ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ரா ஒன் ‘அபிராமி’ வசம்… போட்டியிடத் தயங்கும் தமிழ்ப் படங்கள்!

View previous topic View next topic Go down

ரா ஒன் ‘அபிராமி’ வசம்… போட்டியிடத் தயங்கும் தமிழ்ப் படங்கள்!

Post by பிரசன்னா on Sat Oct 08, 2011 11:00 am

ரா ஒன் ‘அபிராமி’ வசம்… போட்டியிடத் தயங்கும் தமிழ்ப் படங்கள்!

‘ரா ஒன்’ அபிராமி வசம்… போட்டியிடத் தயங்கும் தமிழ்ப் படங்கள்!
முன்பெல்லாம் தமிழகம் முழுக்க 20 திரையரங்கில் ஒரு இந்திப் படம் வெளியானாலே பெரிய சாதனை. சென்னையில் மூன்று அரங்குகளில் வெளியாகும். இப்போது நிலைமை வேறு.
தமிழ்ப் படங்களுக்கு இணையாக இந்திப் படங்களும் அதிக திரையரங்குகளில் வெளியாகின்றன. அதுவும் ரஜினி நடித்துள்ளார் என்றால் கேட்க வேண்டுமா… உடல்நிலை சரியான பிறகு அவர் நடித்துள்ள காட்சிகள் என்பதால் ரசிகரல்லாதவருக்கும் ரா ஒன் படத்தைப் பார்க்கும் ஆவல் மிகுவது இயல்பே.
அதைப் புரிந்து கொண்டுதான் கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட அரங்குகளில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெளியாகிறது ரா ஒன். இந்தியில் மட்டுமல்லாது, தமிழிலும் ‘டப்பாகி’ இந்தப் படம் வெளியாவதால் தியேட்டர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
தீபாவளிப் படங்களில் இப்போதைக்கு ஏழாம் அறிவு மட்டுமே வெளியாவது உறுதியாகியுள்ளது. ரா ஒன்னுக்கு தீபாவளிப் போட்டி ஏ ஆர் முருகதாஸின் இந்த நேரடி தமிழ்ப் படம்தான்!
ஒஸ்தி வரலாமா வேண்டாமா என தயங்கி நிற்கிறது. ரா ஒன்னுக்கு நல்ல திரையரங்குகள் பெருமளவு ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்தப் படம் வெளிவராது என்றே தெரிகிறது.
தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாக கட்டாயம் ரிலீசாகிவிடும் என்று சொல்லப்பட்ட விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு இன்னமும் நல்ல அரங்குகள் கிடைக்கவில்லை என்கிறார்கள். இதனால் அந்தப் படம் குறித்த தேதியில் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், சொன்னபடி வெளியாகும் வேலாயுதம் என தயாரிப்பாளர் தரப்பில் உறுதியாக உள்ளனர்.
மயக்கம் என்ன படம் ஏற்கெனவே ரேஸிலிருந்து விலகிக் கொண்டது நினைவிருக்கலாம்.
ரஜினி கையெழுத்திட்டுக் கொடுத்த டி ஷர்ட் ஏலம்!
ஒரு அறக்கட்டளைக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சிக்காக சூப்பர் ஸ்டார் ரஜினி கையெழுத்திட்டுக் கொடுத்த டி ஷர்ட் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் ஏலத்தில் விடப்படுகிறது.
நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் Oriental Cuisines and Centre for Social Initiatives and Management அமைப்புகள் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. கூடவே, இந்தி நடிகை ரேகா, ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷாவின் உடைகளும் ஏலம் விடப்பட்டு நிதி திரட்டப்படுகிறது.
இந்த நிதி கேன்சர் நோய் பாதிக்கப்பட்டு ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் குழந்தைகளைக் காக்கவும், பிரேமவாசம் எனும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் காப்பகத்துக்காகவும் திரட்டப்படுகிறது.
ரஜினி சொன்ன மாற்றங்கள்… அப்படியே ஏற்ற ஷாரூக் மற்றும் ரா ஒன் இயக்குநர்!
வட இந்திய மீடியாக்களில் ‘ரஜினி ஒன்’ சிறப்புச் செய்திகள் தொடர்ந்து வெள்ளமாய் வந்து கொண்டிருக்கின்றன.
பிரஸ்மீட் தேவையில்லை, பக்கம் பக்கமாய் விளம்பரம் தேவையில்… ஜஸ்ட் ரஜினி என்ற மூன்றெழுத்து போதும், ரா ஒன்னை விண்ணளவுக்கு உயர்த்திப் பிடிக்க என்பதை தயாரிப்பாளர், இயக்குநர் என அத்தனைபேரும் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர்.
ரா ஒன்னில் நடிக்க ரஜினி மும்பை வந்ததுமே, அவரிடம் காட்சி பற்றி விளக்கியுள்ளார் ஷாரூக். ஆனால் ஏற்கெனவே அதுபற்றி தெரிந்து வைத்திருந்த ரஜினி, அந்த காட்சியை எப்படி எடுத்தால் சரியாக இருக்கும், ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள வைக்க முடியும் என சில மாற்றங்கள் சொன்னாராம். இதையெல்லாம் கேட்ட ஷாரூக்கும் இயக்குநரும் முதலில் அமைதியாக இருந்துள்ளனர். காரணம், தலைவர் சொன்ன யோசனைகள் கொஞ்சம் காஸ்ட்லியானவை. ஆனால் ரஜினி சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும், மக்களின் நாடித் துடிப்பை அறிந்தவர் அவர் என்பதால் உடனே அவர் சொன்னபடி எடுத்தார்களாம்.
போட்டுப் பார்த்த போதுதான் தெரிந்ததாம், ரஜினி எந்த அளவு மக்களைப் புரிந்து வைத்துள்ளார் என்பது. காட்சி அத்தனை அசத்தலாக வந்துள்ளதாம்!
இளம் இசையமைப்பாளரை நெகிழவைத்த ரஜினியின் பாராட்டு!
ஆடுகளம் பாடல்களைக் கேட்டுவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி தன்னைப் பாராட்டியது மிகவும் நெகிழ வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார் இளம் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார்.
இதுகுறித்து தனது பேட்டியொன்றில், “மதராசபட்டினம், ‘ஆடுகளம்’ படங்களைப் பார்த்துட்டு ரஜினி சார் பாராட்டியதை மறக்கவே முடியாது. ரீ-ரிக்கார்டிங்ல இருந்து பாடல், சரணம்னு ஒவ்வொன்றை யும் தனித்தனியாக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.
அவருக்கு இவ்வளவு டெக்னிக்கல் விஷயங்கள் தெரிஞ்சிருக்கானு எனக்கு அவ்வளவு ஆச்சர்யம். ‘ஆடுகளம்’ பாடல்கள் கேட்டுட்டு ‘இந்தப் படம் உங்களை வேற ரேஞ்சுக்குக் கொண்டுபோகும்’னு சொன்னார். ரொம்ப தேங்க்ஸ் ரஜினி சார்!” என்று கூறியுள்ளார்.
தம்பி ஜி வி பிரகாஷ், பேசும்போது கவனமாக வார்த்தைகளைப் பிரயோகிப்பது முக்கியம்… நீ இருக்கும் சினிமா உலகத்துக்கே ரஜினி ‘சாம்ராட்’ கண்ணா.. அவர் பார்க்காத, அவருக்குத் தெரியாத இசையா… மெல்லிசை மன்னரையும் இசைஞானியையும், இசைப் புயலையும் கடந்து வந்தவர் அவர்!
-என்வழி
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum