ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செய்யத் தகாத 16.
 Mr.theni

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 Logeshwaran kob

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வசூலை வாரிக் குவிக்கும் மங்காத்தா

View previous topic View next topic Go down

வசூலை வாரிக் குவிக்கும் மங்காத்தா

Post by kING on Tue Oct 04, 2011 4:21 pm

அஜித்தின் பொன்விழாப்படமான மங்காத்தா திரையிட்டு 30 நாட்களில் 80 கோடி வசூலித்துள்ளது.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அஜித்துடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, லட்சுமிராய், அஞ்சலி, பிரேம்ஜி அமரன் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே மங்காத்தாவில் நடித்துள்ளனர்.

ஓகஸ்ட் 31ஆம் திகதி திரையிடப்பட்ட மங்காத்தா திரைப்படம் வெற்றிகரமாக திரையில் வலம்வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்குள் 80 கோடி ரூபா வசூல் செய்து சாதனை படைத்துள்ளது இப்படம். மங்காத்தா தமிழில் மட்டுமே 80 கோடி வசூல் செய்திருக்கிறது. கேம்ளர் என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகி சக்கை போடு போடுகிறதாம்.
avatar
kING
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 40
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: வசூலை வாரிக் குவிக்கும் மங்காத்தா

Post by ந.கார்த்தி on Tue Oct 04, 2011 4:22 pm

நண்பரே இதை என் பதிவுடன் இணைத்து விடுகிறேன்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: வசூலை வாரிக் குவிக்கும் மங்காத்தா

Post by ரேவதி on Tue Oct 04, 2011 4:24 pm

@ந.கார்த்தி wrote:நண்பரே இதை என் பதிவுடன் இணைத்து விடுகிறேன்
இப்படி மொத்தமாக அனைத்து செய்திகளையும் ஒன்றாக இனைதால் படிக்க கஷ்டமாக இருக்குமே கார்த்தி....அதனால் மொத்தமாக அனைத்து சினிமா செய்திகளையும் ஒன்றாக இணைக்க வேண்டாமே
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: வசூலை வாரிக் குவிக்கும் மங்காத்தா

Post by ந.கார்த்தி on Tue Oct 04, 2011 4:25 pm

@ரேவதி wrote:
@ந.கார்த்தி wrote:நண்பரே இதை என் பதிவுடன் இணைத்து விடுகிறேன்
இப்படி மொத்தமாக அனைத்து செய்திகளையும் ஒன்றாக இனைதால் படிக்க கஷ்டமாக இருக்குமே கார்த்தி....அதனால் மொத்தமாக அனைத்து சினிமா செய்திகளையும் ஒன்றாக இணைக்க வேண்டாமே
சரி அக்கா சூப்பருங்க
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: வசூலை வாரிக் குவிக்கும் மங்காத்தா

Post by ரேவதி on Tue Oct 04, 2011 4:29 pm

@ந.கார்த்தி wrote:
@ரேவதி wrote:
@ந.கார்த்தி wrote:நண்பரே இதை என் பதிவுடன் இணைத்து விடுகிறேன்
இப்படி மொத்தமாக அனைத்து செய்திகளையும் ஒன்றாக இனைதால் படிக்க கஷ்டமாக இருக்குமே கார்த்தி....அதனால் மொத்தமாக அனைத்து சினிமா செய்திகளையும் ஒன்றாக இணைக்க வேண்டாமே
சரி அக்கா சூப்பருங்க
சரி நன்றி அதுமட்டுமிலாமல் சின்ன சின்ன ஒரு வரி செய்தி என்றால் சினிமா செய்திகள் என்று பொதுவாக போடு...
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: வசூலை வாரிக் குவிக்கும் மங்காத்தா

Post by harini29 on Tue Oct 04, 2011 4:47 pm

சூப்பருங்க
avatar
harini29
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 43
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

ஒரு மாத காலத்தினுள் மங்காத்தா 80 கோடி வசூல் சாதனை

Post by kitcha on Wed Oct 05, 2011 6:00 pm

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் 50 �வது படம் மங்காத்தா. இந்த படம் இவரின் 50வதுபம் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முன்னைய படங்களின் தொடர் தோல்வியால் மிகவும் எதிர்பர்ர்க்கப்பட்டது.

இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். அஜித்துடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, லட்சுமிராய், அஞ்சலி, பிரேம்ஜி அமரன் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருந்தது.

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி திரைக்கு வந்த இப்படம், இந்த ஒரு மாதத்திற்குள் 80 கோடி ரூபாயினை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ் படத்திற்கு வசூலா தொகை இது.

இதே படம் தெலுங்கில் கேம்ப்ளர் என்ற பெயரிலும், மலையாளத்தில் இதே பெயரிலும் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அதனுடைய வசூல் தொகைகளையும் சேர்த்தால் 110 கோடியை தாண்டும் எனத் தெரிகிறது. இப்படத்தி அதிரடிவெற்றி தல அஜித்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

tamilcnn
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: வசூலை வாரிக் குவிக்கும் மங்காத்தா

Post by balakarthik on Wed Oct 05, 2011 6:02 pm

இதே செய்தி நேத்துக்கூட யாரோ சொன்னாங்களே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வசூலை வாரிக் குவிக்கும் மங்காத்தா

Post by kitcha on Wed Oct 05, 2011 6:08 pm

@balakarthik wrote:இதே செய்தி நேத்துக்கூட யாரோ சொன்னாங்களே
அதோடு இணைத்து விட்டேன்.நன்றி
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: வசூலை வாரிக் குவிக்கும் மங்காத்தா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum