட்டோம் ! : நயன்தாரா

Post by கேசவன் on Wed Oct 19, 2011 11:22 am

நல்ல கலாச்சாரம்
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: படித்ததும் சிரித்துவிட்டோம் ! : நயன்தாரா

Post by பூஜிதா on Wed Oct 19, 2011 12:02 pm

ரொம்ப நல்லா சிரிங்க
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: படித்ததும் சிரித்துவிட்டோம் ! : நயன்தாரா

Post by dsudhanandan on Wed Oct 19, 2011 12:13 pm

ஊரே சிரிக்குது.... என்ன கொடுமை சார் இது
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: படித்ததும் சிரித்துவிட்டோம் ! : நயன்தாரா

Post by ayyamperumal on Wed Oct 19, 2011 12:53 pm

பாக்க தானா போறோம் எத்தனை நிமிடம் வாழபோறீங்க நு..!

அருண் தம்பி ! கல்யாணம் எல்லாம் அவங்களுக்கு பொழுது போக்கு ! ஆனால் நாம்பொழுது போக்கிர்க்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை இந்த மாதிரியான செய்திக்கு கொடுக்க கூடாது.



Last edited by அய்யம் பெருமாள் .நா on Wed Oct 19, 2011 1:09 pm; edited 1 time in total
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: படித்ததும் சிரித்துவிட்டோம் ! : நயன்தாரா

Post by மகா பிரபு on Wed Oct 19, 2011 12:56 pm

இதே பொலப்பா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது போச்சு இவர்களுக்கு
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: படித்ததும் சிரித்துவிட்டோம் ! : நயன்தாரா

Post by நட்புடன் on Wed Oct 19, 2011 12:57 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இதை பதிந்த பதிவாளருக்கு ..........................................

விகடனே இதை பிரசுரிக்கும் போது நம்ம பதிவாளர் போட்டதில் என்ன தப்பு பெருமாள்?
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: படித்ததும் சிரித்துவிட்டோம் ! : நயன்தாரா

Post by ரேவதி on Wed Oct 19, 2011 12:58 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

இதை பதிந்த பதிவாளருக்கு ..........................................
இதற்கு என்னை நேரடியாகவே திட்டி இருக்கலாம்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: படித்ததும் சிரித்துவிட்டோம் ! : நயன்தாரா

Post by ரேவதி on Wed Oct 19, 2011 12:59 pm

@நட்புடன் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
இதை பதிந்த பதிவாளருக்கு ..........................................

விகடனே இதை பிரசுரிக்கும் போது நம்ம பதிவாளர் போட்டதில் என்ன தப்பு பெருமாள்?
அப்படி கேளுங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: படித்ததும் சிரித்துவிட்டோம் ! : நயன்தாரா

Post by ayyamperumal on Wed Oct 19, 2011 1:05 pm

@நட்புடன் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
இதை பதிந்த பதிவாளருக்கு ..........................................

விகடனே இதை பிரசுரிக்கும் போது நம்ம பதிவாளர் போட்டதில் என்ன தப்பு பெருமாள்?

தவறுதான் மன்னிக்கவும் !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: படித்ததும் சிரித்துவிட்டோம் ! : நயன்தாரா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum