ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி
 Mr.theni

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சுதந்திர தின வாழ்த்துகள்
 சிவனாசான்

LOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு
 thiru907

SMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.
 thiru907

Shankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு
 thiru907

Suresh Academy RRB Notes* (All in one pdf)
 thiru907

ALL" IMPORTANT TNPSC NOTES FROM ????"AKASH IAS ACADAMY
 thiru907

6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி
 thiru907

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf
 thiru907

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

ரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf
 thiru907

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 aeroboy2000

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
 ஜாஹீதாபானு

அனுபவம் – ஒரு பக்க கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கணணி விளையாட்டில் மனிதர்களுடன் போட்டியிடும் குரங்குகள்

View previous topic View next topic Go down

கணணி விளையாட்டில் மனிதர்களுடன் போட்டியிடும் குரங்குகள்

Post by jesudoss on Mon Oct 10, 2011 11:31 am

சீரிய சிந்தனைகள் மனிதர்களுக்கு மட்டுமில்லை குரங்குகளுக்கும் சாத்தியம் தான் என்று ஆய்வில் உறுதியாகி உள்ளது.
மூளைக்கு வேலை என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் சவாலான கம்ப்யூட்டர் கேம்ஸ்களை கூட குரங்குகள் அநாயசமாக விளையாடி அசத்தியதை பார்த்து ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

அமெரிக்கா டர்ஹாமில் உள்ள டியூக் பல்கலைக்கழக நியூரோ இன்ஜினியரிங் பிரிவு ஆராய்ச்சியாளர்கள், மிக்கேல் நிக்கோலஸ் தலைமையில் ஆய்வு நடத்தினர். ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குரங்குகளுக்கு கணணி பயிற்சி அளிக்கப்பட்டது.

குறிப்பாக சவாலான கம்ப்யூட்டர் கேம்ஸ்களை விளையாடவும் கட்டுப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் எதிர்பார்த்ததைவிட குரங்குகள் சமயோசிதமாக கேம்ஸ் விளையாடி அசத்தி உள்ளன.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: மூளைக்கு வேலை என்ற அடிப்படையில் குரங்குகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வெற்றி கிட்டி உள்ளது. மூளை சிந்தனை மற்றும் செயல்பாட்டின் மூலம் இது சாத்தியமாகிறது. இந்த முறையை கொண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆய்வின் முக்கிய நோக்கம் குரங்குகளுக்கு உடல் அசைவின்றி மூளையின் சிந்தனை திறனை கொண்டு செயலாற்ற வைப்பதுதான். இதில் கணணி திரையில் ஒரு குரங்கு இருக்கும். அதை பயிற்சி குரங்குடன் பழக செய்ய வேண்டும். மூளையில் உருவாகும் சிந்தனைகள் சமிக்ஞைகளாக பிரதிபலித்து விளையாட்டில் வெற்றி பெற உதவுகிறது.

இப்படி வெற்றி பெறும் குரங்குகளுக்கு பயிற்சியின் போது அவற்றுக்கு விருப்பமான ஜூஸ் கொடுத்து ஊக்குவிக்கப்பட்டது. இதனால் அவை முன்பை விட விளையாட் டில் கூடுதல் கவனம் செலுத்தின.

இந்த முறையில் மனிதர்களுக்கு குறிப்பாக பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்பில் இருக்கும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் தொடர் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. ரோபோடிக் எக்சோஸ்கெலிடன் என்ற இப்பயிற்சி கணணி மற்றும் ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் என்றே கூறலாம்.


viduppu
avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

Re: கணணி விளையாட்டில் மனிதர்களுடன் போட்டியிடும் குரங்குகள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Jan 14, 2012 10:07 am

நல்ல கண்டுபிடிப்பு...நன்றிகள் மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: கணணி விளையாட்டில் மனிதர்களுடன் போட்டியிடும் குரங்குகள்

Post by ந.கார்த்தி on Sat Jan 14, 2012 10:29 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: கணணி விளையாட்டில் மனிதர்களுடன் போட்டியிடும் குரங்குகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum