ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அஜீத்துடன் நிறைய சண்டை போட்டுள்ளேன்: ஷாருக்கான்

View previous topic View next topic Go down

அஜீத்துடன் நிறைய சண்டை போட்டுள்ளேன்: ஷாருக்கான்

Post by jesudoss on Tue Oct 11, 2011 10:37 am

சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கிற்கு இன்று காலை 9.30 மணியளவில் ஷாருக்கான் வந்தார்.
இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஷாருக்கான் கலந்து கொண்டு சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இதற்கு முன்பு ஷாருக்கான் நடிப்பில், மணிரத்னம் இயக்கிய தில்சே இந்தி படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசன் இயக்கி நடித்த ஹேராம் படத்திலும் அவர் நடித்திருந்தார்.

மேலும் அவர் அஜீத்துடனும் அசோகா என்ற படத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து ரா-1 படம் தீபாவளி அன்று வெளியாகிறது. இந்த விழாவில் இயக்குனர் மணிரத்னம், நடிகை சுகாசினி, ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். விழா முடிந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டர் ஷாருக்கான். அங்கு வந்துள்ள பத்திரிக்கையாளர்கள் தங்களின் சில கேள்விகளை எழுப்பினர்.

தமிழ் சினிமாவைப் பற்றிய உங்கள் கருத்து?
உலகின் தலைசிறந்த சினிமா டெக்னீஷியன்களும், நடிகர்களும் சென்னையில் உள்ளனர். இங்கு தயாராகும் படங்கள் உலகத்தரத்தில் உள்ளன. இதை நான் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன்.

ரா-1 படத்தில் ரஜினி நடித்திருக்கிறாரே?
ரஜினி என் படத்தில் நடித்தது மகிழ்ச்சியான விஷயம். சிறு வயதில் அவர் படப்பிடிப்புகளை தூரத்தில் இருந்து பார்த்து உள்ளேன். அப்போது அவரை சந்திக்க முடியுமா? என்று ஏங்கியது உண்டு. இன்று அவர் என் படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். ரஜினி மாதிரி சிறந்த பண்பாளரை பார்ப்பது அரிது. ரஜினி மகள் சவுந்தர்யா உயர்ந்த நிலையில் இருந்தாலும் கூட பழகுவதற்கு எளிமையானவர். அவர் எனக்கு செய்த உதவியை மறக்க முடியாது.

தமிழ் படங்கள் இந்தியில் ரீமேக் ஆகிறது. நீங்கள் நடிக்க விரும்பும் படம் எது?
அப்படி எதுவும் இன்னும் அமையவில்லை. ( ரசிகர்கள் சிவாஜி! என்று சத்தம் போட்டனர்) ரஜினி படத்தை ரீமேக் செய்து என்னால் நடிக்க இயலாது. நான் மட்டும் அல்ல வேறு யாரும் நடிக்க முடியாது. அப்படி நடித்தால் அது சரியான விஷயமாய் இருக்காது.

தமிழ் நடிகர்கள் ரஜினி, கமல், அஜீத் ஆகியோரோடு நடித்திருக்கிறீர்கள் அது பற்றி?
உலகின் இரு பிரபலாமன நடிகர்களான ரஜினி, கமலோடு நான் நடித்திருப்பது மகிழ்ச்சி. என் நண்பர் சந்தோஷ் சிவன் இயக்கிய அஷோகா படத்தில் அஜீத்தும் நானும் இணைந்து நடித்தோம். அஜீத்துக்கும் நான் நன்றி சொல்லவேண்டும். அவரோடு அந்த படத்தில் நிறைய சண்டை போட்டுள்ளேன். அந்த படத்தின் சண்டைக் காட்சிகளில் அஜீத் ஒத்துழைத்து நடித்தார். அவர் மீதும் எனக்கு அன்பு உண்டு. அவரை சந்தித்தால் அதிலும் மகிழ்ச்சி.

அதைத் தவிர்த்து மணிரத்னம், ஷங்கர் என தமிழில் பல இயக்குனர்கள் எனக்கு நண்பர்கள். மேலும் ஷாருக் தொடர்ந்து என் படங்கள் தமிழிலும் வெளியாக வேண்டும் என்றே விருப்புகிறேன் என்றார்.



viduppu
avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

Re: அஜீத்துடன் நிறைய சண்டை போட்டுள்ளேன்: ஷாருக்கான்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Oct 14, 2011 4:06 pm

மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum