ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 சின்னக் கண்ணன்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 M.Jagadeesan

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அந்த பறவைகளிடம் சொல்லுங்கள் - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
 sree priya

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 T.N.Balasubramanian

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

லீவு லெட்டர்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வாழ்த்து லீவு லெட்டர்

Post by krishnaamma on Sat Oct 08, 2011 2:50 pm

அன்புள்ள நண்பர்களே,

நலமா? புன்னகை எனக்கு போனவாரம் கொஞ்சம் உடல் நலம் சரி இல்லாததால் இங்கு வர முடியவில்லை சோகம் இப்ப தேவலாம், அதர்க்காக வா இந்த லெட்டர் என்றால் இல்லை புன்னகை இனி போடப்போகும் லீவுக்காக இந்த லெட்டர் , ஆமாம் இன்னும் ஒரு 10 -15 நாள் என்னால் இங்கு வர முடியாது ;

ஏன்னா நாளை எங்க கிருஷ்ணா வரான்புன்னகை

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

அதனால் நண்பர்களே உங்களை பிறகு சந்திக்கிறேன், இங்கு வந்து பார்த்ததும் தான் சிவாவையும் காணவில்லை என்று தெரிகிறது, எனவே நான் இந்த கடிதத்தை தலைமை நடத்துனர்கள் பார்வைக்கு வைக்கிறேன்புன்னகை

நன்றி :வணக்கம்:


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by ரேவதி on Sat Oct 08, 2011 2:53 pm

சரி அம்மா..........
க்ரிஷ்ணா அண்ணாவை கேட்டதாக சொல்லவும் [You must be registered and logged in to see this image.]
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by உமா on Sat Oct 08, 2011 2:53 pm

அம்மா.. உங்களுக்கு உடல் நலம் சரியாகனும்....இறைவனை வேண்டுகிறேன்..
க்ரிஷ்ணா வறாரா....அவரை நலம் விசாரித்தாள் அக்கா என்று சொல்லுங்கள்... சீக்கிரமே நீங்க ஈகரை வாருங்கள் அம்மா...
காத்திருக்கோம் அம்மா....
முத்தம்

கிருஷ்ணவுக்கு என் வாழ்த்துக்கள்...அவன் நல்ல ஆரோக்யத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்...
🐰 :suspect:
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by இளமாறன் on Sat Oct 08, 2011 2:55 pm

லீவு லெட்டர் rejected தினமும் எங்களுடன் 5 நிமிடம் பேசுவதென்றால் அனுமதிக்கலாம் ஜாலி ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by dsudhanandan on Sat Oct 08, 2011 2:55 pm

விடுப்பை பரிகணிக்கும்படி தலைமை நடத்துனரின் பார்வைக்கு அனுப்பபடுகிறது....
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by ரேவதி on Sat Oct 08, 2011 2:56 pm

[You must be registered and logged in to see this link.] wrote:லீவு லெட்டர் rejected தினமும் எங்களுடன் 5 நிமிடம் பேசுவதென்றால் அனுமதிக்கலாம் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
அட இது நல்லா இருக்கே
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by ஜாஹீதாபானு on Sat Oct 08, 2011 2:56 pm

சோகம் சோகம்
உங்கள் உடல்நலம் சீராக வேணும் என்று பிரார்த்திக்கிறேன்

உங்கள் மகனை (கிறிஷ்ணா )கேட்டதாக சொல்லவும்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30272
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by பிஜிராமன் on Sat Oct 08, 2011 2:58 pm

நீங்க அல்ரெடி போட்ட லீவு கு லெட்டர் சப்மிட் பண்ணாததுனால........ஒரு ஃபைவ் டெஸ்......ஈகரைக்கு வரணும் அது தான் உங்களுக்கு ஃபைன்....... ...........
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by உமா on Sat Oct 08, 2011 2:59 pm

[You must be registered and logged in to see this link.] wrote:லீவு லெட்டர் rejected தினமும் எங்களுடன் 5 நிமிடம் பேசுவதென்றால் அனுமதிக்கலாம் ஜாலி ஜாலி

அம்மா பாவம். சோகம்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by பாலாஜி on Sat Oct 08, 2011 3:01 pm

உங்கள் உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்

உங்கள் மகனை (கிறிஷ்ணா )கேட்டதாக சொல்லவும்.


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by நட்புடன் on Sat Oct 08, 2011 3:07 pm

பேர்லதான் உங்களுக்கு வெறுமென இருக்கு,
கையையும் காலையும் வெச்சிட்டு சும்மா இருக்காம
எதையாவது புதுசு புதுசா செஞ்சு சாப்ட வேண்டியது அப்புறம்
இது மாதிரி படுத்துக்க வேண்டியது. கொஞ்ச நாள் நல்ல ஹோட்டல்ல
வாங்கி சாப்டுங்கம்மா - சரி ஆயிடும். என்ஜாய் பண்ணுங்க உங்க பையனோட...

நீங்க அனுப்பின எதையோ சாப்ட்டு தான் சிவா காணாம போயிட்டார்ன்னு சற்று முன் செய்தி வந்தது - அதை நான் நம்பிட்டேன் - ஆனாலும் உங்க கிட்ட கேட்டு கன்பார்ம் பண்ணலாமேன்னு இங்க சொல்றேன்... புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by கேசவன் on Sat Oct 08, 2011 4:49 pm

சீக்கிரம் திரும்பி வரவும்
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by பூஜிதா on Sat Oct 08, 2011 4:57 pm

சீக்கிரம் வாருங்கள், உடல் நலனை பார்துக்கொள்ளுங்கள்
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by kitcha on Sat Oct 08, 2011 5:36 pm

உங்கள் உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இங்கும் உங்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள்.மறந்து விடாதீர்கள் .சீக்கிரம் வாருங்கள்.
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by ராஜா on Sat Oct 08, 2011 5:42 pm

[You must be registered and logged in to see this image.]சென்று விரைவில் திரும்பி வாருங்கள் , உடல்நலத்தையும் கவனத்துடன் பார்த்துக்கொள்ளவும் [You must be registered and logged in to see this image.]
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by Aathira on Sat Oct 08, 2011 6:09 pm

[You must be registered and logged in to see this link.] wrote:பேர்லதான் உங்களுக்கு வெறுமென இருக்கு,
கையையும் காலையும் வெச்சிட்டு சும்மா இருக்காம
எதையாவது புதுசு புதுசா செஞ்சு சாப்ட வேண்டியது அப்புறம்
இது மாதிரி படுத்துக்க வேண்டியது. கொஞ்ச நாள் நல்ல ஹோட்டல்ல
வாங்கி சாப்டுங்கம்மா - சரி ஆயிடும். என்ஜாய் பண்ணுங்க உங்க பையனோட...

நீங்க அனுப்பின எதையோ சாப்ட்டு தான் சிவா காணாம போயிட்டார்ன்னு சற்று முன் செய்தி வந்தது - அதை நான் நம்பிட்டேன் - ஆனாலும் உங்க கிட்ட கேட்டு கன்பார்ம் பண்ணலாமேன்னு இங்க சொல்றேன்... புன்னகை
சியர்ஸ் சியர்ஸ் சிரி சிரி சிரி சிரி


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by Aathira on Sat Oct 08, 2011 6:12 pm

அன்பு கிருஷ்,
கிருஷ்ணாவுடன் சேர்ந்து இன்பமாக இருந்து விட்டு மீண்டும் நல்மாக விரைவில் வந்து இணைந்து கொள்ளவும்.
சோகம் சோகம்


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by ayyamperumal on Sat Oct 08, 2011 9:38 pm

[You must be registered and logged in to see this link.] wrote:லீவு லெட்டர் rejected தினமும் எங்களுடன் 5 நிமிடம் பேசுவதென்றால் அனுமதிக்கலாம் ஜாலி ஜாலி

நிச்சயம் இந்த விடுப்பு விண்ணப்பத்தை, அடுப்பில் போட்டுவிட வேண்டும். கிருஷ்ணாவை avargalaiyum அழைத்துக்கொண்டு ஈகரைக்கு வந்துவிடுங்கள் !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by ந.கார்த்தி on Sat Oct 08, 2011 10:00 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:லீவு லெட்டர் rejected தினமும் எங்களுடன் 5 நிமிடம் பேசுவதென்றால் அனுமதிக்கலாம் ஜாலி ஜாலி

நிச்சயம் இந்த விடுப்பு விண்ணப்பத்தை, அடுப்பில் போட்டுவிட வேண்டும். கிருஷ்ணாவை avargalaiyum அழைத்துக்கொண்டு ஈகரைக்கு வந்துவிடுங்கள் !
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by Manik on Sat Oct 08, 2011 10:05 pm

அம்மா இப்படி எங்கள தனியா தவிக்க விட்டுட்டு லீவு போட்டா நியாயமா அம்மா சோகம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by சாந்தன் on Sat Oct 08, 2011 10:08 pm

கிருஷ்மா நேத்து உங்க மிளகு குழம்பு ட்ரை பண்ணோம் ...
சூப்பரா இருந்தது ...
நன்றி கிருஷ்மா ... உடம்பை கவனித்து கொள்ளுங்கள் அம்மா ...
உங்கள் பிள்ளையோடு சந்தோசமாயிருங்கள் ...
நன்றி
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by ரேவதி on Mon Oct 10, 2011 11:12 am

[You must be registered and logged in to see this link.] wrote:கிருஷ்மா நேத்து உங்க மிளகு குழம்பு ட்ரை பண்ணோம் ...
சூப்பரா இருந்தது ...
நன்றி கிருஷ்மா ... உடம்பை கவனித்து கொள்ளுங்கள் அம்மா ...
உங்கள் பிள்ளையோடு சந்தோசமாயிருங்கள் ...
நன்றி
நீங்களே நல்லா இருக்குனு சொன்ன எப்படி அதை சாப்பிட்டவர்கள்தான் சொல்லணும் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by ayyamperumal on Mon Oct 31, 2011 12:45 pm

வணக்கம் !

நீங்கள் அளவிற்கு அதிகமாக விடுப்பு எடுத்து கொண்டுள்ளீர்கள். சீக்கிரம் வாருங்கள் அம்மா !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by T.N.Balasubramanian on Mon Oct 31, 2011 12:54 pm

தளபதி இன்னா சும்மாவா? நல்ல control !
ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22170
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by ayyamperumal on Mon Oct 31, 2011 1:32 pm

[You must be registered and logged in to see this link.] wrote:தளபதி இன்னா சும்மாவா? நல்ல control !
ரமணியன்.

நன்றி நன்றி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: லீவு லெட்டர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum