ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

நிதி மேலாண்மை...

View previous topic View next topic Go down

நிதி மேலாண்மை...

Post by பிரசன்னா on Mon Oct 10, 2011 11:33 am

நிதி மேலாண்மை...

ஒருவன் 100 ரூபாய் வைத்துக்கொண்டு 5 ஸ்டார் ஹோட்டல்க்கு உணவு அருந்த சென்றான் தைரியமாக, மொத்தம் 5000 பில் ஆனது... அவனிடம் 100 ரூபாய் மட்டும் தான் உள்ளது 5000 பணம் இல்லை என்றவுடன் ஹோட்டல் மேலாளர் அவனை போலீஸ்யிடம் ஒப்படைத்தார்.....

இதை அவன் எதிர்பார்தது தான், அதனால் தான் பணம் இல்லை என்று தெரிந்தும் தைரியமாக 5 ஸ்டார் ஹோட்டல்க்கு சென்றான் சிறிய ஹோட்டல்க்கு செல்லாமல்... ஓ‌கே விஷயத்திற்கு வருவோம் ...அவன் 100 ரூபாயை போலீஸ்க்கு கொடுத்தான், உடனே போலீஸ் அவனை விடுவித்தது ...

இது தான் நிதி மேலாண்மை என்கிறார்களோ...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: நிதி மேலாண்மை...

Post by ரேவதி on Mon Oct 10, 2011 11:35 am

அந்த 100 ரூபாயை ஓட்டல் முதலாளி வாங்கி இருந்திருக்கலாம்........
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நிதி மேலாண்மை...

Post by ayyamperumal on Mon Oct 10, 2011 11:48 am

@பிரசன்னா wrote:நிதி மேலாண்மை...
.அவன் 100 ரூபாயை போலீஸ்க்கு கொடுத்தான், உடனே போலீஸ் அவனை விடுவித்தது ...
இது தான் நிதி மேலாண்மை என்கிறார்களோ...

இந்த மாதிரி நிகழ்வுகள் எங்கே நடக்கும் பிரசன்னா ? ஏனா நம்ம நாட்டில் குண்டர்கள் இல்லாத ஸ்டார் ஓட்டல்கள் இல்லை அதனால் தான் கேட்டேன்.

நன்றி பிரசன்னா !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: நிதி மேலாண்மை...

Post by ராஜா on Mon Oct 10, 2011 11:57 am

அய்யம் பெருமாள் .நா wrote:
@பிரசன்னா wrote:நிதி மேலாண்மை... .அவன் 100 ரூபாயை போலீஸ்க்கு கொடுத்தான், உடனே போலீஸ் அவனை விடுவித்தது ...இது தான் நிதி மேலாண்மை என்கிறார்களோ...
இந்த மாதிரி நிகழ்வுகள் எங்கே நடக்கும் பிரசன்னா ? ஏனா நம்ம நாட்டில் குண்டர்கள் இல்லாத ஸ்டார் ஓட்டல்கள் இல்லை அதனால் தான் கேட்டேன். நன்றி பிரசன்னா !
அப்ப , சாப்பிட்டுட்டு நீங்களும் அங்கேயே குண்டரா ஆயிடுங்க
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நிதி மேலாண்மை...

Post by ayyamperumal on Mon Oct 10, 2011 12:00 pm

@ராஜா wrote:அப்ப , சாப்பிட்டுட்டு நீங்களும் அங்கேயே குண்டரா ஆயிடுங்க

எனக்கு அடிதடி என்றால் பயம் ! அப்பறம் ஸ்டார் ஓட்டலில் 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அவன் மிகவும் பாவம் செய்தவன் என்று அர்த்தம் !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: நிதி மேலாண்மை...

Post by முகம்மது ஃபரீத் on Mon Oct 10, 2011 12:02 pm

இது சில இடங்களில் சாத்தியம் ஆகின்றது புன்னகை
avatar
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2053
மதிப்பீடுகள் : 406

View user profile

Back to top Go down

Re: நிதி மேலாண்மை...

Post by ரேவதி on Mon Oct 10, 2011 12:04 pm

குண்டர் - அப்படின என்ன
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நிதி மேலாண்மை...

Post by ayyamperumal on Mon Oct 10, 2011 12:05 pm

@ரேவதி wrote:குண்டர் - அப்படின என்ன

சாப்பிட்டு குண்டாவ்து ஒன்று ! ரௌடிகள் ஒன்று .. என இரு அர்த்தத்தில் வரும் !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: நிதி மேலாண்மை...

Post by பிரசன்னா on Mon Oct 10, 2011 12:07 pm

@ரேவதி wrote:குண்டர் - அப்படின என்ன

ICICI மற்றும் HDFC போன்ற பாங்க்ல் நீங்கள் கிரெடிட் கார்ட் மற்றும் லோன் எதுவும் இதுவரை எடுத்து காட்டாமல் விட்டதிலை என்று தெளிவாக தெரிகிறது ரேவ்...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: நிதி மேலாண்மை...

Post by ரேவதி on Mon Oct 10, 2011 12:09 pm

@பிரசன்னா wrote:
@ரேவதி wrote:குண்டர் - அப்படின என்ன

ICICI மற்றும் HDFC போன்ற பாங்க்ல் நீங்கள் கிரெடிட் கார்ட் மற்றும் லோன் எதுவும் இதுவரை எடுத்து காட்டாமல் விட்டதிலை என்று தெளிவாக தெரிகிறது ரேவ்...
லோன் எடுத்து இருந்தால்தானே கட்டுவதற்கு....
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நிதி மேலாண்மை...

Post by ரேவதி on Mon Oct 10, 2011 12:09 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
@ரேவதி wrote:குண்டர் - அப்படின என்ன

சாப்பிட்டு குண்டாவ்து ஒன்று ! ரௌடிகள் ஒன்று .. என இரு அர்த்தத்தில் வரும் !
ஒஹ்க் குண்டர்கள் என்றால் அடியாட்களா
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நிதி மேலாண்மை...

Post by பிரசன்னா on Mon Oct 10, 2011 12:12 pm

@ரேவதி wrote:
@பிரசன்னா wrote:
@ரேவதி wrote:குண்டர் - அப்படின என்ன

ICICI மற்றும் HDFC போன்ற பாங்க்ல் நீங்கள் கிரெடிட் கார்ட் மற்றும் லோன் எதுவும் இதுவரை எடுத்து காட்டாமல் விட்டதிலை என்று தெளிவாக தெரிகிறது ரேவ்...
லோன் எடுத்து இருந்தால்தானே கட்டுவதற்கு....

நன்றாக பாரும் - படித்து பாரும் ரேவதி, அதை தான் இந்த நொந்த அண்ணனும் சொல்ல வந்தேன்...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: நிதி மேலாண்மை...

Post by ரேவதி on Mon Oct 10, 2011 12:17 pm

@பிரசன்னா wrote:
@ரேவதி wrote:
@பிரசன்னா wrote:
@ரேவதி wrote:குண்டர் - அப்படின என்ன

ICICI மற்றும் HDFC போன்ற பாங்க்ல் நீங்கள் கிரெடிட் கார்ட் மற்றும் லோன் எதுவும் இதுவரை எடுத்து காட்டாமல் விட்டதிலை என்று தெளிவாக தெரிகிறது ரேவ்...
லோன் எடுத்து இருந்தால்தானே கட்டுவதற்கு....

நன்றாக பாரும் - படித்து பாரும் ரேவதி, அதை தான் இந்த நொந்த அண்ணனும் சொல்ல வந்தேன்...
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நிதி மேலாண்மை...

Post by பிரசன்னா on Mon Oct 10, 2011 12:29 pm

@ரேவதி wrote:
@பிரசன்னா wrote:
@ரேவதி wrote:
@பிரசன்னா wrote:
@ரேவதி wrote:குண்டர் - அப்படின என்ன

ICICI மற்றும் HDFC போன்ற பாங்க்ல் நீங்கள் கிரெடிட் கார்ட் மற்றும் லோன் எதுவும் இதுவரை எடுத்து காட்டாமல் விட்டதிலை என்று தெளிவாக தெரிகிறது ரேவ்...
லோன் எடுத்து இருந்தால்தானே கட்டுவதற்கு....

நன்றாக பாரும் - படித்து பாரும் ரேவதி, அதை தான் இந்த நொந்த அண்ணனும் சொல்ல வந்தேன்...

கூடாது என்ன இளிப்பு .... நொந்த அண்ணன்னு சொன்னதுல அவ்வளவு சந்தோஷம்... புன்னகை
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: நிதி மேலாண்மை...

Post by ராஜா on Mon Oct 10, 2011 12:31 pm

@பிரசன்னா wrote:நன்றாக பாரும் - படித்து பாரும் ரேவதி, அதை தான் இந்த நொந்த அண்ணனும் சொல்ல வந்தேன்...
ஓஹோ , லோன் வாங்கிட்டு அபுதாபிக்கு எஸ்கேப் ஆனவரா நீங்க , நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நிதி மேலாண்மை...

Post by பிரசன்னா on Mon Oct 10, 2011 12:44 pm

@ராஜா wrote:
@பிரசன்னா wrote:நன்றாக பாரும் - படித்து பாரும் ரேவதி, அதை தான் இந்த நொந்த அண்ணனும் சொல்ல வந்தேன்...
ஓஹோ , லோன் வாங்கிட்டு அபுதாபிக்கு எஸ்கேப் ஆனவரா நீங்க , நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்

நான் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு தான் பாங்க்கில் அக்கவுண்ட் ஓபன் பண்னினேன் (அதுவரை சாப்பிடுவதற்கு தான் பணம் இருக்கும், பாங்கில் போடுவதற்கு இல்லை, அது வேற விஷயம்).

இன்று வரை நான் இந்தியாவில் லோன் வாங்கியதில்லை, அபுதாபியில் லோன் வாங்கி ஒழுங்காக கட்டி முடித்து விட்டேன் தலைவரே... (உங்களுக்காக தனுஷின் மயக்கம் என்ன ஹீரோயின் ரிச்சா படம் இணைத்துள்ளேன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதியில் வாருங்கள் அங்கே தொடருவோம்...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: நிதி மேலாண்மை...

Post by ரேவதி on Mon Oct 10, 2011 12:47 pm

@பிரசன்னா wrote:

என்ன இளிப்பு .... நொந்த அண்ணன்னு சொன்னதுல அவ்வளவு சந்தோஷம்... புன்னகை
இதுதான் துன்பத்தில் நகைபது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நிதி மேலாண்மை...

Post by பூஜிதா on Mon Oct 10, 2011 12:50 pm

என்ன ஒரு புத்திசாலிதானம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: நிதி மேலாண்மை...

Post by dsudhanandan on Mon Oct 10, 2011 12:55 pm

MBA / CA படிக்காமல் செய்யும் நீதி மேலாண்மை இதுதான்.... பைத்தியம்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: நிதி மேலாண்மை...

Post by கேசவன் on Mon Oct 10, 2011 12:57 pm

சூப்பருங்க
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: நிதி மேலாண்மை...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum