ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 ayyasamy ram

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

உணவுக்கு மட்டுமா உப்பு…
 ayyasamy ram

வேடனின் வடிவில் முருகன்
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by நட்புடன் on Wed 5 Oct - 11:49

First topic message reminder :

அனந்துவுக்கு ஆயுத பூஜை...

ஏன்னா எத்தினி நாழியா கத்தறேன் கேக்கலியா
ரெண்டு காதும் உதவாக்கர காருக்கு வாங்கின ஆக்சசரி மாதிரியோ என்னவோ?

செத்த வந்து இந்த சட்னிய அரச்சு கொடுங்கோளேன்
அந்த ஹிண்டுல அப்டி என்னதான் இருக்கோ தெரியல என்ன
கட்டிண்டதுக்கு பதிலா அதையே கட்டின்டிருக்கலாம்.

சரியா கண்ணு தெரியாதப்பவே இவ்ளோ படிக்கறேளே
தெரிஞ்சிருந்தா - பகவானே நேக்கு விடிவு காலமே வராதோ?

இன்னிக்கு ஆயுத பூஜைன்னா - அந்த மூளைய கொஞ்சம்
கழட்டி வெய்ங்கோ பூஜ பண்ணிடலாம்
ஒ அத போன போகிக்கு போட்டுட்டேளோ - பிராணன் போவுது இவரோட...

சரி குளிச்சிட்டு வாங்கோ - சட்டுன்னு ரெண்டு மக் தண்ணிய
தலைல விட்டுண்டு வாங்கோ மசமசன்னு அந்தக் காலத்தில
காவிரீல குளிச்ச நெனப்புல குளிக்காம...

வந்தேள்ன்னா தலைல மாக்கோலம் போட்டுடறேன்
நீங்க உச்சிவேலைல தூங்கரச்சே நாலு எறும்புக்காவது
போஜனம் கிடைக்கும். தரைல போட்டா எனக்கு பெருக்கணும் -
நீங்க எழுந்தா போயி தலைய தட்டினா போதும் - வேலை மிச்சம்...

அந்த ப்ரோமோஷன் எக்சாமுக்கு படிச்சேளா? என்னத்த கிழிச்சேள்.
பக்கத்தாத்து பாரு ஆத்துக்காரர் கூகிள் பண்ணியே பாஸ் பண்ணிட்டார்.
நீங்க நெட்ல போனா அறையும் கொறையுமா திரியற பொண்ணுங்கள
பாத்தே நெட் பில்லு எகிறுது. கேட்டா கலி காலம் எப்டி எல்லாம்
முத்திடுத்து பாரேன்னு பாராயணம் படிப்பெள்.

ராமா ஏண்டா சோதிக்கற என்ன இப்படி -
என் ஆத்துக்காரர் அனந்துவா அசடான்னு கேக்கறா?

அன்னிக்கு பாருங்கோ பக்கத்தாத்து பங்கஜம் ஏன் மாமி
இன்னிக்கு உங்காத்து என்டர்டைன்மென்ட் சேனல்
வெளில போயிருக்காரான்னு நக்கலா கேக்கறா?

ஏண்டிம்மான்னு கேக்க - டிவில நாடகம் வரல மாமி -
பொழுதே போகல அதான்றா...
வெளில தல காட்ட முடியலேன்னா உங்களால...

பாவம் ஆனந்து மத்தவாளுக்கெல்லாம் வருஷம் ஒரு நாள் தான் ஆயுத பூஜை
இவனுக்கோ நித்தமும் ஆயுத பூஜை தான் - இவனை அன்போடும்
பச்சாதாபத்தோடும் பார்க்கும் ஒரே ஜீவன் சுப்பிரமணி தான் -
ஆசையாக அதை கட்டிக் கொண்டான்...

(யப்பா இது முற்றிலும் கற்பனையே - எங்க வூட்ல இப்படித் தான்
தெனமும் நடக்குதான்னு என்ன இன்சல்ட் பண்ணிடாதீங்க -
நாங்க வீர தீர பரம்பரை ஆக்கும்) புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down


Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by நட்புடன் on Wed 5 Oct - 15:21

@Aathira wrote:வெங்கட் அப்படின்னா உங்க தலையில முடியே இல்லையா?
ஒரு போட்டோவைப் போடுங்க வெங்கட். கற்பனை பண்ணி பார்க்க சுல்பமா இருக்கும்.

ஆதிரா அது நா இல்லவே இல்ல - கற்பூரம் ஏத்தி சொல்லவா - நம்புங்க...புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by நட்புடன் on Wed 5 Oct - 15:23


நல்லவேளை கார்த்தி உன் பங்குக்கு எதுவும் சொல்லாம சிரிச்சிட்டு போனியே - நன்றி கார்த்தி... புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by நட்புடன் on Wed 5 Oct - 15:24

@சிவா wrote:
@Aathira wrote:வெங்கட் அப்படின்னா உங்க தலையில முடியே இல்லையா?
ஒரு போட்டோவைப் போடுங்க வெங்கட். கற்பனை பண்ணி பார்க்க சுல்பமா இருக்கும்.

http://www.facebook.com/natpudan இதுதான் அனந்துவின் முகநூல்.

நன்றி சிவா - மானத்த காப்பாதினீங்க...
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by நட்புடன் on Wed 5 Oct - 15:26

அய்யம் பெருமாள் .நா wrote:
@சிவா wrote:
@Aathira wrote:வெங்கட் அப்படின்னா உங்க தலையில முடியே இல்லையா?
ஒரு போட்டோவைப் போடுங்க வெங்கட். கற்பனை பண்ணி பார்க்க சுல்பமா இருக்கும்.
http://www.facebook.com/natpudan இதுதான் அனந்துவின் முகநூல்.

நன்றி சிவா !

நட்புடன் அவர்களின் முகத்தை பார்த்தேன். பார்த்தாலே தெரிகிறது ...

பரவால்ல தெரியுதுன்னு சொல்லி என்னான்னு சொல்லலியே நன்றி பெருமாள்...புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by நட்புடன் on Wed 5 Oct - 15:28

@Aathira wrote:
@சிவா wrote:
@Aathira wrote:வெங்கட் அப்படின்னா உங்க தலையில முடியே இல்லையா?

ஒரு போட்டோவைப் போடுங்க வெங்கட். கற்பனை பண்ணி பார்க்க சுல்பமா இருக்கும்.

http://www.facebook.com/natpudan இதுதான் அனந்துவின் முகநூல்.
இந்த முடித்தலையில எப்படி மாக்கோலம் போடுவாங்க.... அப்ப அநந்துவின் (வெங்கட்டின்) மாமி கில்லாடியாத்தான் இருக்க் வேண்டும்.

அவங்க கில்லர்லேடி - இல்லன்னா என்ன சமாளிக்க முடியுமா? புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by நட்புடன் on Wed 5 Oct - 15:31

@ராஜா wrote:
@நட்புடன் wrote:கொத்தடிமைகளுக்கு எல்லாம் விடிவு வருது - நமக்கெல்லாம் எப்ப வருமோ? புன்னகை
இப்ப எங்க இருந்து இந்த பின்னூட்டம் போடுறீங்க ஆஃபிஸ்ல இருந்து தானே , இன்னிக்கு சாயங்காலம் வீட்டுல இருந்து இது போல ஒரு பதிவு போட்டு பாருங்க , விடிவு என்ன மோட்சமே கிடைக்கும் ,

அதான் நடக்காதே - நாங்க பேர்ல மட்டுமில்ல மெய்யாலுமே தனிக்காட்டு ராஜாவாக்கும்.... புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by Aathira on Wed 5 Oct - 17:15

@நட்புடன் wrote:
@சிவா wrote:
@Aathira wrote:வெங்கட் அப்படின்னா உங்க தலையில முடியே இல்லையா?
ஒரு போட்டோவைப் போடுங்க வெங்கட். கற்பனை பண்ணி பார்க்க சுல்பமா இருக்கும்.

http://www.facebook.com/natpudan இதுதான் அனந்துவின் முகநூல்.

நன்றி சிவா - மானத்த காப்பாதினீங்க...

அது வேறயா........

சிவா துப்பறியும் சாம்பு ...
அப்ப வேற ரகசியம் இருக்கு போல...
தல அந்தத் தலையைக் (மாக்கோலம் போட்ட தலையை) கண்டுபுடிங்க சீக்கிரமா...


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by நட்புடன் on Wed 5 Oct - 19:01

@Aathira wrote:
@நட்புடன் wrote:
@சிவா wrote:
@Aathira wrote:வெங்கட் அப்படின்னா உங்க தலையில முடியே இல்லையா?
ஒரு போட்டோவைப் போடுங்க வெங்கட். கற்பனை பண்ணி பார்க்க சுல்பமா இருக்கும்.

http://www.facebook.com/natpudan இதுதான் அனந்துவின் முகநூல்.

நன்றி சிவா - மானத்த காப்பாதினீங்க...

அது வேறயா........

சிவா துப்பறியும் சாம்பு ...
அப்ப வேற ரகசியம் இருக்கு போல...
தல அந்தத் தலையைக் (மாக்கோலம் போட்ட தலையை) கண்டுபுடிங்க சீக்கிரமா...

சிவா துப்பறியும் சாம்புவா? அவரே அத நம்ப யோசிப்பார். புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by ராஜா on Wed 5 Oct - 19:04

@நட்புடன் wrote:அதான் நடக்காதே - நாங்க பேர்ல மட்டுமில்ல மெய்யாலுமே தனிக்காட்டு ராஜாவாக்கும்.... புன்னகை
ஓஹோ ..... ஃபேமிலி ஊருக்கு போயிருக்காங்களா ,. அதான் துணிச்சலா பேசுரிங்க சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by நட்புடன் on Wed 5 Oct - 20:13

@ராஜா wrote:
@நட்புடன் wrote:அதான் நடக்காதே - நாங்க பேர்ல மட்டுமில்ல மெய்யாலுமே தனிக்காட்டு ராஜாவாக்கும்.... புன்னகை
ஓஹோ ..... ஃபேமிலி ஊருக்கு போயிருக்காங்களா ,. அதான் துணிச்சலா பேசுரிங்க சிரி

மத்த நாளும் நாங்க பேசுவோம் - ஆனா....
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by இளமாறன் on Wed 5 Oct - 23:57

திட்டு வாங்குறதுலயும் ஒரு சந்தோஷமா ஜாலி ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by நட்புடன் on Thu 6 Oct - 12:14

@இளமாறன் wrote:திட்டு வாங்குறதுலயும் ஒரு சந்தோஷமா

இளமாறன் உங்களுக்கு இன்னும்

ஆயுள் தண்டனை கிடைக்கலியோ? புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by கே. பாலா on Thu 6 Oct - 12:34

@இளமாறன் wrote:திட்டு வாங்குறதுலயும் ஒரு சந்தோஷமா ஜாலி ஜாலி
விரும்பியது கிடைக்க வில்லை எனில்
கிடைத்ததை விரும்பு ! ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by நட்புடன் on Thu 6 Oct - 12:40

@கே. பாலா wrote:
@இளமாறன் wrote:திட்டு வாங்குறதுலயும் ஒரு சந்தோஷமா
விரும்பியது கிடைக்க வில்லை எனில்
கிடைத்ததை விரும்பு !
அதுவே ஆகிவிடும் கரும்பு
மற்றதெல்லாம் வெறும் துரும்பு
இதை நீ நம்பு இல்லையேல் வம்பு... புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by ayyamperumal on Thu 6 Oct - 17:49

@நட்புடன் wrote:


பரவால்ல தெரியுதுன்னு சொல்லி என்னான்னு சொல்லலியே நன்றி பெருமாள்...புன்னகை


அப்படி எல்லாம் முடிவுக்கு வந்துவிடாதீர்கள் நட்பு !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by dsudhanandan on Thu 6 Oct - 19:19

@இளமாறன் wrote:திட்டு வாங்குறதுலயும் ஒரு சந்தோஷமா ஜாலி ஜாலி

திட்டுவது பொம்பளைங்க லட்சணம், அதை கண்டுக்காம விடறது ஆம்பளைங்க லட்சணம்..
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by நட்புடன் on Thu 6 Oct - 19:35

அய்யம் பெருமாள் .நா wrote:
@நட்புடன் wrote:


பரவால்ல தெரியுதுன்னு சொல்லி என்னான்னு சொல்லலியே நன்றி பெருமாள்...புன்னகை


அப்படி எல்லாம் முடிவுக்கு வந்துவிடாதீர்கள் நட்பு !

நட்பு உனக்கு இருக்கு ஆப்புன்னு சொன்னா மாதிரியே இருக்கு அப்பு.....புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by ayyamperumal on Thu 6 Oct - 19:40

@நட்புடன் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
@நட்புடன் wrote:
பரவால்ல தெரியுதுன்னு சொல்லி என்னான்னு சொல்லலியே நன்றி பெருமாள்...புன்னகை
அப்படி எல்லாம் முடிவுக்கு வந்துவிடாதீர்கள் நட்பு !
நட்பு உனக்கு இருக்கு ஆப்புன்னு சொன்னா மாதிரியே இருக்கு அப்பு.....புன்னகை

ஆயுத பூஐக்கு பின் உங்கள் மூளை நன்றாகவே வேலை செய்கிறது போல வாழ்த்துக்கள் !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by நட்புடன் on Thu 6 Oct - 19:44

@dsudhanandan wrote:
@இளமாறன் wrote:திட்டு வாங்குறதுலயும் ஒரு சந்தோஷமா

திட்டுவது பொம்பளைங்க லட்சணம், அதை கண்டுக்காம விடறது ஆம்பளைங்க லட்சணம்..

இல்லேன்னா கிடைக்காது போஜனம்...

அப்புறம் நம்ம பிச்சயோட திருவோடு தான் நிரந்தரம்...
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: அனந்துவுக்கு ஆயுத பூஜை...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum