ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 Dr.S.Soundarapandian

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 Dr.S.Soundarapandian

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 Dr.S.Soundarapandian

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 Dr.S.Soundarapandian

முதியோர் காதல்
 Dr.S.Soundarapandian

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

என் அப்பா.
 Mr.theni

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாலாவின் புதிய நாயகன் அதர்வா _

View previous topic View next topic Go down

பாலாவின் புதிய நாயகன் அதர்வா _

Post by பது on Wed Sep 28, 2011 4:08 pm

அவன் இவன் படத்துக்குப் பிறகு புதிய படத்துக்கான வேலைகளில் தீவிரமாகிவிட்டார் இயக்குநர் பாலா. இப்படத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா நாயகனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இயக்குநர் பாலா படம் என்றால் தமிழ் திரையுலகில் பெரிதாக பேசப்படும். அதேபோல் அவர் படத்தில் ஹீரோவாகும் அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும் என்றும் தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்படும்.

அவன் இவன் படத்துக்குப் பிறகு சில மாதங்கள் அமைதியாக இருந்த பாலா, தற்போது அடுத்த படத்துக்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார். எப்போதுமே தன் கைக்கு அடக்கமாக, சொன்ன பேச்சைக் கேட்கிற நடிகர்களைத்தான் தன் படங்களில் ஹீரோவாக்குவார் பாலா. அந்த வகையில் இம்முறை பாணா காத்தாடி மூலம் அறிமுகமான அதர்வாவுக்கு அடித்துள்ளது அதிர்ஷ்டம்.

சமீபத்தில் ஒருநாள் அதர்வாவை தன் அலுவலகத்துக்கு வரச் சொன்ன பாலா, புதிய படங்கள் எதையும் இனி ஒப்புக் கொள்ள வேண்டாம். நாம் படம் பண்ணுகிறோம் என்று கூறினாராம். இந்த திடீர் அறிவிப்பால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போன அதர்வா, பாலாவின் காலில் விழுந்து ஆசி பெற்றுத் திரும்பியுள்ளார்.

நாயகி, தயாரிப்பாளர், இசையமைப்பாளர் பற்றி விரைவிலேயே பாலா விவரமாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனத்தெரிவிக்கப்படுகிறது.

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum