உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Guest Yesterday at 11:44 pm

» பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:45 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Yesterday at 4:38 pm

» இந்து கடவுள்களுக்கு குடியுரிமை கேட்கும் ஐதராபாத் அர்ச்சகர்
by சக்தி18 Yesterday at 3:54 pm

» ஆயா கலைகள் என்னென்ன என சந்தேகம்...!!
by சக்தி18 Yesterday at 3:41 pm

» மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன ரஜினிக்கு ஷோபனா ரவி பாராட்டு!
by சக்தி18 Yesterday at 3:36 pm

» மீனுக்கு இரை ஊட்டும் வாத்து - செம வைரலாகும் வீடியோ...
by சக்தி18 Yesterday at 3:32 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by சண்முகம்.ப Yesterday at 10:12 am

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ayyasamy ram Yesterday at 10:03 am

» சென்னை மெட்ரோ :'FLYY' மின்சார ஸ்கூட்டர் சேவை அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 9:49 am

» வேலன்:-தேவையற்ற மின்அஞ்சல்களை இன்பாக்ஸிற்கு வராமல் தடுத்திட-Lock unwanted e-mail
by velang Yesterday at 8:24 am

» கண்ணனைக் காணாத கண்
by ayyasamy ram Yesterday at 7:05 am

» டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அய்யனார் கோவில் கொடை விழா காட்சி: தமிழக அரசு சார்பில் இடம் பெறுகிறது
by ayyasamy ram Yesterday at 6:08 am

» 3 அமைச்சகங்களில் உள்ள ரூ.24 ஆயிரம் கோடி திட்டங்கள் தாமதமானது குறித்து பிரதமர் மோடி ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:07 am

» லெபனானில் முதன்முதலாக பெண் ராணுவ மந்திரியாக ஜீனா அகர் பதவி ஏற்பு
by ayyasamy ram Yesterday at 6:05 am

» விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 6:03 am

» மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
by ayyasamy ram Yesterday at 12:29 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 12:13 am

» கோடீஸ்வரி நிகழ்ச்சியில் எந்தக் கேள்விக்குப் பதில் அளித்து ரூ. 1 கோடி பரிசுத்தொகையை வென்றார் மாற்றுத் திறனாளி கெளசல்யா?
by ayyasamy ram Wed Jan 22, 2020 10:50 pm

» ஐஆர்சிடிசி பயனாளர்களுக்கு இந்திய ரயில்வேயின் எச்சரிக்கைக் கடிதம்
by ayyasamy ram Wed Jan 22, 2020 10:43 pm

» தஞ்சை மாவட்டத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
by ayyasamy ram Wed Jan 22, 2020 10:42 pm

» ரூ. 5 லட்சம் வரை வருமான வரி விலக்கு?
by ayyasamy ram Wed Jan 22, 2020 10:41 pm

» அவசரம் கருதி வெளியூர் பயணம்.
by ayyasamy ram Wed Jan 22, 2020 10:40 pm

» கவிதைக்காரர்கள் வீதி
by ayyasamy ram Wed Jan 22, 2020 9:10 pm

» சரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்
by ayyasamy ram Wed Jan 22, 2020 9:04 pm

» பிப்ரவரி 14 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் - சத்யபிரதா சாஹு
by ayyasamy ram Wed Jan 22, 2020 9:00 pm

» சண்டே மட்டும் அங்கிட்டும் இங்கிட்டும் பரபரப்பா நடந்துக்கிட்டே இருக்கணும்... !
by ayyasamy ram Wed Jan 22, 2020 8:54 pm

» வாய்ப்புங்கிறது வடை மாதிரி...
by ayyasamy ram Wed Jan 22, 2020 8:42 pm

» அவனுக்குப் பேர்தான் ‘ஜென்டில்மேன்’!
by ayyasamy ram Wed Jan 22, 2020 7:51 pm

» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக
by ayyasamy ram Wed Jan 22, 2020 7:35 pm

» ராஜாவின் இசை ராஜ்யம்: ஸ்வர்ணலதாவின் மயக்கும் குரல்
by ayyasamy ram Wed Jan 22, 2020 6:30 pm

» மணமகன் தந்தை, மணமகள் தாயுடன் ஓட்டம்; குஜராத்தில் கூத்து
by ayyasamy ram Wed Jan 22, 2020 4:55 pm

» சபாநாயகர் அதிகாரத்தை வரையறை செய்ய பார்லி.,க்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
by ayyasamy ram Wed Jan 22, 2020 4:38 pm

» வேலன்:-பவர்புல் கிளினர் -More Powerful Cleaner.
by சக்தி18 Wed Jan 22, 2020 12:32 pm

» கவிதை மந்திரம் – ஆசிரியப்பா
by சண்முகம்.ப Wed Jan 22, 2020 10:33 am

» பெரியாரும் ரஜினியும்
by pkselva Wed Jan 22, 2020 8:38 am

» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்
by சக்தி18 Tue Jan 21, 2020 8:58 pm

» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by சக்தி18 Tue Jan 21, 2020 8:50 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by M.Jagadeesan Tue Jan 21, 2020 8:40 pm

» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்
by Guest Tue Jan 21, 2020 1:08 pm

» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader
by velang Tue Jan 21, 2020 8:37 am

» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 6:40 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 10:50 am

Admins Online

அழகிய ஜுவல்ஸ் பாக்ஸ்

அழகிய ஜுவல்ஸ் பாக்ஸ் Empty அழகிய ஜுவல்ஸ் பாக்ஸ்

Post by ரேவதி on Tue Oct 04, 2011 11:56 am

தேவையானப் பொருட்கள்


 • செய்தித்தாள்கள்
 • சாட் பேப்பர்
 • ஃபேப்பரிக் பெயிண்ட்
 • பெவிக்கால்
 • கம்
 • ப்ரஷ்
 • கத்தரிக்கோல்
 • ப்ளேடு
 • செயற்கை களிமண், எம்சீல்
 • சிறிய செயற்கை பூக்கள்
 • லேஸ்
 • பென்சில்
செய்முறை:

 • ஜூவல் பாக்ஸ் செய்ய மேலே கொடுத்துள்ள தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 • ஒரு சாட் பேப்பரில் உங்களுக்கு தேவையான அளவிற்கு எண்கோண வடிவத்தை
  வரைந்து தனியே வெட்டி எடுத்துக் கொள்ளவும். அந்த அளவைவிட 2 செ.மீ கூடுதலாக
  மற்றொரு எண்கோணத்தை வரைந்து அட்டையை தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

 • சிறியதாக வெட்டி வைத்திருக்கும் எண்கோணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும்
  உள்ள அகலத்தின் அளவை அளந்து எடுத்துக் கொள்ளவும். மீதியுள்ள சாட்
  பேப்பரில் அகலத்தில் அளவு x உயரம் 6 செ.மீ அளவு இருக்குமாறு வரைந்து
  கொண்டு அந்தப் பகுதியை தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதேப் போல்
  ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள அகலத்தின் அளவை அளந்துக் கொண்டு உயரத்தின் அளவை
  மாற்றாமல் எல்லாவற்றிற்கும் அதே ஆறு செ.மீ அளவை வைத்து எட்டு அட்டைகள்
  வெட்டி எடுத்துக் கொள்ளவும். அடுத்து பெரியதாக இருக்கும் மற்றொரு எண்கோண
  அட்டையின் ஓவ்வொரு பக்கத்தின் அகலம் x உயரம் 2 செ.மீ இருக்குமாறு வரைந்து
  தனித்தனி துண்டுகளாக அட்டையை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

 • பிறகு செய்தித்தாளை தேவையான அளவிற்கு எடுத்துக் கொண்டு அதனை குச்சிப் போல்
  சுருட்டி, முடியும் இடத்தில் அந்த பக்கம் முழுவதும் கம் தடவி ஒட்டிக்
  கொள்ளவும். இதேப்போல் வேண்டுமளவிற்கு பேப்பரை குச்சிகளாக சுருட்டி
  எடுத்துக் கொள்ளவும்.
 • இந்த செய்தித்தாள் குச்சிகளை 4 செ.மீ
  அளவு துண்டுகளாக வெட்டி அதை 6 செ.மீ அளவிற்கு வெட்டி வைத்திருக்கும்
  அட்டையில் வைத்து கம் தடவி ஒட்டிக் கொள்ளவும். இதுப்போல் சிறிய
  எண்கோணத்தில் ஒட்டுவதற்காக வெட்டி வைத்திருக்கும் எட்டு அட்டைகளிலும்
  ஒட்டி காயவிட்டு எடுத்து கொள்ளவும்.
 • இப்பொழுது
  செய்தித்தாள் குச்சிகள் ஒட்டிய அட்டையின் அடியில் பெவிக்கால் தடவி சிறிய
  எண்கோண அட்டையின் ஓரத்தில் ஒட்டி விடவும். அடுத்த அட்டையை வைக்கும்போது
  முதலில் வைத்த அட்டையின் பக்கத்தில் வைத்து பெவிக்கால் தடவி ஒட்டி
  விடவும்.
 • இதேப் போல் சிறிய எண்கோண அட்டையை சுற்றிலும்
  வைத்துக் கொள்ளவும். செய்தித்தாள் குச்சிகளை ஆறு செ.மீ அளவுகளில் எட்டு
  துண்டுகள் வெட்டி எடுத்துக் கொண்டு ஒவ்வொரு அட்டையையும் இணைத்த இடத்தில்
  இந்த குச்சிகளை பெவிக்கால் தடவி ஒட்டி விடவும். இப்பொழுது ஜூவல் பாக்ஸின்
  அடிப்பாகம் தயார்.
 • அடுத்து ஜூவல் பாக்ஸின் மூடி
  செய்வதற்கு பெரிய எண்கோண அட்டையின் மேல் பக்கம் முழுவதும் செய்தித்தாள்
  குச்சிகளை அட்டையின் வடிவத்திற்கேற்றவாறு வெட்டி வரிசையாக ஒட்டி விடவும்.
  அந்த அட்டையை சுற்றிலும் ஒட்டுவதற்காக 2 செ.மீ உயரத்தில் வெட்டி
  வைத்திருக்கும் அட்டை முழுவதும் செய்தித்தாள் குச்சிகளை ஒட்டிக்
  கொள்ளவும்.
 • பெரிய எண்கோண அட்டையின் ஒரத்தை சுற்றிலும் இந்த
  சிறிய அட்டையை வரிசையாக ஒட்டிக் விடவும். ஒட்டும்பொழுது செய்தித்தாள்
  குச்சிகள் வெளிப்பக்கம் தெரியும்படி ஒட்டிக் கொள்ளவும்.
 • இப்பொழுது ஜூவல் பாக்ஸின் அடிப்பாகம் மற்றும் மூடி தயார்.
 • அடுத்து ஜூவல் பாக்ஸின் அடிப்பாகம், மூடி இரண்டிலும் ப்ரவுன்நிற ஃபேப்பரிக் பெயிண்டை அடித்து காயவிடவும்.

 • இப்பொழுது ரோஸ் செய்வதற்கு செயற்கை களிமண் அல்லது எம்சீலை
  பயன்படுத்தவும். செயற்கை களிமண்ணை மிகச்சிறிய நெல்லிக்காய் அளவாக எடுத்து
  உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். அதனை கைகளால் மெல்லிய வட்டமாக தட்டி அதன்
  ஒருமுனையை சுருட்டிக் கொள்ளவும். அதன் மேல் மற்றொரு முனையை வைக்கவும்.

 • அடுத்து இதழ்கள் செய்வதற்கு மேற்சொன்ன அளவுகளில் செயற்கை களிமண்ணை
  எடுத்து ரோஜாப்பூவின் இதழ்கள் போல் செய்துக் கொள்ளவும். இதுப்போல் இன்னும்
  இரண்டு இதழ்கள் செய்து எடுத்துக் கொண்டு ரோஜாபூவின் மொக்கு முடியும்
  இடத்தில் ஒரு இதழை வைத்து ஒட்டிக் கொள்ளவும். இப்போது முதல் இதழின்
  நடுப்பகுதிக்கும் சற்று தள்ளி மற்றொரு இதழை வைக்கவும். இதுப்போல் மற்றொரு
  இதழையும் வைத்து ஒட்டிக் கொள்ளவும். இப்பொழுது ரோஸ் தயார். உங்களுக்கு
  பிடித்தமான நிறங்களில் இன்னும் மூன்று ரோஸ் செய்துக் கொள்ளவும்.

 • ஜூவல் பாக்ஸ் மூடியின் மீது இந்த ரோஸ்களை வைத்து ஒட்டிக்கொள்ளவும்.
  பிறகு ஒட்டிய ரோஸின் கீழ் காம்புகள் மற்றும் இலைகள் செய்து ஒட்டி விடவும்.

 • இப்போது ஜூவல் பாக்ஸ் அடிப்பாகத்தின் ஒவ்வொரு பக்கத்தின் நடுவிலும்
  சிறிய ரோஸ்ஸை பெவிக்கால் தடவி ஒட்டி விடவும். அடுத்து ஜூவல் பாக்ஸ்
  மூடியின் ஒரங்களை சுற்றிலும் தேவையான அளவிற்கு லேஸ்ஸை நறுக்கி எடுத்துக்
  கொண்டு அந்த மூடியின் மேல் ஓரங்களை சுற்றிலும் பெவிக்கால் தடவி ஒட்டிக்
  கொள்ளவும்.
 • செய்தித்தாள்களை கொண்டு செய்யக்கூடிய அழகிய
  ஜூவல் பாக்ஸ் தயார். இதனை உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு மேலும்
  அழகுப்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி அறுசுவை டாட் காம்!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

அழகிய ஜுவல்ஸ் பாக்ஸ் Empty Re: அழகிய ஜுவல்ஸ் பாக்ஸ்

Post by பூஜிதா on Tue Oct 04, 2011 12:25 pm

நான் செய்து பார்க்கிறேன் ரேவதி தகவலுக்கு நன்றி
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
மதிப்பீடுகள் : 370

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை