ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆயிரம் விளக்கு - திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

ஆயிரம் விளக்கு - திரை விமர்சனம்

Post by சிவா on Thu Sep 29, 2011 7:41 pm



மதுரையே நடுங்கும் பெரிய தாதா சத்யராஜ், மனைவி, குழந்தை, சொந்தங்கள் இல்லாத அவருக்கு அனாதை என்ற மனக்குறை. இதனால் ஒரு இளைஞனை தத்தெடுத்து மகனாக்கி கொள்ள பிரியப்படுகிறார். ஆனால் தாதா என்பதால் அவருக்கு வளர்ப்பு பிள்ளையாய் போக பலரும் பயந்து ஓடுகிறார்கள். சத்யராஜ் கூட்டாளி என பொய் சொல்லி மிரட்டித் திரிகிறார் சாந்தனு.

அவர் நடவடிக்கைகள் சத்யராஜூக்கு பிடித்து போகிறது. வேறு பெயரில் சாந்தனுவுடன் பழகுகிறார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைக்கின்றனர். இன்னொரு புறம் சாந்தனுவுக்கும் சனாகானுக்கும் காதல் மலர்கிறது. அவர்களை பிரிக்க இன்னொரு தாதாவான சுமன் முயற்சிக்கிறார்.

சத்யராஜ் காதல் ஜோடிக்கு துணையாக வருகிறார். வெல்வது யார்? என்பது கிளைமாக்ஸ்... பாசத்துக்கு ஏங்கும் வித்தியாசமான தாதா கேரக்டரில் சத்யராஜ் அம்சமாய் பொருந்துகிறார். சாந்தனுவுடன் ஐக்கியமானதும் அவர் அன்புக்காக அடங்கி ஒடுங்குவது அழுத்தம்.

வில்லன்களுடன் மோதுவதில் வேகம். சாந்தனு துறுதுறுவென வருகிறார். சனாகான் டைரியை படித்து அவருக்கு பிடித்த மாதிரி நடந்து காதல் கணை வீசுவது, ரகளை. சனாகான் குளிர்ச்சியும் கிளு கிளுப்புமாய் வருகிறார். ரைஸ்மில் மேஸ்திரிவாக வரும் கஞ்சா கருப்பு, தீப்பெட்டி கணேசன் சிரிக்க வைக்கின்றனர்.

சுமன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். வேறுபட்ட களத்தில் காட்சிகளை பிரமாண்டமாக நகர்த்துகிறார் இயக்குனர் ஹோசிமின். கதையை உயிரோட்டமாக்கி இருந்தால் இன்னும் பளிச்சிட்டு இருக்கும். தாதாவின் பாசப் போராட்ட நிகழ்வுகளிலும் ஜீவன் ஏற்றி இருக்கலாம்.

டி.கண்ணன் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த்தேவா இசையும் நிறைவு.

மாலைமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆயிரம் விளக்கு - திரை விமர்சனம்

Post by சரவணன் on Fri Sep 30, 2011 12:20 am

கடி படம். செம போரு ஊத்திக்கிச்சு


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஆயிரம் விளக்கு - திரை விமர்சனம்

Post by சுரேஷ் on Fri Sep 30, 2011 4:51 am

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
avatar
சுரேஷ்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 74
மதிப்பீடுகள் : 26

View user profile http://rsuresh.weebly.com

Back to top Go down

Re: ஆயிரம் விளக்கு - திரை விமர்சனம்

Post by சுரேஷ் on Fri Sep 30, 2011 4:58 am

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
avatar
சுரேஷ்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 74
மதிப்பீடுகள் : 26

View user profile http://rsuresh.weebly.com

Back to top Go down

Re: ஆயிரம் விளக்கு - திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum