ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்று பிறந்தநாள் காணும் ரா.ரமேஷ்குமார் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 SK

தமிழ் நேசன் !?
 sudhagaran

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தனுஷுக்கு கோவணம்...டைரக்டரின் அதிரடி ஐடியா

View previous topic View next topic Go down

தனுஷுக்கு கோவணம்...டைரக்டரின் அதிரடி ஐடியா

Post by kitcha on Sun Oct 09, 2011 3:09 pm

பாடிவிட்டார். பாட்டும் எழுதி விட்டார். தனுஷின் அடுத்த அவதாரம் எது? கேள்விப்பட்டால் கெக்கே பிக்கே என்று நீங்கள் சிரிப்பது நிச்சயம். இவரது அடுத்த அவதாரம் ஆதிவாசி கெட்டப். சிம்புதேவன் இயக்கவிருக்கும் மாரீசன் என்ற படத்தில் நான்கு கெட்டப்புகளில் நடிக்கப் போகிறாராம் தனுஷ். அதில் ஒன்றுதான் இந்த ஆதிவாசி கேரக்டர்.

சிலர் எடுக்கும் சரித்திரப்படங்கள் தியேட்டரில் ஏகப்பட்ட கொட்டாவிகளை வரவழைத்து வானிலை அறிக்கை சொல்கிற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் சிம்பு தேவன் கதைகள் அப்படியல்ல. சரித்திர பின்னணியோடு எடுக்கப்பட்டாலும், அதில் காமெடியை து£வி கலகலப்பாக்கிவிடுவார்.

முதல் படத்தில் வடிவேலு, அதன்பின் லாரன்ஸ் என்று இடையில் சந்தானம் கஞ்சா கருப்பு என்று தனக்கென்று தனி ஸ்கெட்ச் போட்டு வரும் சிம்புதேவனுக்கு இந்த படத்தில் தனுஷே கிடைத்திருக்கிறார். சும்மாவே கலகல டைப் தனுஷ். இதில் சிம்புவின் காம்பினேஷன் வேறு. கேட்க வேண்டுமா?

சிம்புதேவனுக்காக இதில் கோவணம் கட்டி நடிக்கவும் சம்மதித்திருக்கிறாராம் தனுஷ். கல்லு£ரி பொண்ணுங்க கனவுல பட்டொளி வீசி பறக்குமோ என்னவோ, இந்த கர்சீப் சைஸ் கோவணம்?

tamilcinema
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: தனுஷுக்கு கோவணம்...டைரக்டரின் அதிரடி ஐடியா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Oct 14, 2011 5:45 pm

ரொம்ப நல்ல இருக்கும் மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தனுஷுக்கு கோவணம்...டைரக்டரின் அதிரடி ஐடியா

Post by ரேவதி on Fri Oct 14, 2011 5:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: தனுஷுக்கு கோவணம்...டைரக்டரின் அதிரடி ஐடியா

Post by aathma on Fri Oct 14, 2011 5:59 pm

தனுஷ் கோவணத்தோடு ? அதிர்ச்சி அதிர்ச்சி

நினைச்சு பார்த்தாலே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அழுகை அழுகை
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: தனுஷுக்கு கோவணம்...டைரக்டரின் அதிரடி ஐடியா

Post by பாலாஜி on Fri Oct 14, 2011 7:56 pm

எத்தனை பேருக்கு கண்ணு நொள்ளை ஆக போகுதே ... சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தனுஷுக்கு கோவணம்...டைரக்டரின் அதிரடி ஐடியா

Post by aathma on Fri Oct 14, 2011 8:06 pm

வை.பாலாஜி wrote:எத்தனை பேருக்கு கண்ணு நொள்ளை ஆக போகுதே ... சோகம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: தனுஷுக்கு கோவணம்...டைரக்டரின் அதிரடி ஐடியா

Post by ரா.ரமேஷ்குமார் on Sat Oct 15, 2011 12:30 am

வாழ்த்துக்கள்... மகிழ்ச்சி
நடிப்பில் இது எல்லாம் சாகஜமப்பா... சிரி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: தனுஷுக்கு கோவணம்...டைரக்டரின் அதிரடி ஐடியா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum