உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by சக்தி18 Today at 2:41 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

Admins Online

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Empty இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira on Sun Oct 16, 2011 10:19 pm

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. 17696452_11267723_41170589
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by நட்புடன் on Sun Oct 16, 2011 10:56 pm

மன வெளிச்சமஅன்றோ வெளிச்சம்...

ஊரெல்லாம் இருட்டு
வெளிச்சமெல்லாம்
நம்மிடத்தே
இருந்தென்ன செய்வது?
ஊரோடு சேராது தனித்தே போனோமே...

(ஏதோ ஆர்வக் கோளாறில் கிறுக்கி விட்டேன் ஆதிரா)
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
மதிப்பீடுகள் : 157

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira on Sun Oct 16, 2011 11:20 pm

@நட்புடன் wrote:மன வெளிச்சமஅன்றோ வெளிச்சம்...

ஊரெல்லாம் இருட்டு
வெளிச்சமெல்லாம்
நம்மிடத்தே
இருந்தென்ன செய்வது?
ஊரோடு சேராது தனித்தே போனோமே...

(ஏதோ ஆர்வக் கோளாறில் கிறுக்கி விட்டேன் ஆதிரா)
உங்கள் கவிதையில் ஒளிவிடும் சமுதாயச் சிந்தனைக்கு வாழ்த்துகள் இது ஒன்றும் ஆர்வக்கோளாறில் கிறுக்கியவை போல இல்லையே வெங்கட். முரண் அமைத்து அழகாக எழுதியுள்ளீர்கள். கேட்ட்வுடன் எழுதியமைக்கு நன்றி வெங்கட். நன்றி அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by சரவணன் on Sun Oct 16, 2011 11:37 pm

என்னைய்யா இது....சுத்தி அரிக்கன் விளக்க கொலித்தி வச்சிக்கிட்டு வேடிக்கை காட்றீங்க..... இதுக்கு கவிதை வேற எழுதுணுமாம்லா... அய்யோ, நான் இல்லை விட்டா டான்ஸு வேற ஆட சொல்லுவாங்க போலருக்கப்போவ்.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira on Sun Oct 16, 2011 11:44 pm

பிச்ச wrote:என்னைய்யா இது....சுத்தி அரிக்கன் விளக்க கொலித்தி வச்சிக்கிட்டு வேடிக்கை காட்றீங்க..... இதுக்கு கவிதை வேற எழுதுணுமாம்லா... அய்யோ, நான் இல்லை விட்டா டான்ஸு வேற ஆட சொல்லுவாங்க போலருக்கப்போவ்.
இராத்திரி வேட்டை முடிந்ததல்லவா? நல்லா கொட்டிக்கிட்டாச்சுல்ல.. உக்காந்து கவிதை எழுதுங்க... உடுட்டுக்கட்டை அடி வ
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by சரவணன் on Sun Oct 16, 2011 11:49 pm

@Aathira wrote:
பிச்ச wrote:என்னைய்யா இது....சுத்தி அரிக்கன் விளக்க கொலித்தி வச்சிக்கிட்டு வேடிக்கை காட்றீங்க..... இதுக்கு கவிதை வேற எழுதுணுமாம்லா... அய்யோ, நான் இல்லை விட்டா டான்ஸு வேற ஆட சொல்லுவாங்க போலருக்கப்போவ்.
இராத்திரி வேட்டை முடிந்ததல்லவா? நல்லா கொட்டிக்கிட்டாச்சுல்ல.. உக்காந்து கவிதை எழுதுங்க... உடுட்டுக்கட்டை அடி வ
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira on Sun Oct 16, 2011 11:51 pm

பிச்ச wrote:
@Aathira wrote:
பிச்ச wrote:என்னைய்யா இது....சுத்தி அரிக்கன் விளக்க கொலித்தி வச்சிக்கிட்டு வேடிக்கை காட்றீங்க..... இதுக்கு கவிதை வேற எழுதுணுமாம்லா... அய்யோ, நான் இல்லை விட்டா டான்ஸு வேற ஆட சொல்லுவாங்க போலருக்கப்போவ்.
இராத்திரி வேட்டை முடிந்ததல்லவா? நல்லா கொட்டிக்கிட்டாச்சுல்ல.. உக்காந்து கவிதை எழுதுங்க... உடுட்டுக்கட்டை அடி வ
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!
இத இதத்தான் ...........
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
முடியல...முடியலப்பா...வயிறெல்லாம் வலிக்குது.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by கோவிந்தராஜ் on Mon Oct 17, 2011 6:19 am

அந்தி சாய்கிறதா
பொழுது விடிகிறதா
என்றுகூட தெரியவில்லை
அன்பே சொவர்கதில்
நான் உன்முன் !
நம்ப முடியவில்லை
நான் பூமியில்
உயிரோடுதான் இருக்கின்றேனா
ஆமாம் உயிரோடுதான்
இருக்கின்றேன் உன்னோடு !
அறிக்கனில் எண்ணைதீரும்
ஆற்றிலே வெள்ளம்வரும்
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !
-கோவிராஜன் :வணக்கம்:

சின்ன பையன் இவளவுதான் முடியும் !
நன்றி அக்கா இது நல்ல முயற்சி சூப்பருங்க
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1498
இணைந்தது : 20/02/2011
மதிப்பீடுகள் : 397

http://sugolo.in

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by பிஜிராமன் on Mon Oct 17, 2011 9:09 am

அன்பே
அதோ பார் பரந்த அழகிய உலகை
தண்ணீர் ததும்பும் அழகைப் பார்
அறிவு ஜீவியே
சுற்றியும் இருட்டு மட்டும் இருக்க
எங்ஙனம் காண்பேன் நான் இவற்றை
----------------------------------------------------
இதம்தரும் ஈரக்காற்றில்- இதயம்
தந்தவளே உடனிருக்க
விளக்கின் சூடு இதமாய் - குளிருடன்
சேர்ந்து உடல்வருட
மலைசூழ்ந்த நீர்நிறைந்த - ஏரியில்
நிதர்சனம் நாம்காண
தனித்திருந்த இவ்விடத்திற்கு -நாம்
துணைநிற்போம் இந்நல்லிரவில்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6198
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1775

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by கோவிந்தராஜ் on Mon Oct 17, 2011 9:22 am

@பிஜிராமன் wrote:
தனித்திருந்த இவ்விடத்திற்கு -நாம்
துணைநிற்போம் இந்நல்லிரவில்

எப்படி !
நீங்க நீங்கதான் சூப்பருங்க
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1498
இணைந்தது : 20/02/2011
மதிப்பீடுகள் : 397

http://sugolo.in

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira on Mon Oct 17, 2011 9:23 am

@கோவிந்தராஜ் wrote:அந்தி சாய்கிறதா
பொழுது விடிகிறதா
என்றுகூட தெரியவில்லை
அன்பே சொவர்கதில்
நான் உன்முன் !
நம்ப முடியவில்லை
நான் பூமியில்
உயிரோடுதான் இருக்கின்றேனா
ஆமாம் உயிரோடுதான்
இருக்கின்றேன் உன்னோடு !
அறிக்கனில் எண்ணைதீரும்
ஆற்றிலே வெள்ளம்வரும்
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !

-கோவிராஜன் :வணக்கம்:

சின்ன பையன் இவளவுதான் முடியும் !
நன்றி அக்கா இது நல்ல முயற்சி சூப்பருங்க

சின்னப்பையன்களுக்கான கவிதைக்களம் இதுவே. காதல் செய்யும் காதல் கவிதை எழுதும் நேரம் இதுவல்லவா? அதுதான் உயிர்த்துடிப்புள்ள கவிதை பிறந்துள்ளதே. எவ்வளவு அழகிய வரிகள்..
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !
இக்கவிதையின் உயிர் நாடி இதில் உள்ள்து. பாடகன் வாழ்த்துகளும் நன்றியும் கோவிந்த். நன்றி அன்பு மலர்


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Aathira on Mon Oct 17, 2011 9:31 am

@பிஜிராமன் wrote:அன்பே
அதோ பார் பரந்த அழகிய உலகை
தண்ணீர் ததும்பும் அழகைப் பார்
அறிவு ஜீவியே
சுற்றியும் இருட்டு மட்டும் இருக்க
எங்ஙனம் காண்பேன் நான் இவற்றை
----------------------------------------------------
இதம்தரும் ஈரக்காற்றில்- இதயம்
தந்தவளே உடனிருக்க
விளக்கின் சூடு இதமாய் - குளிருடன்
சேர்ந்து உடல்வருட
மலைசூழ்ந்த நீர்நிறைந்த - ஏரியில்
நிதர்சனம் நாம்காண
தனித்திருந்த இவ்விடத்திற்கு -நாம்
துணைநிற்போம் இந்நல்லிரவில்

ஒரு குட்டி பாரதிதாசனைப் பார்க்கிறேன் இவ்வரிகளில். காதல் செய்யும் வேளையிலும் சமுதாயச் சிந்தனை.. அடடா.. அழகிய சிந்தனைக்கு வாழ்த்துவதா? வணங்குவதா? தமிழ் வாழ நீ வாழ்க..
மன மகிழ்ச்சியாக நன்றி ராமன். அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by கோவிந்தராஜ் on Mon Oct 17, 2011 9:31 am

@Aathira wrote:
@கோவிந்தராஜ் wrote:அந்தி சாய்கிறதா
பொழுது விடிகிறதா
என்றுகூட தெரியவில்லை
அன்பே சொவர்கதில்
நான் உன்முன் !
நம்ப முடியவில்லை
நான் பூமியில்
உயிரோடுதான் இருக்கின்றேனா
ஆமாம் உயிரோடுதான்
இருக்கின்றேன் உன்னோடு !
அறிக்கனில் எண்ணைதீரும்
ஆற்றிலே வெள்ளம்வரும்
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !

-கோவிராஜன் :வணக்கம்:

சின்ன பையன் இவளவுதான் முடியும் !
நன்றி அக்கா இது நல்ல முயற்சி சூப்பருங்க

சின்னப்பையன்களுக்கான கவிதைக்களம் இதுவே. காதல் செய்யும் காதல் கவிதை எழுதும் நேரம் இதுவல்லவா? அதுதான் உயிர்த்துடிப்புள்ள கவிதை பிறந்துள்ளதே. எவ்வளவு அழகிய வரிகள்..
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !
இக்கவிதையின் உயிர் நாடி இதில் உள்ள்து. பாடகன் வாழ்த்துகளும் நன்றியும் கோவிந்த். நன்றி அன்பு மலர்
மிக்க நன்றிகள் அக்கா அன்பு மலர்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1498
இணைந்தது : 20/02/2011
மதிப்பீடுகள் : 397

http://sugolo.in

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by பிஜிராமன் on Mon Oct 17, 2011 9:37 am

ஒரு குட்டி பாரதிதாசனைப் பார்க்கிறேன் இவ்வரிகளில். காதல் செய்யும் வேளையிலும் சமுதாயச் சிந்தனை.. அடடா.. அழகிய சிந்தனைக்கு வாழ்த்துவதா? வணங்குவதா? தமிழ் வாழ நீ வாழ்க..
மன மகிழ்ச்சியாக நன்றி ராமன். அன்பு மலர்


மிக்க நன்றிகள் அம்மா......உங்கள் அழகிய வாழ்த்துப் பின்னூட்டம்.எனை அந்த அழகிய இடங்கொண்டு சேர்ந்தது......நன்றிகள் மா.. :நல்வரவு: புன்னகை
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6198
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1775

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Mon Oct 17, 2011 10:01 am

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. 17696452_11267723_41170589

அழகியலை ரசிப்பதற்கு
இருவர் வேண்டும்!
ஏகாந்த வேளைகளில் நமக்குள்
பரிமாறப்படும் சிந்தனைகள்
வாழ்க்கையின் வெளிச்சத்துக்கான
ஒளிச்சிதறல்கள்!
புரிதலான வாழ்க்கையின் அரிச்சுவடுகளை
இங்கே வண்ணம் தெளித்த வானக்கூரையின் கீழ்
படித்துக்கொண்டிருக்கிறோம்!
நீரில் எழுதும் எழுத்தினைப் போன்றது
இந்த நிலையில்லா உடல்....
நீர்மேல் நியலையாக சிம்மாசனம்போட்டு
உட்கார்ந்து எதிர்காலத்தின் விளிம்புகளில்
நிலாச்சோறு உண்கிறோம்!
எத்தனை விளக்குகள் நம்மிடம் இருப்பினும்
முற்போக்கு சிந்தனை விளக்கம் தாங்கும்
விடிவெள்ளி முளைக்கவேண்டும்!
வாழ்க்கை என்பது
ஒரு வெற்றிடத்தில் இருந்து
பிறக்கவில்லை....
இரண்டு உடற்கூறுகளின் சங்கமம்!
ஆம்.....
நமது திருமண முதலிரவு...
சற்று வித்தியாசமானதுதான்!

,,,,,,,,கா.ந.கல்யாணசுந்தரம்.


Last edited by Kaa Na Kalyanasundaram on Mon Oct 17, 2011 12:15 pm; edited 1 time in total
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
மதிப்பீடுகள் : 578

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. Empty Re: இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை