உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Today at 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Today at 6:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Today at 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Today at 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Today at 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Today at 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Today at 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Today at 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Today at 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Yesterday at 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Yesterday at 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Yesterday at 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Yesterday at 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Yesterday at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Yesterday at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Yesterday at 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Yesterday at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Yesterday at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Yesterday at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Yesterday at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Yesterday at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Sat Jan 18, 2020 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 1:04 pm

Admins Online

சுடிதார் தைக்கும் முறை

சுடிதார் தைக்கும் முறை - Page 2 Empty சுடிதார் தைக்கும் முறை

Post by ரேவதி on Fri Sep 30, 2011 1:30 pm

First topic message reminder :

சுடிதார் தைக்கும் முறை - Page 2 Chudidhar_top


1. கழுத்திற்கு பீஸ் துணி வைத்து உட்புறம் மடித்து தைக்கவும். 2. Open/Slit இருபக்கமும் ஓரம் மடித்து தைக்கவும்.

1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 1-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.

2. துணியை நான்காக மடித்து போட்டு படம் 2-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.
சுடிதார் தைக்கும் முறை - Page 2 Chudidhar_top1


முன்பக்கம்: (படம் 3)

1. கழுத்திற்கு பீஸ் துணி வைத்து உட்புறம் மடித்து தைக்கவும்.

2. Open/Slit இருபக்கமும் ஓரம் மடித்து தைக்கவும்.

3. கீழே ஓரம் மடித்து தைக்கவும்.

பின்பக்கம்: (படம் 4)

1. முன்பக்கம் போல் பின்பக்கமும் தைக்கவும்.

2. கை ஓரம் மடித்து தைக்கவும்.

3. முன்பக்கம், பின்பக்கம் இரண்டையும் தோள்பட்டையில் சேர்த்து தைக்கவும்.

4. கை பகுதியை armhole உடன் சேர்த்துத் தைக்கவும்.

5. கடைசியில் கை நுனியில் இருந்து Open வரை சேர்த்து இரு பக்கமும் சேர்த்து தைக்கவும் (படம் 5)

- நன்றி வசந்தி
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down


சுடிதார் தைக்கும் முறை - Page 2 Empty Re: சுடிதார் தைக்கும் முறை

Post by பூஜிதா on Fri Sep 30, 2011 2:24 pm

@ரேவதி wrote:
@பூஜிதா wrote:நன்றி ரேவதி, எனக்கு புது துணி தைக்க தெரியாது நீங்க சொன்ன மாதிரி ட்ரை பண்ணி பாக்கிறேன், எனக்கு தையல் கிளாஸ் போகணும்னு ரொம்ப நாள நெனச்சிட்டு இருக்கேன் ஆனால் டைம் இல்லை அதனால் விட்டுட்டேன்.
நீங்கள் முதலில் துணியில் தைக்க வேண்டாம் நியூஸ் பேபர் கொண்டு தைக்க பழகுங்கள்

நன்றி நன்றி
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
மதிப்பீடுகள் : 370

Back to top Go down

சுடிதார் தைக்கும் முறை - Page 2 Empty Re: சுடிதார் தைக்கும் முறை

Post by பூஜிதா on Fri Sep 30, 2011 2:27 pm

@உமா wrote:
@பூஜிதா wrote:
என்ன அக்கா பைசா மிச்சம் பண்ண பாகிறீங்களா ஓகே

பப்ளிக்....பப்ளிக்...அக்காவை மாட்டிவிடக்கூடாது...
கூடாது சியர்ஸ்

சியர்ஸ் சியர்ஸ்
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
மதிப்பீடுகள் : 370

Back to top Go down

சுடிதார் தைக்கும் முறை - Page 2 Empty Re: சுடிதார் தைக்கும் முறை

Post by ஜாஹீதாபானு on Fri Sep 30, 2011 3:01 pm

@உமா wrote:
@ஜாஹீதாபானு wrote:
கண்டிப்பா வாங்கணும் நன்றி
தைக்க நேரமிருக்காதுன்னு விட்டுட்டேன்
தைக்கிறதெல்லாம் எங்கம்மாகிட்ட தள்ளிருவேன் அவுங்க தைத்து தருவாங்களே ஜாலி ஜாலி ஜாலி

உங்க அம்மா எனக்கு அம்மா...எனக்கு தைத்து தர சொல்லேன்.
கண்டிப்பா உமா சொல்லுறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30904
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7332

Back to top Go down

சுடிதார் தைக்கும் முறை - Page 2 Empty Re: சுடிதார் தைக்கும் முறை

Post by ஜாஹீதாபானு on Fri Sep 30, 2011 3:02 pm

@உமா wrote:
@பூஜிதா wrote:
@உமா wrote:
@ஜாஹீதாபானு wrote:
கண்டிப்பா வாங்கணும் நன்றி
தைக்க நேரமிருக்காதுன்னு விட்டுட்டேன்
தைக்கிறதெல்லாம் எங்கம்மாகிட்ட தள்ளிருவேன் அவுங்க தைத்து தருவாங்களே ஜாலி ஜாலி ஜாலி

உங்க அம்மா எனக்கு அம்மா...எனக்கு தைத்து தர சொல்லேன்.

என்ன அக்கா பைசா மிச்சம் பண்ண பாகிறீங்களா ஓகே

பப்ளிக்....பப்ளிக்...அக்காவை மாட்டிவிடக்கூடாது...
கூடாது சியர்ஸ்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30904
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7332

Back to top Go down

சுடிதார் தைக்கும் முறை - Page 2 Empty Re: சுடிதார் தைக்கும் முறை

Post by nikky on Mon Apr 15, 2013 2:55 pm

உமா அக்கா நல்ல படிங்க கண்டிப்பா புரியும் வேஸ்ட் பேப்பர் எடுத்து கட் பண்ணுங்க கண்டிப்பா சூப்பர் சொல்லுவிங்க .... ரேவதி உங்களுக்கு என் வாழ்த்துக்கள் அழகா சொல்லிரிகிங்க ...
nikky
nikky
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 08/02/2013
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

சுடிதார் தைக்கும் முறை - Page 2 Empty Re: சுடிதார் தைக்கும் முறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை