ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நட்புடன் -நான்காம் வகுப்பு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by கே. பாலா on Fri Oct 07, 2011 5:51 am

நம் ஈகரை தோழர் நட்புடன்-வெங்கட் நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய விடைத்தாள் உங்கள் பார்வைக்கு !



note: just 4 fun


Last edited by கே. பாலா on Fri Oct 07, 2011 9:22 am; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by ந.கார்த்தி on Fri Oct 07, 2011 6:39 am

@கே. பாலா wrote:நாம் ஈகரை தோழர் நட்புடன்-வெங்கட் நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய விடைத்தாள் உங்கள் பார்வைக்கு !



note: just 4 fun
அண்ணா இது என்னுடைய நான்காம் வகுப்பு பேப்பர் ...
வெங்கட் அண்ணா வுது இல்லை சிரி சிரி சிரி
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by கே. பாலா on Fri Oct 07, 2011 8:06 am

@ந.கார்த்தி wrote:
அண்ணா இது என்னுடைய நான்காம் வகுப்பு பேப்பர் ...
வெங்கட் அண்ணா வுது இல்லை சிரி சிரி சிரி
ஆறுதல்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by நட்புடன் on Fri Oct 07, 2011 9:03 am

சார் இதத் தான் தேடிட்டு இருந்தேன் ரொம்ப நாளா.
நல்ல வேளை அப்போல்லாம் நெகடிவ் மார்க் இல்லாதனால தப்பிச்சேன்.
நெஜமாவே - பூஜ்ஜியம் வாங்குவது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?
வாங்கிப் பார்த்திருந்தா தெரியும் - நம்ம பெருமாள கேட்டுப் பாருங்க சொல்லுவார்.
கார்த்தி நீயுமா?

எங்க ஸ்கூல்ல எல்லாரும் என்ன பூஜ்ய குருதேவ் வணக்கம்ன்னு தான் விஷ் பண்ணுவாங்க.

ஒரு பூஜ்யத்தக் கூட வாங்கத் தெரியாத அடி முட்டாளுங்க அந்தப் பசங்க.... புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by கே. பாலா on Fri Oct 07, 2011 9:21 am

பூஜ்ஜியம் வாங்குவது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?
வாங்கிப் பார்த்திருந்தா தெரியும் - நம்ம பெருமாள கேட்டுப் பாருங்க சொல்லுவார்.
பெருமாள் மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்கியதில்லையாமே??
எங்க ஸ்கூல்ல எல்லாரும் என்ன பூஜ்ய குருதேவ் வணக்கம்ன்னு தான் விஷ் பண்ணுவாங்க.
பூஜ்ஜிய ஸ்ரீ பூஜ்ய குரு வெங்கட் ஆனந்தா வுக்கு மிக்க நன்றிகள்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by கே. பாலா on Fri Oct 07, 2011 10:20 am

@நட்புடன் wrote:
ஒரு பூஜ்யத்தக் கூட வாங்கத் தெரியாத அடி முட்டாளுங்க அந்தப் பசங்க.... புன்னகை
அந்த பசங்க யாரு உடுட்டுக்கட்டை அடி வ


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by ayyamperumal on Fri Oct 07, 2011 10:24 am

@கே. பாலா wrote:
@நட்புடன் wrote:
ஒரு பூஜ்யத்தக் கூட வாங்கத் தெரியாத அடி முட்டாளுங்க அந்தப் பசங்க.... புன்னகை
அந்த பசங்க யாரு உடுட்டுக்கட்டை அடி வ

பேர எல்லாம் சொல்ல மாட்டோம்.
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by நட்புடன் on Fri Oct 07, 2011 10:26 am

@கே. பாலா wrote:
பூஜ்ஜியம் வாங்குவது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?
வாங்கிப் பார்த்திருந்தா தெரியும் - நம்ம பெருமாள கேட்டுப் பாருங்க சொல்லுவார்.
பெருமாள் மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்கியதில்லையாமே??
எங்க ஸ்கூல்ல எல்லாரும் என்ன பூஜ்ய குருதேவ் வணக்கம்ன்னு தான் விஷ் பண்ணுவாங்க.
பூஜ்ஜிய ஸ்ரீ பூஜ்ய குரு வெங்கட் ஆனந்தா வுக்கு மிக்க நன்றிகள்

நா கேள்விப் பட்டது இருந்த ஒத்த ஆரம்பப் பள்ளியையும்
அவங்க ஊர்ல மூடிட்டாங்கன்னு - அவர அங்கு சேர்க்கப் போனப்ப...

தங்கள் சீடனான எனக்கு இந்த மரியாதை என்றால் என் குரு உங்களுக்கு?
ரொம்பப் பெருமையா இருக்கு அத நினைக்கிலேயே....
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by கே. பாலா on Fri Oct 07, 2011 10:27 am

அய்யம் பெருமாள் .நா wrote:
@கே. பாலா wrote:
@நட்புடன் wrote:
ஒரு பூஜ்யத்தக் கூட வாங்கத் தெரியாத அடி முட்டாளுங்க அந்தப் பசங்க.... புன்னகை
அந்த பசங்க யாரு உடுட்டுக்கட்டை அடி வ

பேர எல்லாம் சொல்ல மாட்டோம்.
இருங்க ! மாணிக், பாலாகர்த்தி , எல்லோரும் வரட்டும் ..... உங்களை மாட்டி விட்டர்ரேன் ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by நட்புடன் on Fri Oct 07, 2011 10:28 am

@கே. பாலா wrote:
@நட்புடன் wrote:
ஒரு பூஜ்யத்தக் கூட வாங்கத் தெரியாத அடி முட்டாளுங்க அந்தப் பசங்க.... புன்னகை
அந்த பசங்க யாரு உடுட்டுக்கட்டை அடி வ
நம்ம ஈகரையே அறிந்த விஷயத்த நா சொல்லனுமா பாலா சார்?
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by நட்புடன் on Fri Oct 07, 2011 10:31 am

@கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
@கே. பாலா wrote:
@நட்புடன் wrote:
ஒரு பூஜ்யத்தக் கூட வாங்கத் தெரியாத அடி முட்டாளுங்க அந்தப் பசங்க.... புன்னகை
அந்த பசங்க யாரு உடுட்டுக்கட்டை அடி வ

பேர எல்லாம் சொல்ல மாட்டோம்.
இருங்க ! மாணிக், பாலாகர்த்தி , எல்லோரும் வரட்டும் ..... உங்களை மாட்டி விட்டர்ரேன் ஜாலி
இவ்ளோ பேர் தான? இது நமக்கு இழுக்கு...
நம்ம தல, ரான்ஹசன், சதுரம், இளா இன்னும் பலர் அவங்க பேர்
விட்டுப் போனதுல ரொம்ப வருத்தப் படுவாங்க பாலா சார்....
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by ayyamperumal on Fri Oct 07, 2011 10:32 am

@நட்புடன் wrote:
நா கேள்விப் பட்டது இருந்த ஒத்த ஆரம்பப் பள்ளியையும்
அவங்க ஊர்ல மூடிட்டாங்கன்னு - அவர அங்கு சேர்க்கப் போனப்ப...

தங்கள் சீடனான எனக்கு இந்த மரியாதை என்றால் என் குரு உங்களுக்கு?
ரொம்பப் பெருமையா இருக்கு அத நினைக்கிலேயே
....

நான் கொங்கு சீமையில் தான் படித்தேன்.( அப்படித்தான் சான்றிதல் கூறுகிறது)


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by prabatneb on Fri Oct 07, 2011 10:37 am

பதிலை புரிந்துகொள்ளும் திறமை அந்த ஆசிரியருக்கு இல்லை.
avatar
prabatneb
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 201
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by பாலாஜி on Fri Oct 07, 2011 10:38 am

தப்பு தப்பா விடை எழுதினாலும் , அவருக்கு ஆங்கிலத்தை நல்ல எழுத தெரிஞ்ச்சியிருக்கு அதுக்காவது பாலா சார் ஒரு மார்க் போட்டுயிருக்கலாம் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by நட்புடன் on Fri Oct 07, 2011 10:38 am

அய்யம் பெருமாள் .நா wrote:
@நட்புடன் wrote:
நா கேள்விப் பட்டது இருந்த ஒத்த ஆரம்பப் பள்ளியையும்
அவங்க ஊர்ல மூடிட்டாங்கன்னு - அவர அங்கு சேர்க்கப் போனப்ப...

தங்கள் சீடனான எனக்கு இந்த மரியாதை என்றால் என் குரு உங்களுக்கு?
ரொம்பப் பெருமையா இருக்கு அத நினைக்கிலேயே
....

நான் கொங்கு சீமையில் தான் படித்தேன்.( அப்படித்தான் சான்றிதல் கூறுகிறது)


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
கூறுவது கூறட்டும் - அதுக்கு கூரு இருக்கும்.
கூரில்லா நீங்க என்ன கூறுகிறீர்கள்?
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by நட்புடன் on Fri Oct 07, 2011 10:41 am

@prabatneb wrote:பதிலை புரிந்துகொள்ளும் திறமை அந்த ஆசிரியருக்கு இல்லை.
சரியா சொன்னீங்க - எனக்கு கேகேஎஸ்எஸ்ஆர் சப்போர்ட் வந்திடுச்சு....
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by நட்புடன் on Fri Oct 07, 2011 10:44 am

வை.பாலாஜி wrote:தப்பு தப்பா விடை எழுதினாலும் , அவருக்கு ஆங்கிலத்தை நல்ல எழுத தெரிஞ்ச்சியிருக்கு அதுக்காவது பாலா சார் ஒரு மார்க் போட்டுயிருக்கலாம் ..

கஞ்சாப் பிசினாரி வாத்தியார்.
கலைய கூட ரசிச்சு மார்க் குடுக்கல.
அவர எவ்ளோ அழகா வரைஞ்சிருக்கேன்?
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by பாலாஜி on Fri Oct 07, 2011 10:48 am

ஓஹோ , அது பாலா சார் படம் தானா .. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by நட்புடன் on Fri Oct 07, 2011 10:56 am

வை.பாலாஜி wrote:ஓஹோ , அது பாலா சார் படம் தானா .. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
ஆமா பாலாஜி.

அவரு ஹிட்லர் மாதிரி சர்வாதிகாரி - ஸ்கூல்ல மட்டும் தான்... புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by பாலாஜி on Fri Oct 07, 2011 10:59 am

@நட்புடன் wrote:
வை.பாலாஜி wrote:ஓஹோ , அது பாலா சார் படம் தானா .. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
ஆமா பாலாஜி.

அவரு ஹிட்லர் மாதிரி சர்வாதிகாரி - ஸ்கூல்ல மட்டும் தான்... புன்னகை

அவரு ஸ்கூல்ல ஹிட்லர் , அப்ப வீட்டில ... என்ன?


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by நட்புடன் on Fri Oct 07, 2011 11:02 am

வை.பாலாஜி wrote:
@நட்புடன் wrote:
வை.பாலாஜி wrote:ஓஹோ , அது பாலா சார் படம் தானா .. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
ஆமா பாலாஜி.

அவரு ஹிட்லர் மாதிரி சர்வாதிகாரி - ஸ்கூல்ல மட்டும் தான்... புன்னகை

அவரு ஸ்கூல்ல ஹிட்லர் , அப்ப வீட்டில ... என்ன?
பட்லரா இருக்குமோன்னு நா சொல்லலப்பா.... புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by பூஜிதா on Fri Oct 07, 2011 11:03 am

பேஜ் நம்பர் சரியா இருந்திருந்தா அட்லீஸ்ட் அதுக்காகவாது மதிப்பெண் கொடுதிருக்கலாம்
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by ரேவதி on Fri Oct 07, 2011 11:03 am

நட்புடன் வெங்கட் ஸ்கூல் படிச்சாரா அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by நட்புடன் on Fri Oct 07, 2011 11:10 am

@பூஜிதா wrote:பேஜ் நம்பர் சரியா இருந்திருந்தா அட்லீஸ்ட் அதுக்காகவாது மதிப்பெண் கொடுதிருக்கலாம்
ஆகா நீங்களும் நம்ம பூஜ்ய க்ரூப் பூஜ்யதா தானா?
ஒரு பக்கத்துக்கு மேல என்ன கேள்வி கேக்கற தில்லு எந்த வாத்தியாருக்கும் இல்ல... புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by aathma on Fri Oct 07, 2011 11:12 am

பதில் தப்பா இருந்தா என்ன ?
கையெழுத்துதான் அழகா இருக்கே
அதுகாவது மார்க் போடலாமில்ல அந்த ஆசிரியரு

அது சரி , அவருக்கு அன்னிக்கி என்ன சூழ்நிலையோ ?
பொண்டாட்டி கையால நல்ல பிரம்படி வாங்கினா
பசங்க பேப்பரை எப்படி நல்லா திருத்துவாரு
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum