ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 T.N.Balasubramanian

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 T.N.Balasubramanian

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரசிகையின் கோபம்… தவறைத் திருத்திக் கொண்ட ஷாரூக்!

View previous topic View next topic Go down

ரசிகையின் கோபம்… தவறைத் திருத்திக் கொண்ட ஷாரூக்!

Post by ஜாஹீதாபானு on Tue Oct 11, 2011 2:30 pm


ரா ஒன் விழாவில் பேசிய ஷாரூக்கான் deaf and dump என்ற வார்த்தையைப் பிரயோகித்ததற்கு விழாவுக்கு வந்த ரசிகை ஒருவர் வருத்தம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தன் தவறைத் திருத்திக் கொள்வதாகக் கூறினார் ஷாரூக்.

ஷாருக்கான் நடிப்பில் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தி படம் ரா-1. இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். படத்தில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் வருவதால், இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

ஷாருக்கான் இந்த விழாவில் கலந்து கொண்டு, சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இதற்கு முன்பு ஷாருக்கான் நடிப்பில், மணிரத்னம் இயக்கிய தில்சே இந்தி படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசன் இயக்கி நடித்த ஹேராம் படத்திலும் அவர் நடித்திருந்தார். அஜீத்துடன் அசோகா என்ற படத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார். அந்தப் படமும் தமிழில் வந்தது. இந்த வரிசையில் ரா-1 படம் தீபாவளி அன்று வெளியாகிறது.

இந்த விழாவில் இயக்குனர் மணிரத்னம், நடிகை சுகாசினி, ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய ஷாருக்கான், “தமிழில் நேரடியான படங்கள் நடிக்க ஆசை தான். ஆனால், என்னால் தமிழ் பேசி நடிக்க முடியாது. அப்படி நடித்தால், காது கேளாத வாய் பேச முடியாதவனாகத்தான் நடிக்க முடியும்” என்றார். (இதைச் சொல்லும் போது, ஆங்கிலத்தில் deaf and dumb என்ற வார்த்தைகளை பிரயோகித்தார்).

அப்போது விழாவுக்கு வந்த பெண்மணி ஒருவர் எழுந்து, ஷாருக்கானை பார்த்து, ”இந்தியாவின் மிகப்பெரிய நடிகர். நீங்களே இந்த மாதிரியான வார்த்தைகளை உபயோகிப்பது, எங்களுக்கு மிகவும் மனவருத்தமாக இருக்கிறது. நீங்கள் அந்த வார்த்தைகளை திருத்திக்கொள்ள வேண்டும்” என்று தொடர்ந்து பேசினார்.

அவரது பேச்சில் குறுக்கிட்ட ஷாருக்கான், ”நான் வேண்டுமென்று அப்படி பேசவில்லை. இதற்கு வேறு என்ன வார்த்தையைப் பயன்படுத்துவது… நீங்கள் சொன்னால், அதை நான் திருத்திக்கொள்கிறேன்,” என்றார்.

அதற்கு அந்த பெண், ‘Mute’ என்ற வார்த்தையை பயன்படுத்தலாமே என்றார். அதனை ஷாருக்கான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பிய ஷாரூக்கானிடம், ரஜினியை சந்தித்தீர்களா? என்ன பேசினீர்கள்? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு, “சென்னை வந்து இன்னும் ரஜினி சாரை சந்திக்கவில்லை. இப்போதுதான் சந்திக்கப் போகிறேன்,” என்றார்.

விழா மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பின்னர் மேடையில் ரா-1 படத்தில் வரும் ஒரு பாடலுக்கு ஷாருக்கான் நடனம் ஆடி, வந்திருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.




avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: ரசிகையின் கோபம்… தவறைத் திருத்திக் கொண்ட ஷாரூக்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Oct 14, 2011 4:04 pm

ஷாருக்கான் நல்லவர்
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum