புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இத்தாலிய பிரதமர் பெர்லுஸ்கொனி என்னை மனோ வசியப்படுத்தினார்: நடிகை சபீனா _ Poll_c10இத்தாலிய பிரதமர் பெர்லுஸ்கொனி என்னை மனோ வசியப்படுத்தினார்: நடிகை சபீனா _ Poll_m10இத்தாலிய பிரதமர் பெர்லுஸ்கொனி என்னை மனோ வசியப்படுத்தினார்: நடிகை சபீனா _ Poll_c10 
48 Posts - 46%
heezulia

47 Posts - 45%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%
Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

189 Posts - 38%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத்தாலிய பிரதமர் பெர்லுஸ்கொனி என்னை மனோ வசியப்படுத்தினார்: நடிகை சபீனா _

kING
kING
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2011

PostkING Sat 1 Oct 2011 - 11:37

இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி தனது பாலியல் திறமையால் தன்னை மனோ வசீயப்படுத்தியதாக நடிகை சபீனா பேகன் தெரிவித்துள்ளார்.

பெர்லுஸ்கொனியின் களியாட்ட விருந்துபசாரங்களில் கலந்து கொள்வதற்கு பெண்களை ஏற்பாடு செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் 8 பேரில் சபீனா பேகனும் ஒருவராவார்.

இந்நிலையில் "வானிட்டி பெயார்' சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் சபீனா பேகன் மேற்படி தகவலை தெரிவித்திருந்தார். அவர் பெர்லுஸ்கொனியை (74 வயது) கௌரவப்படுத்தும் வகையில் தனது கணுக்காலில் "எஸ்பி' என்ற ஆங்கில எழுத்துகளை பச்சைக் குத்தியுள்ளார்.

பெர்லுஸ்கொனியால் அவரது ஆடம்பர இல்லத்தில் நடந்த விருந்துபசாரத்தின் போதுதான் அவரது காலடியில் விழுந்து கிடக்க நேர்ந்ததாகக் அவர் கூறினார்.

""ஏனெனில் நான் அவரால் மனோவசியத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தேன். அவர் எனது காதருகில் குனிந்து கிசுகிசுத்தார். அவர் என்னை மனோவசியப்படுத்தினார். அதற்கு இரு மணித்தியாலங்களின் பின்னர் நான் அவரிடம் என்னை ஒப்படைக்கத் தயாராகியிருந்தேன். அன்றைய இரவு காதல் ரசமிக்க அற்புத இரவாக அமைந்தது'' என சபீனா பேகன் தெரிவித்தார். ""நான் அவரது காதல் வலையில் வீழ்ந்து விட்டேன். என்னை ஒரு பெண்ணாக உணர வைத்த ஒரே ஆண் அவராவார்'' என சபீனா குறிப்பிட்டார்.

பெர்லுஸ் கொனியின் இந்தக் களியாட்ட விருந்துபசாரத்தில் நடிகர் ஜோர்ஜ் கூலினியும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. ""அவர் (பெர்லுஸ்கொனி) எனது கண்களை உற்றுப் பார்த்தார். நான் உன்னுடன் இரவை கழிக்க விரும்புகிறேன் என்று அவர் கூறினார்'' என சபீனா பேகன் தெரிவித்தார்.

""அவர் பெண்களால் தான் மிகவும் காயப்பட்டுள்ளதாக என்னிடம் கூறினார். அதனாலேயே அவர் நான் அவருடன் தங்குவதை விரும்பினார்.

இதன்போது நான் அவரிடம், எனக்குப் பிரபலம் வாய்ந்த காதலர்கள் உள்ளனர். ஆனால் நான் அவருடனே இருக்க விரும்புவதாக கூறினேன்'' என சபீனா பேகன் கூறினார்.
வீரகேசரி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக