ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒரு சின்ன சந்தேகம் !

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஒரு சின்ன சந்தேகம் !

Post by கே. பாலா on Wed Oct 05, 2011 6:20 am

:வணக்கம்: எனக்கு ரொம்பநாளா ஒரு சந்தேகம் ....வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு அப்படின்னா ....காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகம் .......அவர் உப்பு சத்தியாகிரகம் செய்தது எதற்கு ??
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
1.கல்லு உப்புக்கா?

2.தூள் உப்புக்கா?
ஜாலி ஜாலி ஜாலி


Last edited by கே. பாலா on Wed Oct 05, 2011 8:06 am; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by ந.கார்த்தி on Wed Oct 05, 2011 6:22 am

என்ன உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் ??
பாடகன் பாடகன் பாடகன்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by பிஜிராமன் on Wed Oct 05, 2011 7:35 am

உழை(உ)ப்புக்கு ஸார்............
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6198
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by கே. பாலா on Wed Oct 05, 2011 8:00 am

@பிஜிராமன் wrote:உழை(உ)ப்புக்கு ஸார்............
சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by நட்புடன் on Wed Oct 05, 2011 8:18 am

ஆங்கிலேயர்களின் ஏமாற்றும் பிழை(உ)ப்புக்கு ஆப்பு வெக்கத்தான்...

பெருமாளோட அதிகமா சேர்ந்தா இப்டித்தான் சந்தேகம் எல்லாம் வரும்
இன்னும் என்னவெல்லாம் சந்தேகம் வரப் போவுதோ?
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by கே. பாலா on Wed Oct 05, 2011 8:22 am

@நட்புடன் wrote:ஆங்கிலேயர்களின் ஏமாற்றும் பிழை(உ)ப்புக்கு ஆப்பு வெக்கத்தான்...
நட்பு !........இது ...டாப்பு சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by நட்புடன் on Wed Oct 05, 2011 8:54 am

@கே. பாலா wrote:
@நட்புடன் wrote:ஆங்கிலேயர்களின் ஏமாற்றும் பிழை(உ)ப்புக்கு ஆப்பு வெக்கத்தான்...
நட்பு !........இது ...டாப்பு சூப்பருங்க
ஆனா வீட்ல எனக்கு டாப்பு காலின்னு சொல்றாங்க சார்
உங்க தலைமைல இதுக்காக ஒரு சத்தியாகிரகம்
பண்ணலாமான்னு நெனைக்கிறேன்
நீங்க என்ன நினைக்கிறீங்க? புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by கே. பாலா on Wed Oct 05, 2011 8:57 am

@நட்புடன் wrote:
@கே. பாலா wrote:
@நட்புடன் wrote:ஆங்கிலேயர்களின் ஏமாற்றும் பிழை(உ)ப்புக்கு ஆப்பு வெக்கத்தான்...
நட்பு !........இது ...டாப்பு சூப்பருங்க
ஆனா வீட்ல எனக்கு டாப்பு காலின்னு சொல்றாங்க சார்
புன்னகை
இங்க மட்டும் என்ன வாழுதாம் ! பைத்தியம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by நட்புடன் on Wed Oct 05, 2011 9:01 am

@கே. பாலா wrote:
@நட்புடன் wrote:
@கே. பாலா wrote:
@நட்புடன் wrote:ஆங்கிலேயர்களின் ஏமாற்றும் பிழை(உ)ப்புக்கு ஆப்பு வெக்கத்தான்...
நட்பு !........இது ...டாப்பு சூப்பருங்க
ஆனா வீட்ல எனக்கு டாப்பு காலின்னு சொல்றாங்க சார்
புன்னகை
இங்க மட்டும் என்ன வாழுதாம் ! பைத்தியம்
அடக் கொடுமையே...
கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா
அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்
அந்த கதையால்ல போச்சு?
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by Aathira on Wed Oct 05, 2011 9:02 am

@நட்புடன் wrote:
@கே. பாலா wrote:
@நட்புடன் wrote:ஆங்கிலேயர்களின் ஏமாற்றும் பிழை(உ)ப்புக்கு ஆப்பு வெக்கத்தான்...
நட்பு !........இது ...டாப்பு
ஆனா வீட்ல எனக்கு டாப்பு காலின்னு சொல்றாங்க சார்
உங்க தலைமைல இதுக்காக ஒரு சத்தியாகிரகம்
பண்ணலாமான்னு நெனைக்கிறேன்
நீங்க என்ன நினைக்கிறீங்க? புன்னகை



avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by Aathira on Wed Oct 05, 2011 9:03 am

@கே. பாலா wrote:
@நட்புடன் wrote:
@கே. பாலா wrote:
@நட்புடன் wrote:ஆங்கிலேயர்களின் ஏமாற்றும் பிழை(உ)ப்புக்கு ஆப்பு வெக்கத்தான்...
நட்பு !........இது ...டாப்பு
ஆனா வீட்ல எனக்கு டாப்பு காலின்னு சொல்றாங்க சார்
புன்னகை
இங்க மட்டும் என்ன வாழுதாம் !
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by மகா பிரபு on Wed Oct 05, 2011 9:50 am

அது கல் உப்புக்கும் இல்லை, தூள் உப்புக்கும் இல்லை. கடல் உப்புக்கு. சிப்பு வருது
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by உதயசுதா on Wed Oct 05, 2011 10:08 am

@நட்புடன் wrote:ஆங்கிலேயர்களின் ஏமாற்றும் பிழை(உ)ப்புக்கு ஆப்பு வெக்கத்தான்...

பெருமாளோட அதிகமா சேர்ந்தா இப்டித்தான் சந்தேகம் எல்லாம் வரும்
இன்னும் என்னவெல்லாம் சந்தேகம் வரப் போவுதோ?

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by dsudhanandan on Wed Oct 05, 2011 11:34 am

வெள்ளையர் மீதுள்ள வெறு(உ)ப்பு
இந்தியன் எனும் நினை(உ)ப்பு
எனக்கு வரவில்லை கடு(உ)ப்பு
ஏனெனில்
உங்கள் கேள்வியோ சிரி(உ)ப்பு
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by உதயசுதா on Wed Oct 05, 2011 11:35 am

@dsudhanandan wrote:வெள்ளையர் மீதுள்ள வெறு(உ)ப்பு
இந்தியன் எனும் நினை(உ)ப்பு
எனக்கு வரவில்லை கடு(உ)ப்பு
ஏனெனில்
உங்கள் கேள்வியோ சிரி(உ)ப்பு
என்னப்பா இன்னிக்கு te. ஆர் மாதிரி கிளம்பிட்டீங்க
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by அருண் on Wed Oct 05, 2011 12:47 pm

வாத்தியரே எங்க கிட்ட சந்தேகம் கேட்ட,..! அய்யோ, நான் இல்லை
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by ayyamperumal on Wed Oct 05, 2011 12:50 pm

@நட்புடன் wrote:ஆங்கிலேயர்களின் ஏமாற்றும் பிழை(உ)ப்புக்கு ஆப்பு வெக்கத்தான்...
பெருமாளோட அதிகமா சேர்ந்தா இப்டித்தான் சந்தேகம் எல்லாம் வரும்
இன்னும் என்னவெல்லாம் சந்தேகம் வரப் போவுதோ?

உண்மையிலேயே, நான் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன் நட்புடன். எப்பயாவது என்னுடைய பெயரை எல்லோருக்கும் நினைவுய்பாடுத்தும் வகையில் பின்னூட்டம் இடுங்கள் என்று உங்களுக்கு பணம் கொடுத்தேன்., நீங்க ஏன் வாங்கின பணத்திற்க்கு அதிகமா வேலை செய்யுறீங்க ?

( பொறுங்கள் நட்புடன்.. உங்களுக்கான பெட்டி தயாராகி கொண்டிருக்கிறது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ )
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by கே. பாலா on Wed Oct 05, 2011 12:52 pm

@உதயசுதா wrote:
@dsudhanandan wrote:வெள்ளையர் மீதுள்ள வெறு(உ)ப்பு
இந்தியன் எனும் நினை(உ)ப்பு
எனக்கு வரவில்லை கடு(உ)ப்பு
ஏனெனில்
உங்கள் கேள்வியோ சிரி(உ)ப்பு
என்னப்பா இன்னிக்கு te. ஆர் மாதிரி கிளம்பிட்டீங்க
ஆமா சுதாவுக்கு டி .ஆர் னும் நெனப்பு
அதுவும் கஷ்டமான பிழைப்பு
அவரை தப்பா நினைக்கிறது தப்பு !
இவ்வளவுதான் சொல்வேன் இப்போ எஸ்கேப்பு அய்யோ, நான் இல்லை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by உமா on Wed Oct 05, 2011 12:54 pm

இந்த கேள்விக்கு நாங்க பதில் சொல்ல மாட்டோம்...
பைத்தியம்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by ந.கார்த்தி on Wed Oct 05, 2011 1:35 pm

@உமா wrote:இந்த கேள்விக்கு நாங்க பதில் சொல்ல மாட்டோம்...
பைத்தியம்
ஏன்னா எங்களுக்கு தெரியாது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by பாலாஜி on Wed Oct 05, 2011 3:35 pm

கல் உப்புதான் , அந்த காலத்தில் தூள் உப்பு பழக்கத்தில் இல்லை.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by கே. பாலா on Fri Oct 07, 2011 11:40 am

வை.பாலாஜி wrote:கல் உப்புதான் , அந்த காலத்தில் தூள் உப்பு பழக்கத்தில் இல்லை.
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by நட்புடன் on Fri Oct 07, 2011 12:32 pm

வை.பாலாஜி wrote:கல் உப்புதான் , அந்த காலத்தில் தூள் உப்பு பழக்கத்தில் இல்லை.
உங்க பதில் தூள்...
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by பூஜிதா on Fri Oct 07, 2011 12:56 pm

வாத்தியார் கேள்வி கேட்கலாம் ஆனால் சந்தேகம் கேட்டா, எங்களுக்கு யார தெரியும் நாங்க யார்கிட்ட கேட்கர்து (எனக்கு பதில் தெரியல)
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by நட்புடன் on Fri Oct 07, 2011 1:16 pm

@பூஜிதா wrote:வாத்தியார் கேள்வி கேட்கலாம் ஆனால் சந்தேகம் கேட்டா, எங்களுக்கு யார தெரியும் நாங்க யார்கிட்ட கேட்கர்து (எனக்கு பதில் தெரியல)
வாத்தியாருங்க என்னிக்குமே கேள்வி கேக்க வெக்கப் படறதே இல்ல தெரியுமா
அவங்களுக்கு தெரியாததா தெரிஞ்சுக்கற ஆர்வம் அதிகம்
நமக்குதான் இந்த வெக்கம் மானம் சூடு சொரணை எல்லாம்
வாத்தியாரோட சந்தேகத்த தீர்த்து வைக்க முடியலேன்ற
வருத்தத்துல கூனி குறிகிடுவோம்... புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: ஒரு சின்ன சந்தேகம் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum