ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 Dr.S.Soundarapandian

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 Dr.S.Soundarapandian

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 Dr.S.Soundarapandian

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 Dr.S.Soundarapandian

முதியோர் காதல்
 Dr.S.Soundarapandian

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

என் அப்பா.
 Mr.theni

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கொட்டும் மழையில் ஓட்டு போட்ட நடிகர்-நடிகைகள்...!

View previous topic View next topic Go down

கொட்டும் மழையில் ஓட்டு போட்ட நடிகர்-நடிகைகள்...!

Post by ரேவதி on Tue Oct 18, 2011 12:38 pm









சென்னையில் ஆங்காங்கே சில
இடங்களில் மழை பெய்தது. கொட்டும் மழையிலும் நடிகர்-நடிகையர் சிலர் ஓட்டு
போட்டனர். சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் நேற்று நடந்தது. ஓட்டுப்பதிவு,
காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலின்போது, பெரும்பாலான
நடிகர்-நடிகைகள் சூட்டி‌ங்கிற்காக வெளியூர் சென்று விட்டார்கள். ஊரில்
இருந்த சில நடிகர்-நடிகைகள் மட்டும் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டார்கள்.

நடிகர்
விஜய், சென்னை அடையார் காமராஜர் அவென்யுவில் உள்ள மாநகராட்சி பள்ளியில்,
ஓட்டுப் போட்டார். அதேபோல் லட்சிய தி.மு.க. தலைவரும் நடிகர்-டைரக்டருமான
டி.ராஜேந்தர், நடிகர் பிரசன்னா, நடிகை குஷ்பு அவரது கணவர் சுந்தர்.சி,
நடிகை சினேகா, டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் அவரது மனைவி சுஜாதா உள்ளிட்ட பலர்
தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அந்தந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டுபோட்டனர்.
சில இடங்களில் மழை பெய்தது. இருந்தும் கொட்டு மழையில் நடிகர், நடிகையர்
ஓட்டு போட்டனர்.

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் வீடு சென்னை
சாலிகிராமத்தில் உள்ளது. அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்களில் இவரும்
ஒருவர். இவர் நேற்று காலை ஓட்டுப் போடுவதற்காக மனைவி மகன்களுடன்
சாலிகிராமம் காவேரி பள்ளி கூடத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்றார்.
வாக்காளர் அடையாள அட்டையையும் கொண்டு சென்றிருந்தார். ஆனால் வாக்காளர்
பட்டியலில் அவரது பெயரோ, குடும்பத்தினர் பெயரோ இல்லை. இதனால் செந்தில்
அதிர்ச்சி அடைந்தார். அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதம் செய்தார். இதனால்
அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி நடிகர் செந்தில் கூறுகையில்,
"நான் முதல்வர் அம்மாவின் தீவிர விசுவாசி. அ.தி.மு.க.வுக்காக தேர்தலில்
பிரசாரம் செய்து வருகிறேன். இப்போதும் தாம்பரத்தில் பிரசாரத்துக்காக
செல்கிறேன். பிரசாரத்துக்கு முன்பு ஓட்டு போட்டுவிட்டுச் செல்ல வந்தேன்.
ஆனால் எனது பெயர் இல்லை. இது எனக்கு வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது
எனது பெயரை வேண்டுமென்றே நீக்கி உள்ளனர். இதனால் எனது குடும்பத்தின் 5
ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு கிடைக்காமல் போய் விட்டது," என்றார்.

தினமலர்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: கொட்டும் மழையில் ஓட்டு போட்ட நடிகர்-நடிகைகள்...!

Post by நட்புடன் on Tue Oct 18, 2011 1:19 pm

கொட்டும் மழையில் நமக்காக
டான்ஸ் போடறாங்க சண்டை போடறாங்க
பரவால்ல இப்ப ஓட்டும் போடறாங்க போல இருக்கே...
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum