ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

View previous topic View next topic Go down

நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by ரேவதி on Mon Oct 17, 2011 4:21 pm









தமிழ் மட்டுமல்லாது
ஆந்திராவிலும் சக்கபோடு போட்ட படம் காஞ்சனா. குழந்தைகள் முதல் பெரியவர்கள்
அனைவரையும் ரசிக்கவும், மிரட்டவும் செய்த இப்படத்தை, சமீபத்தில் அஜித்
பார்த்தாராம். பார்த்தமட்டில் அ‌சந்தே போய்விட்டாராம். உடனே லாரன்ஸின்
உதவியாளரை போனில் தொடர்பு ‌கொண்டு நான் உடனே லாரன்சை பார்க்கணும் என்று
கூறியுள்ளார். அஜித்தின் அழைப்பை ஏற்று லாரன்ஸூம் உடனே அஜித்தை சந்தித்து
பேசியுள்ளார். இந்தபடத்தின் திரைக்கதை ரொம்பவே தன்னை கவர்ந்துவிட்டதாவும்,
படம் ரொம்பவே சூப்பராக வந்திருப்பதாகவும் லாரன்ஸை வெகுவாக பாராட்டினாராம்
அஜித். அப்படியே எனக்கும் ஒரு நல்ல கதை இருந்தா சொல்லுங்க, நாம
ரெண்டுபேரும் சேர்ந்து ஒருபடம் பண்ணலாம் என்று கூறினாராம். அநேகமாக
பில்லா-2 படத்திற்கு பிறகு அஜித், லாரன்ஸ் படத்தில் நடித்தாலும் நடிப்பார்
என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

தினமலர்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by பாலாஜி on Mon Oct 17, 2011 4:26 pm

ஏன் இந்த விபரீத ஆசை தல.....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by ராஜா on Mon Oct 17, 2011 4:28 pm

வை.பாலாஜி wrote:ஏன் இந்த விபரீத ஆசை தல.....
எப்போவுமே இளைஞர்களை ஊக்குவிப்பதில் தல தல தான் பாலாஜி , தான் பட்ட கஷ்டம் மற்றவர்கள் படக்கூடாது என்று எப்போவுமே புதியவர்களுக்கு உதவியா இருப்பார்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by ரேவதி on Mon Oct 17, 2011 4:30 pm

@ராஜா wrote:
வை.பாலாஜி wrote:ஏன் இந்த விபரீத ஆசை தல.....
எப்போவுமே இளைஞர்களை ஊக்குவிப்பதில் தல தல தான் பாலாஜி , தான் பட்ட கஷ்டம் மற்றவர்கள் படக்கூடாது என்று எப்போவுமே புதியவர்களுக்கு உதவியா இருப்பார்.
ஆனால் அவர் படத்தை நாங்கள் கஷ்டப்பட்டு பார்க்க வேண்டியதாயி இருக்கே என்ன பண்றது சிரி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by பாலாஜி on Mon Oct 17, 2011 4:32 pm

லாரன்ஸ் விட திறமையான இளைஞர்கள் உள்ளார்கள் . அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by ராஜா on Mon Oct 17, 2011 4:37 pm

@ரேவதி wrote:ஆனால் அவர் படத்தை நாங்கள் கஷ்டப்பட்டு பார்க்க வேண்டியதாயி இருக்கே என்ன பண்றது சிரி
என்ன பண்ணுறது தாயி , நல்ல படம்ன்னா கொஞ்சம் கஷ்டப்பட்டு (பணம் செலவழிச்சு) தான் பாக்கணும்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by ரேவதி on Mon Oct 17, 2011 4:41 pm

@ராஜா wrote:
@ரேவதி wrote:ஆனால் அவர் படத்தை நாங்கள் கஷ்டப்பட்டு பார்க்க வேண்டியதாயி இருக்கே என்ன பண்றது சிரி
என்ன பண்ணுறது தாயி , நல்ல படம்ன்னா கொஞ்சம் கஷ்டப்பட்டு (பணம் செலவழிச்சு) தான் பாக்கணும்.
எக்சுஸ் மீ நான் பணம் செலவு பண்ணி பார்க்குரதை சொல்லல ... அவர் படத்தை பார்த்துட்டு வெளிய வந்ததும் மூஞ்சி இப்படி ஆயுடுது சோ நல்ல படமா இனிமேலாவது நடிக்க சொல்லுங்க


Last edited by ரேவதி on Mon Oct 17, 2011 4:45 pm; edited 1 time in total
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by பாலாஜி on Mon Oct 17, 2011 4:44 pm

@ரேவதி wrote:
எக்சுஸ் மீ நான் பணம் செலவு பண்ணி பார்க்குரதை சொல்லல ... அவர் படத்தை பார்த்துட்டு வெளிய வந்ததும் மூஞ்சி இப்படி ஆயுடுது

படம் பார்க்க போகும் போது மூஞ்சி எப்படி இருந்ததோ,படத்தை பார்த்துட்டு வெளிய வரும் போதும் அப்படியேதான் இருக்கும் .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by ராஜா on Mon Oct 17, 2011 4:53 pm

வை.பாலாஜி wrote:
@ரேவதி wrote:எக்சுஸ் மீ நான் பணம் செலவு பண்ணி பார்க்குரதை சொல்லல ... அவர் படத்தை பார்த்துட்டு வெளிய வந்ததும் மூஞ்சி இப்படி ஆயுடுது
படம் பார்க்க போகும் போது மூஞ்சி எப்படி இருந்ததோ,படத்தை பார்த்துட்டு வெளிய வரும் போதும் அப்படியேதான் இருக்கும் .....
ஹா ஹா ஹா ......
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by ரேவதி on Mon Oct 17, 2011 4:54 pm

வை.பாலாஜி wrote:
@ரேவதி wrote:
எக்சுஸ் மீ நான் பணம் செலவு பண்ணி பார்க்குரதை சொல்லல ... அவர் படத்தை பார்த்துட்டு வெளிய வந்ததும் மூஞ்சி இப்படி ஆயுடுது

படம் பார்க்க போகும் போது மூஞ்சி எப்படி இருந்ததோ,படத்தை பார்த்துட்டு வெளிய வரும் போதும் அப்படியேதான் இருக்கும் .....
கண்டுப்பிடிப்பா
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by முஹைதீன் on Mon Oct 17, 2011 4:56 pm

அஜீத் படத்தயே ரசிக்கத்தெரியலேன்ன வேறு எந்த படத்த ராசிக்கப்போறீங்க ரேவதி
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by ராஜா on Mon Oct 17, 2011 4:57 pm

@ரேவதி wrote:
வை.பாலாஜி wrote:
@ரேவதி wrote:
எக்சுஸ் மீ நான் பணம் செலவு பண்ணி பார்க்குரதை சொல்லல ... அவர் படத்தை பார்த்துட்டு வெளிய வந்ததும் மூஞ்சி இப்படி ஆயுடுது

படம் பார்க்க போகும் போது மூஞ்சி எப்படி இருந்ததோ,படத்தை பார்த்துட்டு வெளிய வரும் போதும் அப்படியேதான் இருக்கும் .....
கண்டுப்பிடிப்பா
இப்படி இருக்கணும் ரேவதி ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by ரேவதி on Mon Oct 17, 2011 4:59 pm

எல்லாரும் கூட்டு சேர்த்துடிங்களா.......
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by முஹைதீன் on Mon Oct 17, 2011 5:01 pm

உண்மய சொல்றதுல தானா கூட்டம் சேர்ந்துடும்
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum